Just In
- 4 hrs ago
பட்ஜெட் விலையில் விவோ Y20G ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.! என்னென்ன அம்சங்கள்?
- 6 hrs ago
Vivo Y31 பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம்.. விலை என்ன தெரியுமா?
- 7 hrs ago
பிப்ரவரி 1ம் தேதி முதல் வெறும் 30 நிமிடத்தில் கேஸ் சிலிண்டர் விநியோகம்.. எப்படி தெரியுமா?
- 10 hrs ago
கேலக்ஸி எஸ்20 சீரிஸ் விற்பனை நிறுத்தம்: காரணம் என்ன?
Don't Miss
- News
ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் குண்டுவெடிப்பு... மக்கள் அலறல்... புகைமண்டலமான குடியிருப்பு பகுதி..!
- Automobiles
நிஸான் மேக்னைட் கார் எவ்வளவு பாதுகாப்பானது தெரியுமா? ஆசியான் என்சிஏபி க்ராஷ் டெஸ்ட் ரிசல்ட்!
- Movies
கடற்கரையில் ஜிலேபி கொண்டையுடன் காத்து வாங்கும் மடோனா செபாஸ்டின்!
- Sports
கடந்த சீசனின் ரன்னர் அப் அணி... முக்கிய தலைகளால் நிரம்பி வழியும் டெல்லி கேபிடல்ஸ்!
- Finance
வங்கிகளுக்கு ஏற்படும் 3 பிரச்சனை குறித்து எஸ்&பி எச்சரிக்கை.. லிஸ்டில் இந்தியாவும் உண்டு..!
- Lifestyle
நைட் நேரத்தில் பிரியாணி சாப்பிடுவதால் உடலில் நிகழும் சில பயங்கரமான விஷயங்கள்!
- Education
தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதல் வருகைப் பதிவு!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ரூ.4,699-க்கு கிடைக்கும் புதிய ரிலையன்ஸ் லைஃப் சி459 4ஜி வோல்ட் ஸ்மார்ட்போன்!
தற்சமயம் 8ஜிபி உள்ளடக்க மெமரி மற்றும் 128ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் ரிலையன்ஸ் லைஃப் லைஃப் சி459 4ஜி வோல்ட் ஸ்மார்ட்போன் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது என ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த சாதனம் கருப்பு மற்றும் நீலம் ஆகிய இரண்டு நிறங்களில் வருகிறது, மேலும் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்களில் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. லைஃப் சி459 ஸ்மார்ட்போன் விலைப் பொறுத்தவரை ரூ.4,694ஆக உள்ளது.

ஆண்ட்ராய்டு 6.0.1 நௌகட்:
லைஃப் சி459 பொதுவாக குவாட்-கோர குவால்காம்; 1.3ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 210 செயலி கொண்டுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 6.0.1 நௌகட் மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்கும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

4.5-இன்ச் டிஸ்பிளே:
லைஃப் சி459 பொறுத்தவரை 4.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் அசஹி கண்ணாடி பாதுகாப்புடன் டிஸ்பிளே வருகிறது அதன்பின் (480-854)பிக்சல் இவற்றில் இடம்பெற்றுள்ளது.

1ஜிபி ரேம்:
இக்கருவி 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின் 128ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரியர் கேமரா:
இக்கருவியின் பின்புற ரியர் கேமரா 5மெகாபிக்சல் கொண்டவையாக உள்ளது, அதன்பின் முன்புற கேமரா 2மெகாபிக்சல் தீர்மானம் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃப்ளாஷ் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

இணைப்பு ஆதரவுகள்:
வைஃபை 802.1, யுஎஸ்பி, ப்ளூடூத் 4.0, என்எப்சி, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

பேட்டரி:
லைஃப் சி459 ஸ்மார்ட்போனில் 2000எம்ஏஎச் பாஸ்ட் சாரஜ் ஆதரவு கொண்ட பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190