Home
News

தினசரி 1ஜிபி டேட்டா: ஜியோ, ஏர்டெல், வோடபோன் வழங்கும் மலிவு விலை திட்டங்கள்.!

ஏர்டெல், வோடபோன், ஜியோ போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து மலிவு விலையில் சிறப்பான திட்டங்கள் மற்றும் சலுகைகளையும் வழங்கி வருகிறது. குறிப்பாக தொலைத் தொடர்புத் துறையில் ஜியோ நுழைந்ததும், பிற நிறுவனங்களும் மலிவான தரவு திட்டங்களை
அறிமுகப்படுத்த தொடங்கியது. ஆனாலும் ஜியோ நிறுவனம் இப்போது கால் அழைப்புகளுக்கு கட்டணம் வசூல் செய்கிறது.

.199 ரீசார்ஜ்

மேலும் இப்போது தினசரி 1ஜிபி டேட்டா கிடைக்கும்படி ஜியோ, வோடபோன் மற்றும் ஏர்டெல் ஆகியவற்றின் ரூ.199 ரீசார்ஜ் பேக்(திட்டங்கள்)பற்றி தெரிந்துக்கொள்ளுவோம். குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால்இதுபோன்ற மலிவு விலை திட்டங்கள் அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்றனர்.

 ஏர்டெல் ரூ.199-திட்டம்

ஏர்டெல் ரூ.199-திட்டம்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.199-திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 24நாட்கள் ஆகும். சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இந்த திட்டத்தில் மொத்தமாக 24ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் தினசரி 100எஸ்எம்எஸ், உள்ளூர், எஸ்.டி.டி மற்றும் ரோமிங் என வரம்பற்ற இலவச அழைப்புகள் உள்ளிட்ட சலுகைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும். மேலும் ஏர்டெல்லின் இந்த ரீசார்ஜ் பேக் நிறுவனத்தின் சிறப்பு ரீசார்ஜ் எஸ்.டி.வி காம்போ பிரிவில் வருகிறது.

 ஜியோ ரூ.199-திட்டம்

ஜியோ ரூ.199-திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 199-திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டததின் வேலிடிட்டி 28நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டதில் வாடிக்கையாளர்கள் மொத்தமாக 42ஜிபி டேட்டாவை பெறமுடியும். மேலும் ஒவ்வொரு நாளும் பெறப்பட்ட தரவுகளின் வரம்புக்குப் பிறகு இணைய வேகம் 64Kbps ஆக குறைகிறது. ஜியோ டு ஜியோ இலவச அழைப்புகள், அதேசமயம் ஜியோ (Jio) அல்லாத நெட்வொர்க்கில் அழைக்க 1000 நிமிடங்கள் உள்ளன. பின்பு தினசரி 100எஸ்எம்எஸ் வசதி,ஜியோ (Jio Apps) ஆப்ஸின் இலவச சந்தாவையும் இந்நிறுவனம் வழங்குகிறது

வோடபோன் ஐடியாரூ.199-திட்டம்

வோடபோன் ஐடியாரூ.199-திட்டம்

வோடபோன ஐடியா நிறுவனத்தின் ரூ.199-திட்டம் ஆனது தினசிர 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது, குறிப்பாக இந்த திட்டதின் வேலிடிட்டி 24நாட்கள் ஆகும். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இந்த திட்டத்தில் மொத்தமாக 24ஜிபி டேட்டா கிடைக்கிறது.மேலும் எந்தவொரு நெட்வொர்க்கிலும் அழைக்க வரம்பற்ற நிமிடங்கள் உள்ளன. உள்ளூர், எஸ்.டி.டி மற்றும் ரோமிங் அழைப்புகள் முற்றிலும் இலவசம். இது தவிர தினசரி 100எஸ்எம்எஸ் நன்மையும் இந்த திட்டத்தில் உண்டு.

ல் நிறுவனம் தினசரி 5ஜிபி டேட்டா வழங்கும் ரூ.599 வொர்க் ஃபிரம் ஹோம்

அன்மையில் பிஎஸ்என்எல் நிறுவனம் தினசரி 5ஜிபி டேட்டா வழங்கும் ரூ.599 வொர்க் ஃபிரம் ஹோம் திட்டத்தைவெளயிட்டுள்ளது.கண்டிப்பாகஇணையம் அதிகம் பயன்படுத்தும் வாடிக்கையாளர் மற்றும் வொர்க் ஃபிரம் ஹோம் செய்யும் மக்களுக்கு இந்த திட்டம்பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.

பிஎஸ்என்எல் ரூ.599 வொர்க் ஃபிரம் ஹோம் திட்டத்தின் நன்மைகள்

பிஎஸ்என்எல் ரூ.599 வொர்க் ஃபிரம் ஹோம் திட்டத்தின் நன்மைகள்

பிஎஸ்எனஎல் நிறுவனம் கொண்டுவந்த ரூ.599 வொர்க் ஃபிரம் ஹோம் திட்டம் ஆனது தினசரி 5ஜிபி டேட்டா, 100எஸ்எம்எஸ், அனைத்து
நெட்வொர்க்கிற்கும் 250 நிமிடங்கள் அழைப்புகள் இலவசம் உள்ளிட்ட சில நன்மைகளை வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
Reliance Jio vs Airtel vs Vodafone: Prepaid Plans Under Rs 200: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X