1ஜிபி-க்கு 20ரூபாய் குறிவைக்கும் ஜியோ நிறுவனம்.! அம்பானியின் மாஸ்டர் பிளான் என்ன?

|

அன்மையில் டெலிகாம் நிறுவனங்கள் தங்களது கட்டணத் திருத்தங்களை மாற்றி அமைத்தது, குறிப்பா ஏல்டெல், வோடபோன் நிறுவனங்கள் தங்களது கட்டணங்களை உயர்த்தியபோதும், குரல் அழைப்பு நன்மைகளை இலவசமாகத் தான் வழங்கி வருகிறது.

ஜியோ நிறுவனம்

ஜியோ நிறுவனம்

ஆனால் ஜியோ நிறுவனம் முதலில் கட்டணங்களை சற்று உயர்த்தியது, பின்பு கால் அழைப்பு நன்மைகளுக்கு கட்டணம் வசூல்செய்தது, ஆனாலும் ஜியோவின் விலைகள் மற்றவைகளை விட குறைவாகவே இருந்தது, இருப்பினும், ரிலையன்ஸ்ஜியோ அதோடு நிறுத்தவில்லைல என்பது இப்போது தெரிகிறது.

 ரூ.20-ஆக உயர்த்த விரும்புவதாக தகவல்கள்

ரூ.20-ஆக உயர்த்த விரும்புவதாக தகவல்கள்

அதன்படி ஜியோ நிறுவனம் 1ஜிபி- டேட்டாவுக்கு தற்போது ரூ.15 என்ற விலையிலிருந்து ரூ.20-ஆக உயர்த்த விரும்புவதாகதகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. மேலும் இந்த விலை உயர்வு ஆறு மாத காலத்திற்குள் படிப்படியாக இருக்கும்
என்று ஜியோ நிறுவனம் டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையத்திடம் தெரிவித்துள்ளது.

மை டியர் Phonepe முடியலனா எங்களோட வாங்க., ஒரு ஆணியும் வேணாம்: டுவிட்டரில் மோதல் Paytm vs phonepe!மை டியர் Phonepe முடியலனா எங்களோட வாங்க., ஒரு ஆணியும் வேணாம்: டுவிட்டரில் மோதல் Paytm vs phonepe!

ET-இன் சமீபத்திய அறிக்கையின் அடிப்படையில்

ET-இன் சமீபத்திய அறிக்கையின் அடிப்படையில்

குறிப்பாக டேட்டா விலைகளுக்கு ஒரு குறைந்தபட்ச விலையையும் நிர்ணயிக்குமாறு ஜியோ நிறுவனம் டிராய் அமைப்பிடம் கேட்டுள்ளது. ET-இன் சமீபத்திய அறிக்கையின் அடிப்படையில் நுக்ர்வோரை திடீரென அதர்ச்சியடையச்
செய்யாமல் இரண்டு முதல் மூன்று தவணைகளில் ஒரு ஜிபி-க்கு குறைந்தபட்ச விலை ரூ.20-ஆக உயர்த்தப்பட வேண்டும்என ஜியோ விரும்புகிறது.

இது காரணமாக இருக்கலாம்...

இது காரணமாக இருக்கலாம்...

இந்தியாவின் தொலைத் தொடர்புத் துறையில் என்ன நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும்,ஜியோ மட்டும்பணம் சம்பாதிக்கும் வேளையில், வோடபோன் மற்றும் ஏர்டெல் முறையே ரூ.53,000கோடி மற்றும் ரூ.36,000கோடி நிலுவைத்தொகையை செலுத்த போராடி கொண்டிருக்கின்றன.

 திருத்தப்பட்ட குறைந்தபட்ச

ஜியோவைப் பொறுத்தவரை இந்த திருத்தப்பட்ட குறைந்தபட்ச விலை மோசமான நிலையில் உள்ள தொலைத் தொடர்புத்துறைக்கு உதவும், இந்த திருத்தப்பட்ட விலை நிர்ணயம் தனிப்பட்ட மற்றும் கார்ப்ரேட் பிரிவுகளிலும் பயன்படுத்த வேண்டும் என்றும் பிராண்ட் அறிவுறுத்துகிறது.

ஐயா., எங்கமேல அவ்ளோ பாசமா., என் சாமி: Swiggy அதிரடி செயல்- பூரித்து நன்றி சொல்லும் வாடிக்கையாளர்கள்ஐயா., எங்கமேல அவ்ளோ பாசமா., என் சாமி: Swiggy அதிரடி செயல்- பூரித்து நன்றி சொல்லும் வாடிக்கையாளர்கள்

60பைசா கட்டணம் வசூலிக்கிறது.

60பைசா கட்டணம் வசூலிக்கிறது.

மேலும் சமீபத்திய விலைகளின் திருத்தத்துடன் ஜியோ இன்னும் சிறந்த 4ஜி தரவு வேகத்துடன் மலிவான கட்டணத்தைவழங்கும் நிலையைப் பராமரிக்கிறது. இருப்பினும் ஜியோ அல்லாத பயனர்களை அழைப்பதாக ஜியோ தனது பயனருக்குநிமிடத்திற்கு 60பைசா கட்டணம் வசூலிக்கிறது. ஆனால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் அழைப்பு நன்மைகளுக்கு
கட்டணங்கள் வசூலிக்கவில்லை.

Best Mobiles in India

English summary
Reliance Jio Wants To Increase Data Prices To Rs. 20 Per GB And More Details : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X