அம்மாடியோவ்.! இது என்ன போன்-பா? இப்படி இருக்கு? உண்மையை சொன்ன நம்பமாட்டீங்க.!

|

இப்போது நம் அனைவரின் கைகளிலும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் (Android Smartphone) சாதனம் இருக்கிறது. பூமியில் வாழும் மனிதர்களுடன் இந்த சாதனம் ஒரு பிரிக்க முடியாத பந்தத்தை உருவாகிவிட்டது.!

உண்மையைச் சொல்ல போனால், மனிதர்களுக்குத் தேவைப்படும் ஒரு முக்கியமான சாதனமாக ஸ்மார்ட்போன்கள் மாறிவிட்டன. உணவு, உடை, இருப்பிடம் போல இப்போது மனிதர்களுக்கு ஸ்மார்ட்போன்களும் ஒரு முக்கியமான பொருளாக மாறிவிட்டன என்பது ஆச்சரியம்.!

மனித வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஸ்மார்ட்போன்கள் உருவாக்கியுள்ளதா?

மனித வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஸ்மார்ட்போன்கள் உருவாக்கியுள்ளதா?

இப்படி மனித வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தையும், தாக்கத்தையும் உருவாக்கியுள்ள ஸ்மார்ட்போன் சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டு எத்தனை வருடங்கள் இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

சரியாகச் சொல்ல வேண்டும் என்றால், இந்த ஸ்மார்ட்போன்கள் மனிதனுடன் தொடர்பில் இணைந்து வெறும் 14 ஆண்டுகளுக்கு மேல் மட்டுமே ஆகிறது. இந்த உண்மையை உங்கள் மனம் ஏற்க மாறுகிறதல்லவா?

நம்ப கொஞ்சம் கஷ்டமாத் தான் இருக்கும்.. ஆனா இதான் உண்மை.!

நம்ப கொஞ்சம் கஷ்டமாத் தான் இருக்கும்.. ஆனா இதான் உண்மை.!

நம்புவதற்குக் கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருக்கும், எதோ இந்த போன்கள் எல்லாம் நம்முடைய வாழ்நாளில் பாதி வாழ்க்கையைக் கழிந்துவிட்டது போன்ற எண்ணம் தான் உங்களுக்குத் தோன்றும்.

ஆனால், ஆண்ட்ராய்டு போன்கள் சந்தைக்கு வந்து வெறும் 14 ஆண்டுகளுக்கும் மேல் மட்டுமே ஆகியுள்ளது. இந்த நேரத்தில், உலகத்தின் முதல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் டிவைஸ் எப்படி இருந்திருக்க வேண்டியது என்ற சுவாரசியமான தகவல் இப்போது வெளியாகியுள்ளது.

iPhone இல் 5G யூஸ் செய்ய ரெடியா? இப்படி செஞ்சா உடனே அப்டேட் கிடைக்கும்.! ஆனா?iPhone இல் 5G யூஸ் செய்ய ரெடியா? இப்படி செஞ்சா உடனே அப்டேட் கிடைக்கும்.! ஆனா?

உலகத்தின் முதல் ஆண்ட்ராய்டு போன் எப்படி இருந்திருக்க வேண்டும்?

உலகத்தின் முதல் ஆண்ட்ராய்டு போன் எப்படி இருந்திருக்க வேண்டும்?

ஆண்ட்ராய்டின் இணை நிறுவனரான ரிச் மைனர், முதல் ஆண்ட்ராய்டு ஃபோன் எப்படி இருந்திருக்கும் என்பதை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

முதல் ஆண்ட்ராய்டு போனாக இருந்திருக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் ரெண்டர்கள் அசல் ஐபோன் அறிமுகப்படுத்தப்படுவதற்கு ஐந்து மாதங்களுக்கு முன்பே வடிவமைக்கப்பட்டது என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இது பிளாக் மற்றும் நியான் தீம் உடன், ஜாக் வீல் மற்றும் HTC ட்ரீமை விட அதிகமான பட்டன்களைக் கொண்டிருக்கிறது என்பது வியப்பு.

