Just In
- 7 hrs ago
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
- 11 hrs ago
போட்டோ எடுத்தா? 1-இன்ச் சோனி கேமராவுடன் அறிமுகமான Vivo X90 Pro! விலை தெரியுமா?
- 11 hrs ago
இப்படியொரு டேப்லெட் மாடலுக்காக தான் வெயிட்டிங்: நல்ல செய்தி சொன்ன ஒன்பிளஸ்.!
- 13 hrs ago
அப்போ ஒன்னு சொல்றிங்க, இப்போ ஒன்னு சொல்றிங்க! காதல்னா என்ன சார்? வசமா சிக்கிய Netflix!
Don't Miss
- News
டெல்டாவில் பயிர் சேதம்! ஏக்கருக்கு ரூ.25,000 இழப்பீடு தருக! அரசுக்கு தமிமுன் அன்சாரி வேண்டுகோள்!
- Movies
வாணி ஜெயராம் உடல் தகனம்..30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை.. கதறி அழுத உறவினர்கள்!
- Automobiles
இது செம காராச்சே! இதோட விலையை திடீர்ன்னு இவ்வளவு கூட்டிட்டாங்க! காரணம் இது தான்!
- Finance
7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! விரைவில் குட் நியூஸ்
- Sports
இந்திய அணிக்கு அடித்த செம லக்.. மேலும் ஒரு ஆஸி. வீரர் விலகல்.. பின்னடைவை சந்திக்கும் ஆஸ்திரேலியா
- Lifestyle
உங்க காலில் இந்த பிரச்சினை இருந்தால் உங்கள் தைராய்டு சுரப்பியில் சிக்கல் இருக்குனு அர்த்தமாம்... ஜாக்கிரதை!
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
விதிமுறை, நிபந்தனை ஒன்னும் இல்ல: கம்பெனிக்கு நஷ்டம் நமக்கு லாபம்- மலிவு விலையில் கிடைக்கும் iPhone!
ஆப்பிள் iPhone 13 இன் 128 ஜிபி வேரியண்ட் ரூ.69,900க்கு விற்பனைக்கு செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது அமேசானில் இதுவரை காணாத அளவிற்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த விதிமுறைகளும் நிபந்தனைகளும் இந்த தள்ளுபடிக்கு அறிவிக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்க ஒன்று.
என்னதான் விலை உயர்ந்த ஸ்மார்ட்போன் பயன்படுத்தினாலும் ஐபோன் என்பது பலரின் கனவாக இருக்கிறது. ஐபோன்கள் விலை உயர்ந்ததாக இருக்கும் காரணத்தால் பலரும் இதை வாங்க முற்படுவதில்லை. ஆனால் சில சமயங்களில் ஆன்லைன் விற்பனை தளங்கள் ஐபோனுக்கு அதீத தள்ளுபடிகளை வழங்கி எட்டாக் கனியாக இருக்கும் ஐபோனை எட்டும் கனியாக மாற்றுகிறது. அதன்படியான ஒரு தகவலை தான் பார்க்கப்போகிறோம்.

ஐபோன் 13 வாங்கலாமா?
புதிய ஐபோன் மாடலை வாங்குவதற்கு நீங்கள் திட்டமிட்டிருந்தால் யோசிக்காமல் இப்போது புதிய ஐபோன் 13ஐ வாங்கலாம். ஐபோன் 14 தற்போது அறிமுகமாகி இருந்தாலும் ஐபோன் 13க்கும் ஐபோன் 14க்கும் அத்தியாவசிய அம்சங்களின் அடிப்படையில் பெரிய மாற்றங்கள் ஒன்றும் இல்லை. எடுத்துக்காட்டாக சொன்னால் இரண்டு மாடல்களும் ஏ15 பயோனிக் சிப் மூலமாகத் தான் இயக்கப்படுகிறது. எனவே ஐபோன் 13 வாங்குவதும் சிறந்த முடிவு தான் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.
