உணவு பரிமாறும் ரோபோக்கள்...அதிநவீன உணவு விடுதி!

By Super
|
உணவு பரிமாறும் ரோபோக்கள்...அதிநவீன உணவு விடுதி!

சீனாவில் ஹர்பின் நகரிலுள்ள அதிநவீன உணவகமொன்றில் உணவு பரிமாறுதல், உணவை சமைப்பது மற்றும் பில் வாங்குவது கூட ரோபோ தானாம். இந்த ரோபோக்கள் அதிநவீன செயல்திறன் மற்றும் உளவள ஆற்றலைக்கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.2012ல் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட மொபைல் போன்கள் : ஆய்வுமேலும் இந்த உணவகத்தில் 18 விதமான ரோபோக்கள் பயன்படுத்தபடுகின்றன. ஒவ்வொரு வகையான உணவைப்பொருத்தும் இந்த ரோபோக்களின் தன்மை மாறுபடும். மேலும் இவை முன்னரே பதிவுசெய்யப்பட்ட ப்ரோக்ராம்களின்படி செயல்படுமென்பது குறிப்பிடத்தக்கது.இவற்றிற்கான படங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

Robot Restaurant 5

Robot Restaurant 5

Robot Restaurant 5
Robot Restaurant 2

Robot Restaurant 2

Robot Restaurant 2
Robot Restaurant 3

Robot Restaurant 3

Robot Restaurant 3
Robot Restaurant 4

Robot Restaurant 4

Robot Restaurant 4
Robot Restaurant 1

Robot Restaurant 1

Robot Restaurant 1
Robot Restaurant 6

Robot Restaurant 6

Robot Restaurant 6
Robot Restaurant 7

Robot Restaurant 7

Robot Restaurant 7
Robot Restaurant 8

Robot Restaurant 8

Robot Restaurant 8

பென் டிரைவ்கள் இப்படியிருந்தால்?

உலகம் அழியும்போது இப்படித்தான் இருக்கும்!

ஃபேஸ்புக் போன் இன்று வெளியாகிறதா?

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X