ஜியோ வாசிகளே வெல்கம் ஆஃபர் டிசம்பர் 3 அன்று முடிவிற்கு வராது.!
டிசம்பர் 3-ஆம் தேதி முதல் முடிவுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்ட ரிலையன்ஸ் ஜியோவின் அறிமுக சலுகைகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தனது அறிமுக சலுகையை டிசம்பர் 3-ஆம் தேதிக்கு பின் சிம் ஒன்றை பெறும் வாடிக்கையாளர்களுக்கு வழங்காது என்ற அறிவிப்பை சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ வெளியிட்டது. இதன் மூலம் டிசம்பர் 31-ஆம் தேதி அன்று முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜியோவின் அறிமுக சலுகையானது 3-ஆம் தேதியே முடிவுக்கு வந்தது என்று நம்பப்பட்டது.
ஆனால், ரிலையன்ஸ் ஜியோவின் வெல்கம் ஆஃபர் டிசம்பர் 3 அன்று முடிவிற்கு வராது என்ற தகவல் இப்பொது கிடைக்கப்பெற்றுள்ளது.

சேவை
ரிலையன்ஸ் ஜியோ தெளிவாக அதன் பொது அறிமுகத்தின் போது வாக்களிக்கப்பட்டது போன்றே டிசம்பர் 31 வரை அது தடையின்றி இலவச குரல் அழைப்புகள் மற்றும் 4ஜி தரவு சேவைகளை தொடர்ந்து வழங்கும் என்பதாகி உறுதி செய்துள்ளது.

டிசம்பர் 3
ஜியோவின் வெல்கம் ஆஃபர் உடன் மற்ற அனைத்து சேவைகளும் ஒற்றுப்போவது போலிருக்க, மறுபக்கம் டிராய் அழுத்தம் கொடுக்க டிசம்பர் 3-ஆம் தேதியுடன் அறிமுக சலுகை முடித்துக் கொள்ளப்படுவதாக இருந்தது

கட்டண சலுகைகள்
உடன் டிசம்பர் 3-ஆம் தேதிக்கு பின்னர் ஜியோ சிம்மை உரிமையாகும் புதிய வாடிக்கையாளர்களுக்கு அறிமுக சலுகைக்கு பதிலாக ஜியோ வழங்கும் பிற கட்டண சலுகைகள் கிடைக்கப்பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது

எதிர்ப்பு
பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் போன்ற ஆப்பரேட்டர்கள் டிசம்பர் 31, 2016 வரை நுகர்வோருக்கு வழங்கபப்டும் இலவச அழைப்புகள் மற்றும் வரம்பற்ற தரவு அணுகல் மீதான எதிர்ப்பை டிராயிடம் சமர்ப்பித்தனர்.

தொடர்கிறது
ஆனால் ஜியோவின் கட்டணங்களை ஒரு புகாராகவோ, கொள்ளை என்றோ மற்றும் பாரபட்சமான ஒன்று என்றோ ஏற்றுக் கொள்ள முடியாது என்று ட்ரை ரெகுலேட்டர் விளக்கமளிக்க ஜியோ சேவைகள் டிசம்பர் 31 வரை தொடர்கிறது

மேலும் படிக்க
அதிர்ச்சி : ஸ்மார்ட்போன் பேட்டரிகள் வெடிக்க மட்டும் செய்யவதில்லை..!


Click it and Unblock the Notifications