Home
News

கிளப்பிவிடப்பட்ட தினமும் 25 ஜிபி இலவச டேட்டா புரளி.! ஜியோ விளக்கம்.!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்குப் பல சலுகைகளை வழங்கி வருகிறது. எனினும், சில போலி செய்திகள் சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடக தளங்களில் பரவிவருகிறது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்குப் பல சலுகைகளை வழங்கி வருகிறது. எனினும், சில போலி செய்திகள் சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடக தளங்களில் பரவிவருகிறது.

25ஜிபி பம்பர் ஆஃபர்

25ஜிபி பம்பர் ஆஃபர்

ஜியோ தனது பயனர்களுக்கு, தினமும் 25 ஜிபி இலவச டேட்டா வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளதாகச் செய்திகள் பரவி வருகிறது. இத்திட்டத்திற்கு ஜியோ 25ஜிபி பம்பர் ஆஃபர் என்று பெயரிட்டுள்ளதாகவும் செய்திகள் பரவி வருகிறது.

தினசரி 25 ஜிபி டேட்டா

தினசரி 25 ஜிபி டேட்டா

அண்மையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோ கொண்டாட்ட பேக் அறிமுகத்தை 25 ஜிபி இலவச டேட்டாவுடன் வழங்கத் துவங்கியுள்ளதாகச் செய்திகள் பரவி வருகிறது. இதன்படி ஜியோ பிரைம் உறுப்பினர்களுக்கு மூன்று மாதங்களுக்கு 25 ஜிபி டேட்டா தினசரி வழங்கப்படுமென்றும், இந்த திட்டத்தை ஜூன் 30, 2019க்கு முன் பயனர்கள் ஆக்டிவேட் செய்துகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஜியோ போலி செய்தி

ஜியோ போலி செய்தி

இது போன்ற திட்டத்தை ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்யவில்லை என்றும், எப்படியோ தவறுதலாக இந்த போலி செய்தி சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் வேகமாகப் பரவி வருவதாக ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

மை ஜியோ ஆப் செயலி பயன்படுத்துங்கள்

மை ஜியோ ஆப் செயலி பயன்படுத்துங்கள்

இதுபோன்ற போலி செய்திகளைப் பயனர்கள் நம்ப வேண்டாம் என்றும் ஜியோ நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. உண்மையான ஜியோ சலுகைகளைத் தெரிந்துகொள்ள ஜியோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் மை ஜியோ ஆப் செயலியைப் பயன்படுத்துமாறு ஜியோ கேட்டுக்கொண்டுள்ளது.

நன்றாகக் கிளப்பிவிடப்பட்ட புரளி

நன்றாகக் கிளப்பிவிடப்பட்ட புரளி

ஜியோவின் தினசரி 25 ஜிபி பம்பர் ஆஃபர் டேட்டா சலுகை முற்றிலும் ஒரு போலி செய்தியே, நன்றாகக் கிளப்பிவிடப்பட்ட ஒரு மாபெரும் புரளியே என்றும் ஜியோ தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Reliance Jios Biggest 25GB Bumper Offer For Its Customers News Is FAKE : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X