Home
News

ரஷ்ய 'ரோபோட்' ராணுவப்படை, தயார்..!

நம்ம ஊருல படம் பார்த்து கெட்டுப்போன சுள்ளான் பசங்க மாதிரி, வெளிநாடுகள்ல படம் பார்த்து கெட்டுப்போன தொழில்நுட்ப விஞ்ஞானிகள்னு கொஞ்சம் பேரு இருப்பாங்க போல, முக்கியமா ரஷ்ய நாட்டு விஞ்ஞானிகள்..!

அப்படியானவங்க 'வித்தை'தான் இது போன்ற படைப்புகள். அவைகளை தான் பின் வரும் ஸ்லைடர்களில் பார்க்க இருக்கிறீர்கள்..!

விஞ்ஞானிகள் :

விஞ்ஞானிகள் :

டெர்மினேட்டர், ஐ-ரோபோட் தொடங்கி நம்ம எந்திரன் வரைக்கும் ஒன்னு விடாம பார்த்தது 'மாதிரி' கொல்லும் ரோபோட் ஒன்றை உருவாக்கி உள்ளனர் ரஷ்ய விஞ்ஞானிகள்..!

படைப்பு :

படைப்பு :

இது கொஞ்சம் இல்ல, ரொம்பவே டேன்ஜரான படைப்புதான்..!

சைபார்க் பைக்கர் :

சைபார்க் பைக்கர் :

இந்த ராணுவ ரோபோட்டின் பெயர் -சைபார்க் பைக்கர்..!

யுத்த களம் :

யுத்த களம் :

யுத்த களத்தில் புகுந்து விளையாடும் என்று பார்க்கும் போதே தெரிகிறது..!

 பல ரோபோட்கள் :

பல ரோபோட்கள் :

மேலும் இது போன்ற பல ரோபோட்கள், அனைத்து நாட்டு ராணுவத்திலும் உள்ளது என்பதும் குறிப்பிடதக்கது..!

 பின் வரும் ஸ்லைடர்களில் :

பின் வரும் ஸ்லைடர்களில் :

அப்படியான சில ராணுவ ரோபோட்களை பின் வரும் ஸ்லைடர்களில் காணுங்கள்..!

மறைக்க வேண்டும் :

மறைக்க வேண்டும் :

அணு ஆயுதத்தை தான் மறைக்க வேண்டும் இவைகளை அல்ல.

 மறு பக்கம் :

மறு பக்கம் :

யுத்தமே வேண்டாம், யுத்தம் கூடாது என்று எல்லா நாடுகளும் ஒரு பக்கம் சொல்லிக் கொண்டே, மறு பக்கம் 'கிலி' கிளப்பும் ராணுவ ஆயுதங்களை தயாரித்துக் கொண்டே தான் இருக்கிறது.

பெட்டர் :

பெட்டர் :

சரி, மனித உயிர்கள் பலி ஆகாமல், இது போன்ற ரோபோட்க்கள் மட்டும் அடித்து மாய்ந்து கொண்டால் கொஞ்சம் பெட்டர் தான், இல்ல..!?

Best Mobiles in India

English summary
Russia's advanced military combat robot which has drawn alarmed comparisons to Hollywood's Terminator.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X