Home
News

ஆண்களை காப்பாற்றும் பிரத்யேக ரோபோட்..!!

By Meganathan

உலகளவில் ரோபோட்டிக்ஸ் சந்தை அபார வளர்ச்சியை நோக்கி பயணித்து வரும் நிலையில் அன்றாட வாழ்க்கையை எளிதாக்கும் ரோபோட்களின் வரவும் அதிகரிக்க தான் செய்கின்றது.

முதலில் மக்களால் செய்ய முடியாத பணிகளை மேற்கொள்ளவே வடிவமைக்கப்பட்ட ரோபோட்கள் இன்று மக்களின் தினசரி பணிகளை மேற்கொள்ளும் படி வடிவமைக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் ஆண்களை காப்பாற்றும் நோக்கில் ஜெர்மனி ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கும் ஆர்பி2 ரோபோட் குறித்த பல தகவல்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

அதிநவீனம்

அதிநவீனம்

இன்று உருவாக்கப்படும் ரோபோட்கள் அனைத்தும் அதிநவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாகவே இருக்கின்றது.

தினசரி பயன்பாடு

தினசரி பயன்பாடு

இதோடு தினசரி வாழ்க்கையை எளிமையாக்கும் தாணியங்கி ரோபோட்கள் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றே கூறலாம்.

ஆர்பி2

ஆர்பி2

அந்த வகையில் ஆண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் தாணியங்கி ரோபோட் தான் ஆர்பி2.

ஜெர்மனி

ஜெர்மனி

ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கும் ஆர்பி2 ரோபோட் இண்டர்நெட் மூலம் தானாகவே படித்து பான்கேக் மற்றும் ஆம்லெட்களை சமைக்கும் திறன் கொண்டிருக்கின்றது.

ரோபோஹௌ

ரோபோஹௌ

2012 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ரோபோஹௌ எனும் ஐரோப்பா திட்டத்தின் கீழ் இந்த ரோபோட் உருவாக்கப்பட்டுள்ளது.

குழப்பம்

குழப்பம்

ஒரு விஷயத்தை படித்து அதன் படி நடந்து கொள்வது எப்படி என்பதை ரோபோட்களுக்கு விளக்குவது மிகவும் கடினமான விஷயமே.

அறிவு

அறிவு

ஒரு விஷயத்தை புரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்வது மனிதர்களின் இயல்பு, ஆனால் ரோபோட்கள் அப்படி இல்லை.

தேர்வு

தேர்வு

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக ஆர்பி2 ரோபோட்களுக்கு ஆய்வு கூடத்தில் எளிய பணிகளை மேற்கொள்ள பயிற்ச்சி அளிக்கப்பட்டு வருகின்றது. ஒரு வேளை இத்திட்டம் வெற்றி பெற்றால் இதன் ஆதாரங்கள் ஓபன்ஈஸ் எனும் ஓபன் சோர்ஸ் டேட்டாபேசில் பதிவேற்றம் செய்யப்படும் என்றே கூறப்படுகின்றது.

ஆர்பி2

ஆர்பி2 ரோபோட் சோதனைகளின் போது எடுக்கப்பட்ட வீடியோ

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Robots Can Now Make Pancakes By Learning The Recipe From The Internet By Themselves. Read more in Tamil.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X