வெறும் நான்கு வினாடிகளில் 26 ஆப்பிள் பொருட்களை திருடிய பலே திருடர்கள்: வைரல் வீடியோ.!

காவலர்கள் தெரிவித்த அறிக்கையில் இந்த திருட்டு கும்பல் ஆயுதங்களை பயன்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது,மேலும் மக்கள் அந்த திருடர்கள் இயல்பாக கடந்து செல்வதைப் பார்த்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

|

ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்கள் உலகம் முழுவதும் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது என்று தான் கூற வேண்டும், மேலும் மற்ற நிறுவனங்களின் சாதனங்களை விட சிறந்த தரம் மற்றும் நீடித்த உழைப்பு போன்ற பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் கடந்த சனிக்கிழமை ஒரு ஸ்டோரில் புதிய ஆப்பிள் சாதனங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டது, அந்த சமையம் வைக்கப்பட்டிருந்த
ஆப்பிள் சாதனங்களை சிலர் திருடிச் சென்ற சிசிடிவி பதிவின் காட்சிகள் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது.

வெறும் நான்கு வினாடிகளில் 26 ஆப்பிள் பொருட்களை திருடிய பலே திருடர்கள்.

கலிபோர்னியாவில் உள்ள ப்ரெஸ்னோவில் ஒரு ஆப்பிள் ஸ்டோரில் ஒரு கொள்ளைச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. குறிப்பாக பேஷன் ஃபேர் மால் என்ற உள்ளே கடைக்குச் சனிக்கிழமை காலை 27,000 டாலர்கள் மொத்தம் 26 பொருட்களை திருடர்கள் திருடிச்சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 வெறும் நான்கு  வினாடிகள் :

வெறும் நான்கு வினாடிகள் :

வெறும் நான்கு வினாடிகளில் திருடர்கள் அந்த ஸ்டோரில் உள்ள 26 பொருட்களை திருடிச்சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆப்பிள் சாதனங்களை திருடிய மனிதர்களை கண்காணிப்புக் வீடியோ கைப்பற்றியது. வாடிக்கையாளர்கள் மற்றும் ஆப்பிள் ஸ்டோர் ஊழியர்கள் கவனித்தபடி கடையிலிருந்த பொருட்களை எடுத்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காவலர்கள்:

காவலர்கள்:

காவலர்கள் தெரிவித்த அறிக்கையில் இந்த திருட்டு கும்பல் ஆயுதங்களை பயன்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது,மேலும் மக்கள் அந்த திருடர்கள் இயல்பாக கடந்து செல்வதைப் பார்த்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 புலன் விசாரணை

புலன் விசாரணை

பேஷன் ஃபேர் மால் என்ற கடைக்கு பெரிய பண இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த மாதம் டவுன்சான் லூயிஸ் ஓஸ்பிஸ்போவில் இதேபோன்ற கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது, மேலும் இந்த இரண்டு சம்பவங்களையும் ஒரே திருட்டு கும்பல் தான் செயல்படுத்தியுள்ளன என்று கலிபோர்னியா புலன் விசாரணை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைரல் வீடியோ:

குறிப்பாக ப்ரெஸ்னோவில் ஆப்பிள் ஸ்டோரில் திருடப்பட்ட இந்த சம்பவம் கண்காணிப்புக் வீடியோ மூலம் பதிவிசெய்யப்பட்டு தற்சமயம்
ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது,மேலும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது .

நீங்கள் அதிகமாக 'பார்ன்' பார்த்தால், கூகுள் இந்த மெஸேஜை அனுப்பும்.!

நீங்கள் அதிகமாக 'பார்ன்' பார்த்தால், கூகுள் இந்த மெஸேஜை அனுப்பும்.!

'பார்ன்' என்று கூறியதுமே நம்மில் பலருக்கு பதற்றம் தொற்றிக்கொள்ளும்; எதோ பாவிகளைப்போல உணர்வோம்.

"செக்ஸ்" என்ற வார்த்தையைக்கேட்டாலே அலறுவோம், ஆனால் இந்தியர்களுக்கு "செக்ஸ்" என்ற வார்த்தை மீதான தேடல்கள் எவ்வளவு பிடிக்குமென்பதை கூகுளிடம் கேளுங்கள் - புள்ளி விவரங்களுடன் புட்டுப்புட்டு வைக்கும்.

ஆக, அதெல்லாம் ஒருபக்கம் அப்படியே இருக்கட்டும். இது சரி, இது தவறு - என்ற கோட்பாடுகளையும், இதையெல்லாம் துணிந்து செய்யலாம், இதையெல்லாம் மறைத்து செய்யலாம் - என்ற 'ஆப்ஷன்'களையெல்லாம் சற்று ஓரங்கட்டிவிட்டு, ஜென்ரலான ஜென்ரல் ஆடியன்ஸாக கொஞ்சம் பேசுவோம்.!
'பார்ன்' என்று கூறியதுமே நம்மில் பலருக்கு பதற்றம் தொற்றிக்கொள்ளும்; எதோ பாவிகளைப்போல உணர்வோம்.

