Home
News

அம்பலம் : 45 வருடங்களுக்கு முன்பு ரஷ்யா செய்த 'சதி'..!

சோவியத் ஒன்றியத்திற்கும், அமெரிக்காவிற்கும் நடக்கும் 'நீயா..? நானா..? போட்டி' என்பது நேற்று இன்று தொடங்கியது இல்லை. அக்டோபர் புரட்சி, பனிப்போர் என 19-ஆம் நூற்றாண்டின் பல வரலாற்று பக்ககங்களை இந்த இரண்டு நாடுகளும் நிரப்பி கொண்டுள்ளது என்பது தான் நிதர்சனம்.

அப்படியாக, ஒரு நாட்டின் மீது மற்றொரு நாடு தீவிர விரோதம் கொண்டிருந்த காலத்தில், மிகவும் ரகசியமாக 'ஒருவருக்கு ஒருவர்' மாற்றி மாற்றி என்னென்ன தீங்குகள் செய்து கொண்டார்கள் என்பதை தவிர்த்து, மீதி அனைத்துமே வரலாற்று பக்ககங்களில் காண முடிகிறது. இருப்பினும் பல ஆண்டுகள் கழித்து ரகசியமாக நடத்தப்பட்ட சதிகள் வெளியாகி கொண்டும் தான் இருக்கிறது.

சதி :

சதி :

அப்படியாக, அமெரிக்காவிற்கு எதிராக சோவியத் ஒன்றியம் செய்த 'சதி' ஒன்று, சுமார் 45 ஆண்டுகளுக்கு பின்பு அம்பலமாகியுள்ளது.

திட்டம் :

திட்டம் :

அதாவது சோவியத் ஒன்றியத்தின் விண்வெளி திட்டம் ஒன்றில் ஆர்-23எம் ஸ்பேஸ் கேனான் (R-23M Space Cannon) பயன்படுத்தப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தற்காப்பு ஆயுதம் :

தற்காப்பு ஆயுதம் :

ஆர்-23எம் ஸ்பேஸ் கேனான் என்பது முழுக்க முழுக்க தற்காப்பு ஆயுதமாக (defensive weapon) வடிவமைக்கப்பட்ட ஒரு விண்வெளி ஆயுதமாகும்.

பதிலடி :

பதிலடி :

செயற்கைகோள்களை தாக்கி அழிக்கும் அமெரிக்கவின் ஆன்ட்டி-சாட்டிலைட் ஆயுதங்களுக்கு (anti-satellite weapon) தக்க பதிலடி கொடுக்கவே இது உருவாக்கப்பட்டுள்ளது.

1970 :

1970 :

சோவியத் ஒன்றியத்தின் இந்த விண்வெளி திட்டம் 1970-களில் நடத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தானியங்கி :

தானியங்கி :

இந்த திட்டத்தில் பயன்படுத்தப்பட்ட ஆர்23எம் ஆனது ஒரு 23 மில்லிமீட்டர் தானியங்கி பீரங்கி (automatic cannon) ஆகும்

வெற்றிடம் :

வெற்றிடம் :

இதனை பயன்படுத்தி வெற்றிடத்தில் (vacuum of space) சுட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்கள் :

தகவல்கள் :

ரஷ்யாவால் பகிரங்கமாக மறைக்கப்பட்டு வந்த இந்த ஆர்23எம் விண்வெளி ஆயுதம் பற்றிய தகவல்கள் தற்போது தான் வெளியாகியுள்ளது.

இராணுவ நிகழ்ச்சி :

இராணுவ நிகழ்ச்சி :

இந்த தகவல் ரஷ்ய இராணுவ நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து தொலைக்காட்சி நிறுவனம் மூலம் அம்பலாமாகியுள்ளது.

