Home
News

10 ஜிபி 4ஜி தரவு : ஜியோ - ஏர்டெல் - வோடபோன் - ஐடியா, எது பெஸ்ட்.?

By Muthuraj

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவை அறிமுகமான பிறகு, பெரும்பாலும் அனைத்து இந்திய தொலை தொடர்புத்துறை பயனர்களுக்கும் டேட்டா சலுகைகள் நிறைய கிடைக்கப் பெற்றது. ரிலையன்ஸ் ஜியோவின் மலிவான கட்டண திட்டங்கள், இலவச 4ஜி தரவு, அழைப்புகள், மற்றும் எஸ்எம்எஸ்கள் ஆகியவைகளை வெல்கம் ஆஃபர் மூலம் வழங்கி நாட்டின் மலிவான கட்டண திட்டங்கள் கொண்ட நிறுவனம் என்று அறியப்படுகிறது.

உடன், பிற அனைத்து நிறுவனங்களின் கட்டண திட்டங்களிலும் திருத்தங்களை கொண்டு வர வேண்டிய கட்டாயத்தை ரிலையன்ஸ் ஜியோ உண்டாக்கியது. அப்படியாக 10 ஜிபி அளவிலான 4ஜி தரவு வழங்கும் திட்டத்தில் எந்த நிறுவனத்தின் திட்டம் சிறப்பானது..? ஜியோ - ஏர்டெல் - வோடபோன் - ஐடியா, எது பெஸ்ட்.? என்பதை பற்றிய தொகுப்பே இது..!

ரிலையன்ஸ் ஜியோ :

ரிலையன்ஸ் ஜியோ :

ரிலையன்ஸ் ஜியோவின் இத்திட்டம் ஜனவரி 1, 2017 முதல் செயல்படுத்தப்படும். இந்த கட்டண திட்டத்தின் படி, 10 ஜிபி அளவிலான 4ஜி தரவு ரூ.999/-க்கு கிடைக்கும். நள்ளிரவு 2 மணி முதல் 5 மணி வரையிலான இரவு டேட்டா மற்றும் ஜியோநெட் ஹாட்ஸ்பாட் மூலம் வழங்கப்படும் 20 ஜிபி வைஃபை தரவு ஆகியவைகளும் இதில் அடங்கும். மேலும், இந்த திட்டம் வரம்பற்ற, இலவச அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது. இந்த திட்டம் 29 நாட்கள் செல்லுபடியாகும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஏர்டெல் :

ஏர்டெல் :

இந்த நவராத்திரியை முன்னிட்டு ஏர்டெல் வழங்கும் ரூ.249/- என இந்த திட்டத்தின் கீழ் 10 ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை பெற முடியும். இந்த சலுகை தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களில் மட்டுமே என்பதும்.ரீசார்ஜ் செய்ததும் உடனடியாக 1 ஜிபி அளவிலான 4ஜி தரவு கிடைக்கும் இலவசமாக கூடுதலாக கிடைக்கும் 9 ஜிபிஅளவிலான 4ஜி தரவு பெற ஒரு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.

வோடபோன் :

வோடபோன் :

வோடபோன் நிறுவனம் ஒரு ஜிபி விலையில் 10 ஜிபி அளவிலான 4ஜி தரவு வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தது. எனினும்,நீங்கள் இலவசமாக 9 ஜிபி அழ;அளவிலான டேட்டாவை இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதும் உடன் நீங்கள் வோடபோன் ப்ளே உள்ளடக்கத்தை பெற மற்றும் ஒரு புதிய 4ஜி ஸ்மார்ட்போன் பயன்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஐடியா :

ஐடியா :

ஐடியாவின் ஹேண்ட்செட் பேக்கின் கீழ்ரூ.255/-க்கு 4ஜி பயனர்கள் இலவசமாக கூடுதலாக9 ஜிபி அளவிலான 4ஜி சேவை நன்மைகளை பெற முடியும். இந்த விளம்பர தரவு வாய்ப்பை நீங்கள் 28 நாட்கள் இலவசமாக பயன்படுத்த முடியும். டிசம்பர் 31, 2016 வரைஇலாகா இந்தசலுகையை நீங்கள் பெறலாம். நீங்கள் ஒரு 4ஜி வட்டத்தில் வசிக்கும் நபர் இல்லை என்றால், வழங்கப்படும் கூடுதல் தரவை இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரையிலாக இரவு தரவாக பயன்படுத்த முடியும்.

எது பெஸ்ட்.?

எது பெஸ்ட்.?

ரிலையன்ஸ் ஜியோ டேட்டா மட்டும் வழங்காது இதர சேவைகளையும் வழங்குவதால் இந்த நான்கு சலுகையில் எது சிறந்தது என்று பார்க்கையில் ரிலையன்ஸ் ஜியோ சிறப்பான சேவையை வழங்குகிறது எனலாம் அதற்க்கு அடுத்தப்படியாக ஏர்டெல் திகழ்கிறது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

பண்டிகை கால சலுகை : இலவச 3ஜி டேட்டா வழங்கும் ஏர்டெல்.!

Best Mobiles in India

English summary
Reliance Jio vs Airtel vs Vodafone vs Idea 10 GB 4G Data Offers. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X