HTC ட்ரீம் போன் மற்றும் T-mobile G1 போன்களை உங்களுக்கு ஞபாகம் இருக்கிறதா?

HTC ட்ரீம் போன் மற்றும் T-mobile G1 போன்களை உங்களுக்கு ஞபாகம் இருக்கிறதா?

உலகத்தின் முதல் ஆண்ட்ராய்டு போன் எப்படி இருந்திருக்க வேண்டியது என்பதைப் பற்றிய பிளாஷ்பேக் ஸ்டோரி தான் இந்த பதிவு. முதல் முறையாக ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் 2008 இல் ஐபோன் வெளிவந்து ஒரு வருடத்திற்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்டது.

அது HTC ட்ரீம், அல்லது T-mobile G1 போல் இருந்தது. இருப்பினும், முதல் ஆண்ட்ராய்டு போனின் ரெண்டர்கள் அசல் ஐபோன் அறிமுகப்படுத்தப்படுவதற்கு ஐந்து மாதங்களுக்கு முன்பே வடிவமைக்கப்பட்டது.

கம்மி காசுக்கு கம்மி காசுக்கு "இந்த" போனை வாங்கி எல்லாரும் 5G-க்கு மாறப்போறாங்க.! நீங்க வாங்கலயா?

பிளாக் மற்றும் நியான் நிறத்தில் மிரட்டலான ஆண்ட்ராய்டு போன்.!

பிளாக் மற்றும் நியான் நிறத்தில் மிரட்டலான ஆண்ட்ராய்டு போன்.!

ஆண்ட்ராய்டின் இணை நிறுவனரான ரிச் மைனர், முதல் ஆண்ட்ராய்டு ஃபோன் எப்படி இருந்திருக்கும் என்பதைக் காட்டும் புகைப்படங்களை டிவிட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

ரிச் மைனர் பகிர்ந்துள்ள ரெண்டர் படங்களில் ஒரு ஸ்மார்ட்போன் சாதனம் பிளாக் மற்றும் நியான் நிறத்தில், அசல் HTC ட்ரீமைப் போலவே காட்சியளிக்கிறது.

ஆனால், அது ஸ்லிங் கீபோர்டு மற்றும் ஃபிசிக்கல் பட்டன்களை கொண்டுள்ளது. உண்மையைச் சொன்னால் இதில் அதிக பட்டன்கள் உள்ளது.

HTC ட்ரீம் போனை விட அதிக பட்டன்களா?

HTC ட்ரீம் போனை விட அதிக பட்டன்களா?

உலகத்தின் முதல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனாக இருந்திருக்க வேண்டிய இந்த சாதனம், HTC ட்ரீமின் மதிப்பிடப்பட்ட இறுதி தோற்றத்தை விட அதிக பஞ்ச் பட்டன்களை கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் முக்கிய அம்சமாக அதன் நியான் க்ரீன் கீபோர்டு தனித்துக் காட்சியளிக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவின் மேல் இடது மூலையில் Google லோகோ உள்ளதை ரெண்டர் படங்கள் தெளிவாகக் காண்பிக்கிறது. அதுவும் நியான் க்ரீன் நிறத்தில் இருக்கிறது.

சிலருக்கு மட்டும் ரூ.4949 விலையில் Samsung Galaxy M33 5G வாங்க வாய்ப்பு.! அந்த ஒரு சிலர் நீங்களா?சிலருக்கு மட்டும் ரூ.4949 விலையில் Samsung Galaxy M33 5G வாங்க வாய்ப்பு.! அந்த ஒரு சிலர் நீங்களா?

ஜாக் வீல் பட்டன் கொண்டிருக்க வேண்டிய முதல் ஆண்ட்ராய்டு போன்.!

ஜாக் வீல் பட்டன் கொண்டிருக்க வேண்டிய முதல் ஆண்ட்ராய்டு போன்.!

இந்த ஸ்மார்ட்போனில் ஒரு ஜாக் வீல் பட்டன் (Jog Wheel) இருப்பதையும் புகைப்பட விபரம் காண்பிக்கிறது. இது நேவிகேஷன் பயன்பாட்டை பயன்படுத்த அனுமதிக்கிறது.

சரியாகச் சொல்ல வேண்டும் என்றால், மவுசு கர்ஸர் போல் போனில் இடது, வலது, முன், பின் நோக்கி செல்ல அனுமதிக்கிறது.

ஆனால், HTC டிரீம் ஒரு டிராக்பால் அம்சத்தைக் கொண்டுள்ளது. இந்த முதல் ஆண்ட்ராய்டு போனின் வடிவமைப்பில் மொத்த இடங்களிலும் பல பட்டன்கள் உள்ளது.

ஸ்மார்ட்போன்களின் பரிணாம வளர்ச்சி எப்படி வியக்கத்தக்கதாக இருக்கிறது?

ஸ்மார்ட்போன்களின் பரிணாம வளர்ச்சி எப்படி வியக்கத்தக்கதாக இருக்கிறது?

இப்போது நமது கைகளில் இருக்கும் ஸ்மார்ட்போன்களில் இந்த அளவிற்கு பட்டன்கள் இருந்தால் என்னவாகியிருக்கும் என்று யோசித்து பாருங்கள்.

கட்டாயமாக முழு டிஸ்பிளே அனுபவத்தை நம்மால், அனுபவித்திருக்க முடியாது.

ஆனால், முதல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் இருக்கும் பட்டன்களை வைத்து பார்க்கையில், ஸ்மார்ட்போன் எவ்வளவு அதிகமாக பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

ஃபாஸ்ட் சார்ஜிங் Power Bank வெறும் ரூ.549 மட்டுமே.! விட்டா திரும்ப கிடைக்காது பாஸ்.!ஃபாஸ்ட் சார்ஜிங் Power Bank வெறும் ரூ.549 மட்டுமே.! விட்டா திரும்ப கிடைக்காது பாஸ்.!

முதல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் எல்லாவற்றிற்கும் தனித்தனி பட்டன்-ஆ.!

முதல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் எல்லாவற்றிற்கும் தனித்தனி பட்டன்-ஆ.!

இந்த முதல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனின் அடிப்பகுதியில் வாய்ஸ் கால்ஸ் அட்டண்ட் செய்வதற்கான ஆன்சர் கீ மற்றும் கட் செய்யும் பட்டன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

அதேபோல், ஆண்ட்ராய்டு போன்களில் காணப்படும் ஹாம் பட்டன் தனியாக வைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், பேக் பட்டன் மற்றும் "@" குறியீட்டு கொண்ட கீ-பட்டன் கூட இதில் இருக்கிறது. மறுபுறம், HTC ட்ரீம் ஐந்து பட்டன்களை மட்டுமே கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது இந்த போன்கள் உங்கள் கையில் கிடைத்தால் என்ன செய்வீர்கள்?

இப்போது இந்த போன்கள் உங்கள் கையில் கிடைத்தால் என்ன செய்வீர்கள்?

14 வருடங்களுக்கு முன்பு, அந்த நேரத்தில் ரிச் மைனர் இரண்டு ஃபோன்களில் வேலை செய்து கொண்டிருந்ததாகக் கூறியுள்ளார்.

அதில் ஒரு ஸ்மார்ட்போனை சூனர் என்று அழைத்ததாகவும், அது பிளாக்பெர்ரி போன்ற போன் என்பதையும் அவர் கூறியுள்ளார். மறுபுறம், ட்ரீம் என்ற போனில் வேலை செய்ததாக அவர் கூறியுள்ளார்.

உலகத்தின் முதல் ஆண்ட்ராய்டு சாதனம் ஒருவேளை இப்படி இருந்து, உங்கள் கைகளில் கிடைத்திருந்தால், இந்த டிசைனை நீங்கள் விரும்பியிருப்பீர்களா என்பதைத் தெரியப்படுத்துங்கள்.

Best Mobiles in India

English summary
Rich Miner Shared The Renders Of First Ever Android Phone Look On Internet

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X