உலகை ஏமாற்றும் ஹாலிவுட்..!!
திரைப்படம் எடுப்பது சாதாரண விஷயம் இல்லை என்பதை நாங்க சொல்லி தான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றில்லை. சினிமா வரலாற்றை உற்று நோக்கினால், பொழுதுபோக்கையும் தாண்டி அதன் வளர்ச்சி இன்றைய தொழில்நுட்பங்களோடு போட்டி போடுவதோடு, சில கலைஞர்கள் சரியான தொழில்நுட்பங்களின் வரவுக்காக காத்திருந்து பின் திரைப்படத்தை துவங்குகின்றனர்.
புலி - மறைக்கப்பட்ட 'காட்சி பின்னணி'கள்..!
அந்த வகையில் ஹாலிவுட் என்றால், வியப்போடு வாயை பிளப்போர் இருக்கும் நிலையில் அந்த பட்டியலில் நீங்களும் ஒருவராக இருந்தால், இந்த தொகுப்பு உங்களுக்கானது தான்.
21-ஆம் நூற்றாண்டின் தலைச்சிறந்த திரைப்படங்கள்..!
ஹாலிவுட் திரையில் நீங்கள் பார்க்கும் பெரும்பாலான காட்சிகளின் பின் இருக்கும் கணினி சார்ந்த தொழில்நுட்ப பணிகளை புகைப்படங்களாக இங்கு தொகுத்திருக்கின்றோம்..

தி வாக்கிங் டெட்
விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டிற்கு முன்

தி வாக்கிங் டெட்
விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டிற்கு பின் காட்சியில் உருவாக்கப்பட்டிருக்கும் கூடுதல் கார் மற்றும் கட்டிடங்கள்.

தி வாக்கிங் டெட்
விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டிற்கு முன்

தி வாக்கிங் டெட்
விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டிற்கு பின் உருவாக்கப்பட்டிருக்கும் கட்டிடம் மற்றும் இதர பொருட்கள்.

கேம் ஆஃப் த்ரோன்ஸ்
விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டிற்கு முன்

கேம் ஆஃப் த்ரோன்ஸ்
விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டிற்கு பின் உருவாக்கப்பட்டிருக்கும் பணி பிரதேசம்.

கேம் ஆஃப் த்ரோன்ஸ்
விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டிற்கு முன்

கேம் ஆஃப் த்ரோன்ஸ்
விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டிற்கு பின் காட்சியில் இணைக்கப்பட்டிருக்கும் ஆறு.

கேம் ஆஃப் த்ரோன்ஸ்
விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டிற்கு முன்

கேம் ஆஃப் த்ரோன்ஸ்
விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டிற்கு பின் இணைக்கப்பட்டிருக்கும் கட்டிடம் மற்றும் கூடுதல் போர் வீரர்கள்.

கேம் ஆஃப் த்ரோன்ஸ்
விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டிற்கு முன்

கேம் ஆஃப் த்ரோன்ஸ்
விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டிற்கு பின் முழுமையாக்கப்பட்டிருக்கும் மலை சரிவு.

கேம் ஆஃப் த்ரோன்ஸ்
விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டிற்கு முன்

கேம் ஆஃப் த்ரோன்ஸ்
விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டிற்கு பின் காட்சியில் இணைக்கப்பட்டிருக்கும் பணி புயல்.

தி சீக்ரெட் இன் தேர் ஐஸ்
விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டிற்கு முன்

தி சீக்ரெட் இன் தேர் ஐஸ்
விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டிற்கு பின் மலை பல்லாயிரம் பேர் கொண்ட திடலாக மாற்றப்பட்டுள்ளது.

தி வுல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட்
விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டிற்கு முன்

தி வுல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட்
விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டிற்கு பின் இணைக்கப்பட்டிருக்கும் பாலம் மற்றும் ஆறு.

போர்டுவாக் எம்பையர்
விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டிற்கு முன்

போர்டுவாக் எம்பையர்
விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டிற்கு பின் காட்சியில் சேர்க்கப்பட்டிருக்கும் துறைமுகம்.

தி கிரேட் கேட்ஸ்பை
விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டிற்கு முன்

தி கிரேட் கேட்ஸ்பை
விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டிற்கு பின் காட்சியில் சேர்க்கப்பட்டிருக்கும் நகரத்தின் இரவு காட்சி.

தி கிரேட் கேட்ஸ்பை
விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டிற்கு முன்

தி கிரேட் கேட்ஸ்பை
விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டிற்கு பின் காட்சியில் இணைக்கப்பெற்ற சாலை.

ஓஸ் தி கிரேட் அன்டு பவர்ஃபுல்
விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டிற்கு முன்

ஓஸ் தி கிரேட் அன்டு பவர்ஃபுல்
விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டிற்கு பின் அருவியாக மாற்றப்பட்டுள்ளது.

டிஸ்ட்ரிக்ட் 9
விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டிற்கு முன்

டிஸ்ட்ரிக்ட் 9
விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டிற்கு பின் மனிதன் ரோபோட் ஆக மாற்றப்பட்டுள்ளதை புகைப்படத்தில் காணலாம்.

கிராவிட்டி
விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டிற்கு முன்

கிராவிட்டி
விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டிற்கு பின் உருவாக்கப்பட்டிருக்கும் விண்வெளி.

அக்லி பெட்டி
விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டிற்கு முன்

அக்லி பெட்டி
விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டிற்கு பின் காட்சியில் இடம் பெற்றிருக்கும் சாலை.

தி ட்வைலைட் சாகா ப்ரேக்கிங் டான்
விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டிற்கு முன்

தி ட்வைலைட் சாகா ப்ரேக்கிங் டான்
விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டிற்கு பின் காட்சியின் பின் இணைக்கப்பட்டிருக்கும் கடற்கரை.

முகநூல்
மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம்.

Click it and Unblock the Notifications