"செக்ஸ்" என்ற வார்த்தையைக்கேட்டாலே அலறுவோம், ஆனால் இந்தியர்களுக்கு "செக்ஸ்" என்ற வார்த்தை மீதான தேடல்கள் எவ்வளவு பிடிக்குமென்பதை கூகுளிடம் கேளுங்கள் - புள்ளி விவரங்களுடன் புட்டுப்புட்டு வைக்கும்.

ஆக, அதெல்லாம் ஒருபக்கம் அப்படியே இருக்கட்டும். இது சரி, இது தவறு - என்ற கோட்பாடுகளையும், இதையெல்லாம் துணிந்து செய்யலாம், இதையெல்லாம் மறைத்து செய்யலாம் - என்ற 'ஆப்ஷன்'களையெல்லாம் சற்று ஓரங்கட்டிவிட்டு, ஜென்ரலான ஜென்ரல் ஆடியன்ஸாக கொஞ்சம் பேசுவோம்.!

அதென்ன மெஸேஜ்.?

ஒருவேளை நீங்கள் அளவுக்கு அதிகமாக 'பார்ன்' வலைத்தளங்களை அணுகினால், 'பார்ன்' பார்த்தால் - கூகுள் உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட "குறியீட்டு" மெஸேஜை அனுப்பும். அதென்ன மெஸேஜ்.?

ரகசியமான முறையில்.!

ரகசியமான முறையில்.!

மிகவும் சங்கடமான அல்லது பிறர் அறிந்துகொள்ள கூடாத தேடல்களை ஒருவர் நிகழ்த்தும் நோக்கத்தில் உருவானது தான் இன்காக்னிட்டோ (incognito) - பெரும்பாலான மக்கள் இந்த அம்சத்தினை ரகசியமான முறையில் ஆபாச வலைத்தளங்களை அணுகவே பயன்படுத்தப்படுகின்றனர்.

எதிலுமே எந்த ஆதாரத்தையும் சேமிக்காது.!

எதிலுமே எந்த ஆதாரத்தையும் சேமிக்காது.!

ஆம், கூகுள் க்ரோமின் மறைநிலைப் பயன்முறையானது (incognito mode) உங்களுக்கு மிகவும் பிடித்த தேடல்களை மிகவும் ரகசியமாக நிகழ்த்த உதவும். அதாவது எந்தவிதமான ப்ரவுஸிங் ஹிஸ்டரி ஆதாரத்தையும் சேர்க்காமல் இணையத்தினை உலவ அனுமதிக்கிறது, உங்கள் லேப்டாப் அல்லது போன் ஆகிய எதிலுமே எந்த ஆதாரத்தையும் சேமிக்காது.

ஒரு சமிக்ஞை கிடைக்கும்.!

ஒரு சமிக்ஞை கிடைக்கும்.!

ஒருவர் அதீத மறைநிலைப் பயன்முறையை நிகழ்த்த, இந்த இன்காக்னிட்டோவிற்கு பின்னால் மூளையாக செயல்படுவது உலகின் மிகப்பெரிய தேடல்பொறியான கூகுளிடம் இருந்து அவருக்கொரு சமிக்ஞை கிடைக்கும். அதாவது, நீங்கள் ஒரு 100 இன்காக்னிட்டோ விண்டோஸ்களை திறக்கும்போது, ​​ஒரு புன்னகைக்கும் ஸ்மைலி அல்லது கண்சிமிட்டும் ஸ்மைலி ஸ்க்ரீனில் தோன்றுகிறது.

மேல் வலது மூலையில் தென்படும்.!

மேல் வலது மூலையில் தென்படும்.!

அதாவது, விண்டோவின் மேல் வலது மூலையில் தென்படும் வழக்கமான டேப் கவுன்டர் அருகில் ஸ்மைலி ஒன்றை பார்ப்பீர்கள். ஆண்ட்ராய்டு சாதனங்களில் ஒரு ;) கண்சிமிட்டும் ஸ்மைலியும், ஐஓஎஸ் சாதனங்களில் :) ஒரு சாதாரண ஸ்மைலியையும் காண முடியும்.

கூகுள் தெளிவாக கூறியதில்லை.!

கூகுள் தெளிவாக கூறியதில்லை.!

