கொலை செய்த ரோபோட்..!

Posted By:

எந்திரன் படத்துல வர்ற மாதிரி நிஜமாகவே மனிதனின் வில்லனாகி, கொலையும் செய்து விட்டது ஃபோக்ஸ்வேகன் தொழிற்சாலையில் உள்ள ஒரு ரோபோட்..!

கொலை செய்த ரோபோட்..!

ஜெர்மனியில் உள்ள ஃபோக்ஸ்வேகன் தயாரிப்பு தொழிற்சாலையில் உள்ள ஸ்டேஷனரி ரோபோட் ஒன்று, அத்தொழிற்சாலையில் காண்ட்ராக்டராக பணி புரியும் 22 வயதான தொழிலாளியை ஸ்டீல் பிளேட்டில் வைத்து நசுக்கி உள்ளது, இந்த விபத்தில் அவர் இறந்து விட்டார் என்று ஃபோக்ஸ்வேகன் பிரதிநிதி ஒருவர் தெரிவுத்துள்ளார்.

மாற்று திறனாளி அல்ல 'மாற்றும்' திறனாளி..!

மேலும் இதில் ரோபோட்டின் பிழை ஏதுமில்லை மனித தவறினால் தான் இந்த விபத்து நடந்துள்ளது என்றும், இந்த விபத்து நடக்கும் போது அருகாமையில் இருந்த தொழிலாளிக்கு ஒரு காயமும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Read more about:
English summary
A robot has killed a contractor at one of Volkswagen's production plants in Germany
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot