Home
News

ரிலையன்ஸ் ஜியோவின் சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள்.! அன்லிமிடெட் சேவையுடன்.!

தற்பொழுது ஒரு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை ஜியோ நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ஜியோ பக்கத்தில் அறிவித்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் செப்டம்பர் 2016 ஆம் ஆண்டில் இந்தியச் சந்தைக்குள் தனது டெலிகாம் சேவையை துவங்கியது.

ரிலையன்ஸ் ஜியோவின் சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள்.! அன்லிமிடெட் சேவை.!

அன்று முதல் இன்று வரை தனது பயனர்களுக்குப் பல வகை சலுகைகளை ஜியோ நிறுவனம் வழங்கி வருகிறது. அதேபோல் தற்பொழுது ஒரு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை ஜியோ நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ஜியோ பக்கத்தில் அறிவித்துள்ளது.

ரூ.149 ப்ரீபெய்ட் திட்டம்:

ரூ.149 ப்ரீபெய்ட் திட்டம்:

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ரூ.149 என்ற விலையில் புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி தனது பயனர்களுக்குத் தினமும் 1.5 ஜிபி 4ஜி டேட்டா, இலவச வீடியோ கால்லிங் சேவை மற்றும் 100 அன்லிமிடெட் எஸ்.எம்.எஸ்-கள் என 28 நாட்கள் வேலிடிட்டியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரூ. 349 ப்ரீபெய்ட் திட்டம்

ரூ. 349 ப்ரீபெய்ட் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், அறிமுகம் செய்துள்ள ரூ.349 என்ற ப்ரீபெய்ட் திட்டத்தின் படி தனது பயனர்களுக்குத் தினமும் 1.5 ஜிபி 4ஜி டேட்டா சேவை, இலவச வாய்ஸ் கால்லிங் சேவை மற்றும் 100 அன்லிமிடெட் எஸ்.எம்.எஸ்-கள் என 70 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்பட்டுள்ளது.

ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம்:

ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம்:

ஜியோவின் ரூ. 399 ப்ரீபெய்ட் திட்டத்தின் படி பயனர்களுக்குத் தினமும் 1.5 ஜிபி ஹை-ஸ்பீட் டேட்டா சேவை, அன்லிமிடெட் வாய்ஸ் கால்லிங் மற்றும் 100 இலவச எஸ்.எம்.எஸ் என 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்பட்டுள்ளது.

ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம்:

ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம்:

இந்த திட்டத்தின் கீழ் ஜியோ பயனர்கள் அன்லிமிடெட் ஹை-ஸ்பீட் இன்டர்நெட் சேவை, அன்லிமிடெட் வாய்ஸ் கால்லிங் மற்றும் அன்லிமிடெட் எஸ்.எம்.எஸ் என அனைத்தையும் 91 நாட்கள் வேலிடிட்டியுடன் பெற்றுக்கொள்ளலாம்.

ரூ.1,699 ப்ரீபெய்ட் திட்டம்:

ரூ.1,699 ப்ரீபெய்ட் திட்டம்:

ஜியோவின் இந்த ரூ. 1,699 ப்ரீபெய்ட் திட்டத்தின்படி ஜியோ பயனர்கள் அன்லிமிடெட் ஹை-ஸ்பீட் இன்டர்நெட் சேவை, அன்லிமிடெட் வாய்ஸ் கால்லிங் மற்றும் அன்லிமிடெட் எஸ்.எம்.எஸ் என அனைத்தையும் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் பெற்றுக்கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Reliance Jios 15GB Day Packs Recharge Offers Prices Benefits And Other Details : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X