ரூ.8000 வரை தள்ளுபடி
ஆப்பிள் ஐபோன் 13 இன் அதிகாரப்பூர்வ விலை ரூ.69,900 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த ஐபோன் 13 மாடல் மிக குறைந்த விலையில் பட்டியலிடப்பட்டிருக்கிறது. அதாவது அமேசான் இணையதளத்தில் ஐபோன் 13 இன் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.61,999 என விற்பனைக்கு கிடைக்கிறது. சுமார் ரூ.8000 வரை அமேசான் தளத்தில் தள்ளுபடி வழங்கப்பட்டிருக்கிறது.
கவனிக்கத்தக்க விஷயம்
இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த தள்ளுபடி விலையில் ஐபோன் 13 128ஜிபி வேரியண்டின் ப்ளூ கலர் மாடல் மட்டுமே கிடைக்கிறது என்பது தான். பிற வண்ண விருப்பங்கள் எதுவும் இந்த தள்ளுபடி விலையில் கிடைக்கவில்லை. இந்த ஐபோன் 13 மாடலானது ப்ளூ, பிங்க். மிட்நைட், ஸ்டார்லைட், க்ரீன் மற்றும் ரெட் வண்ண விருப்பத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. இதில் உள்ள ப்ளூ வண்ண விருப்ப மாடலுக்கு மட்டுமே இந்த தள்ளுபடி அமேசானில் கிடைக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.
ஐபோன் 14 அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் ஐபோன் 13 வாங்கலாமா?
ஐபோன் 14 அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் ஐபோன் 13 வாங்கலாமா என்ற கேள்வி வரலாம். ஐபோன் 13 இல் 6.1 இன்ச் 60 ஹெர்ட்ஸ் ஓஎல்இடி திரையில், 12 எம்பி செல்பி கேமரா மற்றும் ஃபேஸ் ஐடி சென்சார்கள் உள்ளன.
இது A15 பயோனிக் சிப் ஆதரவைக் கொண்டிருக்கிறது. மாடலின் பின்புறத்தில் 12MP டூயல் கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.
ஐபோன் 14 ஆனது ரூ.79,900 என்ற ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடலில் முந்தைய ஐபோன் 13 இல் இருக்கும் அதே ஏ15 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. இதில் பெரிய பேட்டரி மற்றும் கூடுதல் ஜிபியூ கோர் ஆகியவை இருக்கிறது.
வடிவமைப்பில் தொடங்கி பெரும்பாலான அம்சங்கள் ஐபோன் 13 போன்றே இருக்கிறது.
எனவே செலவுகளின் அடிப்படையில் பார்க்கும் போது ஐபோன் 13 வாங்குவதே சிறந்த தேர்வாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஐபோன் 13
ஐபோன் 13 இல் 6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது.
12 எம்பி டூயல் ரியர் கேமரா, 12 எம்பி செல்பி கேமரா இதில் பொருத்தப்பட்டிருக்கிறது. ஏ15 பயோனிக் சிப் மூலம் இந்த மாடல் இயக்கப்படுகிறது.
நைட்மோட், 4கே டால்பி விஷன் எச்டிஆர் என பல்வேறு ஆதரவைக் கொண்டிருக்கிறது இந்த ஐபோன் மாடலின் கேமரா. ஐபோன் 14 ஆனது 6.1 இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது.
ஐபோன் 14 சீரிஸ் இல் இதுவரை கண்டிராத சிறந்த பேட்டரி ஆதரவை ப்ளஸ் மாடல் கொண்டிருக்கிறது.
ஐபோன் 14 இல் 19 மணிநேரம் வரை வீடியோ பார்க்கலாம். சிறந்த பேட்டரி ஆயுள் வழங்குவதற்கு என இந்த மாடல்களில் ஆப்பிள் கூலிங் சிஸ்டத்தை மேம்படுத்தி இருக்கிறது.
பிற பெரும்பாலான அம்சங்கள் இரண்டிலும் ஒரே மாதிரியாகவே இருக்கிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470