நிகழ்ச்சியின் பெயர் :

நிகழ்ச்சியின் பெயர் :

மேலும் வெளியாக காரணமான அந்த ராணுவ நிகழ்ச்சியின் பெயர் வோன்நாயா பிரிம்கா (Voennaya Priemka) என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு முறை :

ஒரு முறை :

சோவியத் ஒன்றியத்தின் இந்த ஆர்23எம் விண்வெளி ஆயுதமானது ஒரே ஒரு முறை மட்டும் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

3டி வடிவமைப்பு :

3டி வடிவமைப்பு :

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அம்பலமான ஆர்23எம்-யின் வீடியோ காட்சிகள்களை வைத்து 3டி முறையில் அதே போன்ற ஒரு வடிவமைப்பை செய்துள்ளது ரஷ்யன்ஸ்பேஸ்வெப்.காம் (RussianSPaceWeb.com) வலைதளம்.

அடிப்படை :

அடிப்படை :

அதில் இருந்து டுப்லெவ் டு-22 "ப்ளைன்டர்" பாம்பர் (Tupolev Tu-22 "Blinder" bomber) என்ற போர் விமானத்தை அடிப்படையாக கொண்டுதான் ஆர்23எம் உருவாக்கப்பட்டு இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

வேகம் :

வேகம் :

மேலும் அது 200 கிராம் எடை கொண்ட குண்டுகளை, மணிக்கு சுமார் 1500 மைல் (அதாவது நொடிக்கு 690 மீட்டர்கள்) என்ற வேகத்தில் வீசியடிக்க கூடியது என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

பரிசோதனை :

பரிசோதனை :

துளையிடப்பட்ட பெட்ரோல் உலோக குப்பி மூலம் இதன் நில பரிசோதனை (Ground-test) நிகழ்த்தபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

வெற்றிடம் :

வெற்றிடம் :

இதனை பயன்படுத்தி வெற்றிடத்தில் (vacuum of space) சுட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடினம் :

கடினம் :

நில பரிசோதனையில் செய்யப்பட்டது போல விண்வெளியில் இதை பயன்படுத்துவது என்பது அவ்வளவு எளிதாக இருந்திருக்க வாய்ப்பில்லை என்றும் வல்லுநர்கள் கருத்து கூறியுள்ளனர்.

தாக்கம் :

தாக்கம் :

ஏனெனில், இந்த ஆர்23எம் பீரங்கியை உள்ளடக்கிய விண்வெளி நிலையத்திற்கே கூட ஆபத்து ஏற்படுத்தும் வண்ணம் இதன் தாக்கம் இருக்குமாம்.

உஷார் நிலை :

உஷார் நிலை :

அப்படியாக இதை ஒரு முறை பயன்படுத்துவதற்கு கூட ஒட்டுமொத்த விண்வெளி நிலையத்திற்கே உஷார் நிலை பிரகடனப்படுத்த வேண்டிய நிலை இருந்திருக்கும் என்கிறார்கள் வல்லுநர்கள்.

அல்மாஸ் :

அல்மாஸ் :

இதுவரை விண்வெளியில் செலுத்தப்பட்ட மூன்று அல்மாஸ் விண்வெளி நிலையங்களில் ஏதோ ஒன்றில்தான் ஆர்23எம் உள்ளடக்கப்பட்டு இருந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

தகவல்கள் :

தகவல்கள் :

ரஷ்யாவால் பகிரங்கமாக மறைக்கப்பட்டு வந்த இந்த ஆர்23எம் விண்வெளி ஆயுதம் பற்றிய தகவல்கள் தற்போது தான் வெளியாகியுள்ளது.

 தாக்கிய தகவல் :

தாக்கிய தகவல் :

மேலும் ஒரே ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்பட்ட இது எதற்காக பயன்படுத்தப்பட்டது, எதை தாக்கியது பற்றிய தகவல் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் விண்வெளி ஆயுதங்கள் சார்ந்த செய்திகளுக்கு :

மேலும் விண்வெளி ஆயுதங்கள் சார்ந்த செய்திகளுக்கு :

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
Russian television reveals another secret. Read more about this Tamil Gizbot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X