Home
News

மலிவு விலை 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!!

By Meganathan

இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. மலிவு விலை மற்றும் பட்ஜெட் ரக கருவிகளின் எண்ணிக்கை அதிகளவில் வெளியாவது இதற்கு முக்கிய காரணம் எனலாம்.

நாளுக்கு நாள் புது புதுக் கருவிகள் வெளியாகும் இந்திய சந்தையில் மலிவு விலை 4ஜி கருவிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இது குறித்த விரிவான தகவல்கள் ஸ்லைடர்களில்..

லைஃப்

லைஃப்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் லைஃப் வகை கருவிகளில் இரண்டு புதிய கருவிகளை அறிமுகம் செய்துள்ளது. லைஃப் ஃபிளேம் 7 மற்றும் விண்ட் 7 என அழைக்கப்படும் இந்தக் கருவிகளில் 4ஜி வோல்டிஇ அம்சம் வழங்கப்பட்டுள்ளது.

திரை

திரை

ரிலையன்ஸ் லைஃப் ஃபிளேம் 7 கருவியில் 4 இன்ச் WVGA திரை 480*800 பிக்சல் ரெசல்யூஷன் மற்றும் அசாஹி டிராகன்டிரையல் கிளாஸ் மூலம் பாதுகாக்கப்படுகின்றது.

பிராசஸர்

பிராசஸர்

1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் ஸ்ப்ரெட்ரம் பிராசஸர் மற்றும் 1 ஜிபி ரேம் கொண்ட இந்தக் கருவி ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் இயங்குதளம் மூலம் இயங்குகின்றது.

மெமரி

மெமரி

மெமரியை பொருத்த வரை 8 ஜிபி இன்டர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

கேமரா

கேமரா

கேமராவை பொருத்த வரை 5 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் 2 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

4ஜி, எல்டிஇ, 3ஜி, வை-பை, ப்ளூடூத் மற்றும் 1750 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுவதோடு இதன் விலை ரூ.3,499 என்ற விலைக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விண்ட் 7

விண்ட் 7

ரிலையன்ஸ் லைஃப் விண்ட் 7 கருவியில் 5 இன்ச் எச்டி டிஸ்ப்ளே 720*1280 பிக்சல் ரெசல்யூஷன் மற்றும் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 210 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

மெமரி

மெமரி

மெமரியை பொருத்த வரை 2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

கேமரா

கேமரா

டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் இந்தக் கருவியில் 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் 5 எம்பி முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது.

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

4ஜி, எல்டிஇ, 3ஜி, வை-பை, ப்ளூடூத் மற்றும் ஜிபிஎஸ் வசதி கொண்ட இந்தக் கருவி 2250 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுவதோடு ரூ.6,999 என்ற விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Reliance Lyf 4G smartphones launched at Rs 3,499 Tamil
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X