Home
News

புதிய பிளாக்பெர்ரி-10 ஓஎஸ் வழங்கும் பிளாக்பெர்ரி!

By Super
புதிய பிளாக்பெர்ரி-10 ஓஎஸ் வழங்கும் பிளாக்பெர்ரி!

புதிய ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லட்டுகளுக்காக, புதிய இயங்குதளத்தை உருவாக்கி உள்ளது பிளாக்பெர்ரி நிறுவனம். அப்ளிகேஷன் டெவலப்பர்களுக்காக இந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை தற்போது அறிமுகம் செய்துள்ளது பிளாக்பெர்ரி.

எந்த ஒரு மின்னனு சாதனங்களை வெளியிடும் நிறுவனமும் ஒரு சில புதிய தொழில் நுட்ப வசதிகளோடு நிறுத்திவிடுவது இல்லை. இதற்கு பிளாக்பெர்ரி நிறுவனம் மட்டும் விதி விலக்கு இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் பிளாக்பெர்ரி-10 என்ற ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வெளியிட்டுள்ளது.

இந்நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட ப்ளேபுக் என்ற டேப்லட் நினைத்த அளவு அதிக விற்பனையை எட்டவில்லை. இதனால் பிளாக்பெர்ரி-10 என்ற புதிய இயங்குதளத்தை பிளாக்பெர்ரி அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் விற்பனையில் சோபிக்காத ப்ளேபுக் டேப்லட்டில் பயன்படுத்தப்பட்டு வரும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின்

மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாக வந்துள்ளது.

இந்த ஆப்ரேட்டிங் சிஸ்டத்திற்கு பிரத்தியேக அப்ளிக்கேஷன்கள் தேவைப்படுகிறது. இதன் மூலம் அப்ளிக்கேஷன் டெவலப்பர்களுக்கு இதை ஒரு தகவலாக அறிவித்துள்ளது பிளாக்பெர்ரி நிறுவனம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X