டெக் உலகின் டாப் 10 இந்திய பணக்காரர்கள்..!!

By Meganathan
|

2015 ஆம் ஆண்டில் இந்தியாவின் பணக்ககாரர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் சமீபத்தில் வெளியிட்டது. இந்த பட்டியலில் பல பெயர்கள் முன்பே அறிமுகமானவை என்றாலும் சில புதிய பெயர்களும் இடம் பெற்றுள்ளன.

இங்கு இந்தாண்டின் டாப் 10 பணக்காரர்களின் பட்டியலையும் அவர்களின் கடந்த ஆண்டு வருமானத்தையும் தான் தொகுத்திருக்கின்றோம். இந்த பட்டியலில் டெக் துறையை சேர்ந்தவர்களை மட்டுமே கொண்டிருக்கின்றது. டாப் 10 பட்டியலை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

10. கே. தினேஷ்

10. கே. தினேஷ்

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான தினேஷ் சொத்து மதிப்பு 2014 ஆம் ஆண்டு 1.1 பில்லியன் டாலர்களில் இருந்து இந்த ஆண்டு 1.2 பில்லின் டாலராக இருக்கின்றது.

09. சச்சின் பன்சால்

09. சச்சின் பன்சால்

ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சச்சின் பன்சால் 2015 ஆம் ஆண்டு வரை சொத்து மதிப்பு சுமார் 1.3 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.

08. பின்னி பன்சால்

08. பின்னி பன்சால்

ப்ளிப்கார்ட் நிறுவனத்தில் சிஓஓ பின்சால் சொத்து மதிப்பு 1.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

07. நந்தன் நில்கேனி

07. நந்தன் நில்கேனி

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான நந்தன் சொத்து மதிப்பு $1.6 பில்லியன்.

06. எஸ். கோபாலகிருஷ்னன்

06. எஸ். கோபாலகிருஷ்னன்

இன்ஃபோசிஸ் நிறுவனரான கோபாலகிருஷ்னன் சொத்து மதிப்பு $1.7 பில்லியன்.

05. வேனுகோபால் டூட்

05. வேனுகோபால் டூட்

வீடியோகான் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சொத்து மதிப்பு $1.8 பில்லியன். கடந்து ஆண்டு இவரின் சொத்து மதிப்பு $2.07 பில்லியன் ஆகும்.

04. நாராயன மூர்த்தி

04. நாராயன மூர்த்தி

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நாராயன மூர்த்தி 2014 ஆம் ஆண்டு சொத்து மதிப்பு $1.84 பில்லியனாக இருந்தது, இந்தாண்டு சுமார் $1.9 பில்லியனாக உயர்ந்திருக்கின்றது.

03. சுனில் மிட்டல்

03. சுனில் மிட்டல்

பாரதி டெலிகாம் நிறுவனத்தை சேர்ந்த சுனில் சொத்து மதிப்பு 2014 ஆம் ஆண்டு நலவரப்படி $7.8 பில்லியனில் இருந்து இந்த ஆண்டு சுமார் $6.2 பில்லியனாக இருக்கின்றது.

02. ஷிவ் நாடார்

02. ஷிவ் நாடார்

எச்சிஎல் நிறுவனர் சொத்து மதிப்பு $12.5 பில்லியனில் இருந்து இந்த ஆண்டு $12.9 பில்லியனாக உயர்ந்திருக்கின்றது.

01. அசிம் ப்ரேம்ஜி

01. அசிம் ப்ரேம்ஜி

விப்ரோ நிறுவனத்தின் தலைவரான அசிம் சொத்து 2014 ஆம் ஆண்டு $16.4 பில்லியனாக இருந்து இந்த ஆண்டு $15.9 பில்லியனாக இருக்கின்றது.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

Read more about:
English summary
richest Indian tech billionaires. Read more in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X