இன்காக்னிட்டோ விண்டோஸ் பயன்படுத்தும் பெருமளவிலான பயனர்களுக்கு வேடிக்கையாகத் தோன்றும் இந்த ஸ்மைலிக்களின் அர்த்தம் என்னவென்பது பற்றிய விளக்கத்தினை இந்நாள் வரை கூகுள் தெளிவாக கூறியதில்லை. இருப்பினும் இந்த ஸ்மைலி நீங்கள் "இன்காக்னிட்டோ என்ற ரகசிய பயன்முறையின்கீழ்" எந்த எல்லையில் இருக்கிறீர்கள் என்பதை மிகவும் நாசுக்காக உணர்த்தும் ஒரு குறியீடு என்றே பெரும்பாலும் நம்பப்படுகிறது.

கூகுள் க்ரோமில் இத்தனை சேவைகள் இருக்கா

கூகுள் க்ரோமில் இத்தனை சேவைகள் இருக்கா

இன்னைக்கு தேதியில இணையத்தில் நுழைந்தாலே நம்மள்ள பலரும் கூகுள் க்ரோமை தான் முதலில் டைப் செய்கின்றோம். அந்தளவு நமக்கு பரீட்சயமான கூகுள் க்ரோம் பற்றி உங்களுக்கு தெரியுமா. இங்கு நீங்க பார்க்க போறதும் கூகுள் க்ரோம் பற்றி தான்.

வழக்கமா இணையதளம் போனாலே பேஸ்புக், யூ ட்யூப் மட்டும் தான் பாக்குறோம் இணையத்துள இவை இரண்டையும் தவிற வேற என்னென்ன இருக்கு என்று யாருமே கண்டு கொள்வதில்லை. அங்க ஆராய்ச்சியாளர்கள் மண்டைய பிச்சுக்கிட்டு பல புதிய ஆப்ஷன்களை கண்டுபிடிக்கிறாங்க ஆனால் நாம அதை எல்லாம் கண்டுக்காம நமக்கு தேவையானதை மட்டும் தான் இங்கு பார்க்கின்றோம். கூகுள் க்ரோமில் இருக்கும் உபயோகமான சில சேவைகளை ஸ்லைடர்களில் பாருங்க, கூகுள் க்ரோமல இத்தனை ஆப்ஷன்கள் இருக்கானு நீங்களே ஷாக் ஆகிடுவீங்க.

ஆட் ப்ளாக்

கூகுள் க்ரோமின் சிறந்த ஆப்ஷனாக இந்த ஆட் ப்ளாக் விளங்குகிறது, இது உங்க வெப் பேஜ்ல அடிக்கடி குறுக்கிடும் விளம்பரங்களை வராமல் தடுக்கும்

க்ரோம் ரிமோட் டெஸ்க்டாப்

க்ரோம் ரிமோட் டெஸ்க்டாப்

க்ரோம் ரிமோட் டெஸ்க்டாப் மூலம் மற்ற கணினிகளை உபயோகிக்க முடியும்.

டெலிஷியஸ் புக் மார்க் எக்ஸ்டென்ஷன்

டெலிஷியஸ் புக் மார்க் எக்ஸ்டென்ஷன்

இதன் மூலம் லின்க்களை சுலபமாக ஷேர் செய்து கொள்ள முடியும்

கூகுள் மெயில் செக்கர்

கூகுள் மெயில் செக்கர்

இது உங்க மெயில் இன்பாக்ஸில் எத்தனை மெயில்களை நீங்க படிக்காமல் இருக்கின்றார்கள் என்று காட்டும்

மைட்டி டெக்ஸ்ட்

மைட்டி டெக்ஸ்ட்

இதன் மூலம் கணினியில் இருந்து மொபைல் போனுக்கு மெசேஜ்களை அனுப்ப முடியும். ஐமெசேஜ் போன்றே க்ரோமிலும் இந்த வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. இது உங்கள் கணினியில் இருந்து எந்த வகை ஆன்டிராய்டு போன்களுக்கும் மெசேஜ் அனுப்பும்.

நிம்பஸ் ஸ்கிரீன்ஷாட்

நிம்பஸ் ஸ்கிரீன்ஷாட்

விண்டோஸ் பயன்படுத்துபவர்களுக்கு நிம்பஸ் ஸ்கிரீன்ஷாட் சிறந்த கருவியாக விளங்குகிறது

வெபேசைட் ப்ளாக்கர்

வெபேசைட் ப்ளாக்கர்

இதன் மூலம் குறிப்பிட்ட சில வெப்சைட்களை மட்டும் ப்ளாக் செய்ய முடியும், இதை பெரும்பாலும் கல்லூரி மற்றும் அலுவலகங்களில் நீங்கள் அனுபவித்திருப்பீர்கள்

பாக்கெட்

பாக்கெட்

இது உங்களுக்கு பிடத்தும் படிக்க நேரமில்லாத பெரிய பக்கங்களை பாக்கெட்டில் சேவ் செய்து கொள்ளும், பின்னர் இந்த இலவச ஆப் மூலம் அதை நீங்கள் மீண்டும் படிக்கலாம்

Best Mobiles in India

English summary
robbers-steal-$27000-electronics-apple-store: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X