பென்ட்ரைவை வைரஸ் தாக்கி விட்டதா கவலை வேண்டாம்
உங்கள் பென்ட்ரைவை வைரஸ் தாக்கி விட்டதா இதோ பைல்களை மீட்க எளிய முறை ஒன்று இருக்கிறது.
தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது பென்டிரைவ்கள்.இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை.
இப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள் பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டுவிடும் கணனியில் பென்டிரைவைஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது.
ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும்.
காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தகவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.
இதோ உங்களுக்கான டிப்ஸயை பார்க்க படத்தை களிக் செய்யவும்
Click Here For New Smartphones Gallery

உங்கள் பைல்களை மீட்க
முதலில் பென்டிரைவை உங்கள் கணிணியில் சொருகி கொள்ளுங்கள்.

உங்கள் பைல்களை மீட்க
Start ==> Run ==> CMD==> Enter கொடுக்கவும்.

உங்கள் பைல்களை மீட்க
இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.

உங்கள் பைல்களை மீட்க
உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது எனவைத்து கொள்வோம் அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.

உங்கள் பைல்களை மீட்க
attrib -h -s -r /s /d *.*என டைப் செய்யுங்கள் ஒவ்வொருபகுதிக்கும் Space சரியாககொடுக்கவும்.

உங்கள் பைல்களை மீட்க
இப்போது Enter அழுத்துங்கள்.சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும்.


Click it and Unblock the Notifications