Home
News

ஜியோ வைஃபை மெஷ் ரூட்டர் அறிமுகம்.! விலை ரூ.2,499: இதனால் என்ன பயன்?

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய சலுகைகள் மற்றும் திட்டங்கள், சாதனங்கள் உள்ளிட்ட பலவற்றை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் அனைத்து பொருட்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்ப்பு உள்ளது என்றுதான்
கூறவேண்டும்.

ஜியோ நிறுவனம் தனது

அதன்படி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஃபைபர்-டு-ஹோம் (FTTH) சேவையான ஜியோ ஃபைபருக்காக ஜியோ வைஃபை மெஷ் ரூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக ரூ.2,499-விலையில் கிடைக்கும் இந்த வைஃபை மெஷ் ரூட்டரை பயனர்கள் தங்கள்வீடுகள் அல்லது அலுவலகங்கள் முழுவதும் வைஃபை கவரேஜை விரிவுபடுத்தவும் உதவும்.

ஜியோ ஹோம் கேட்வே வழங்கிய வைஃபை கவரேஜ்

ஜியோ ஃபைபர் வலைத்தளத்தின்படி ஜியோ ஹோம் கேட்வே வழங்கிய வைஃபை கவரேஜ் ஒரு மாடிக்கு 1,000சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளது.மேலும் வைஃபை அணுகல் புள்ளிகள், ஹோம் கேட்வே அமைத்தல், சுவர்கள் போன்ற பிற தடைகள் பல வெளிப்புற காரணிகளால் இது பாதிக்கப்படலாம்.

மெஷ் ரூட்டர் ஆனது பயனர்களுக்கு

ஜியோ வைஃபை மெஷ் ரூட்டர் ஆனது பயனர்களுக்கு அதிக இடத்தை கவர் செய்ய உதவுகிறது மற்றும் இயல்புநிலை சாதனத்தால் வழங்கப்படும் வைஃபை கவரேஜை விரிவுபடுத்துகிறது. இருப்பினும், நிறுவனம் சாதனம் அல்லது அதன் வரம்பு குறித்து எந்த விவரங்களையும் வழங்கவில்லை.

 தகவலின்படி வர்த்தக மற்றும்

வெளிவந்த தகவலின்படி வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட ஒரு நிலையான அமைப்பான GS1 இந்தியா உருவாக்கி ஸ்மார்ட் நுகர்வோர் என்ற போர்ட்டலின்படி ஜியோ வைஃபை மெஷ் திசைவி நியோலின்க் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிற என்று டெலிகாம் டாக் தெரிவிக்கிறது. மேலும் இந்த அட்டகாசமான சாதனம் 174கிராம் எடை கொண்டுள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.

ர்டெல் நிறுவனம் எக்ஸ்ட்ரீம்

அன்மையில் ஏர்டெல் நிறுவனம் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் பயனர்களுக்காக பிரர்யேக மெஷ் ரூட்டர் திட்டங்களை வெளியிட்டது, ஏர்டெல்லின் ஃபைபர் பிளஸ் மெஸ் திட்டம் ரூ.25,000விலையுடன் வருகிறது. மேலும் இது லிங்க்சிஸ் வெலோப் ட்ரைபேண்ட் சாதங்களுடன் வழங்கப்படுகிறது. ஃபைபர் பிளஸ் மெஷ் திட்டத்திற்கு சந்தாதாரர்கள் 3,500 சதுர அடி பரப்பளவு கொண்ட மூன்று மெஷ் யூனிட்களைப் பெறுவார்கள்.

சொல்லவேண்டும் என்றால் ஜியோ

குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் ஜியோ அறிவித்துள்ள திட்டம் கணிசமாக மலிவுபடுத்துகிறது, ஆனால் மெஷ் வைஃபை ரூட்டர் மூலம் ஜியோ ஃபைபர் இப்போது ஆதரிப்பதை விட பெரிய பகுதியை நீங்கள் கவர் செய்ய விரும்பினால், கூடுதல் தொகுதிகளை வாங்கவும் நிறுவனம் உங்களை அனுமதிக்கும்.

Best Mobiles in India

English summary
Reliance Jio WiFi Mesh Router Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X