Home
News

இதுதான் சரியான கல்யாண மோதிரம்..!

மோதிரத்திற்க்கும், கடிகாரத்திற்கும் கல்யாணம் ஆகி ஒரு குழந்தை பொறந்தா எப்பிடி இருக்கும், கண்டிப்பா அது இப்படி தாங்க இருக்கும். இதன் பெயர், ரிங் கிளாக்..!

இவங்க 'கருத்து கந்தசாமி' இல்ல, அதுக்கும் மேல..!

தங்கம், வைரம், வெள்ளில கல்யாண மோதிரம் செஞ்சு போட்டுக்குறதுக்கு பதிலாக இதை வாங்கி போட்டுக்கிட்டா இன்னும் அழகா, அற்புதமா இருக்கும்..! அப்படி என்னதான் இதுல வித்தை இருக்குனு கீழ் வரும் ஸ்லைடர்களில் தெரிஞ்சுக்கலாம் வாங்க..!

ரிங் கிளாக் :

ரிங் கிளாக் :

மோதிரம் போல் மாட்டிக் கொள்ள கூடிய, நேரம் காட்டும் சூப்பர் கருவி, இது மிகவும் எளிமையான டிசைன் கொண்டது..!

தனித்துவம் :

தனித்துவம் :

மோதிரத்தை சுற்றி இயங்கும் தனித்துவமான கடிகார அமைப்பு..!

 திருப்பி பார்க்கலாம் :

திருப்பி பார்க்கலாம் :

சுற்றி சுற்றி நேரம் ஓடுவதால் சரியான நேரத்தை பார்க்க 360 டிகிரி கோணத்திலும் பார்த்துக் திருப்பி கொள்ளலாம்..!

சார்ஜிங் :

சார்ஜிங் :

வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்டது..!

உள்கட்டமைப்பு :

உள்கட்டமைப்பு :

அல்ட்ராதின் பேட்டரி மற்றும் சக்தியை சேமிக்கும் எல்இடி லைட் கொண்ட உள்கட்டமைப்பு..!

ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் :

ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் :

நகை செய்ய பயன்படுத்தும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மூலம் தயாரிக்கப்பட்டது..!

வாட்டர் ப்ரூஃப் :

வாட்டர் ப்ரூஃப் :

வாட்டர் ப்ரூஃப் கொண்டது ஆக இதை போட்டுக் கொண்டு குளிக்கலாம், மழையில் நனையலாம்..!

ஆட்டோமட்டிக் :

ஆட்டோமட்டிக் :

1 நிமிடத்திற்குள் ஆட்டோமட்டிக்காக எல்இடி நின்று விடும். மறுபடியும் தொட்டால் உடனே ஆன் ஆகிவிடும்..!

லைட் :

லைட் :

நீலம் மற்றும் ஆரஞ்சு நிறங்களில் லைட் எரியும்படி செட் செய்து கொள்ளலாம்..!

சார்ஜிங் டைம் :

சார்ஜிங் டைம் :

எளிதாக நேரம் செட் செய்யும்படி அமைக்கப்பட்டுள்ள இதன் அதிகபட்ச சார்ஜிங் டைம் - 2 மணி நேரம்..!

Best Mobiles in India

English summary
Ring Clock is a beautiful marriage of the ring and the watch. You will be rewarded with the time, when you play with this wonderful gadget.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X