ஜியோ திருத்தப்பட்ட கட்டண திட்டங்கள் வெளியாகின, என்னென்ன மாற்றங்கள்.?

By Prakash
|

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பொருத்தமாட்டில் தற்போது பல்வேறு கட்ணங்களைப் புதுப்பித்துக்கொண்டுள்ளது. மேலும் பல்வேறு கட்ணங்களுக்கு தகுந்தபடி சிறப்பு ஆபர்களை அறிவித்துள்து ஜியோ.

இந்தியநாடு முழுவதும் அதிக வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது ஜியோ நிறுவனம். முதலில் அதிக அளவு இலவசங்களை வழங்கியது பின் பல்வேறு நிறுவனங்கள் எதிர்த்ததால் இலவசங்களை நிறுத்தி பல்வேறு கட்டன சலுகையை அறிவித்தது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்.

தற்போது அதிகமக்கள் இந்தக்கட்டண சலுகைகளைப் பயன்படுத்துகின்றனர். இருந்தபோதிலும் இதன் இன்டர்நெட் வேகம். மிகக்குறைவாக உள்ளது. மேலும் தற்போது புதுப்பித்துள்ள கட்டணசலுகைகளைப் பார்ப்போம்.

ப்ரீப்பெய்ட்:19ருபாய்க்கு ரீசார்ஜ் செய்தால்:

ப்ரீப்பெய்ட்:19ருபாய்க்கு ரீசார்ஜ் செய்தால்:

முன்பு : 200எம்பி 4ஜி டேட்டா, வரம்பற்ற கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ், 1நாள் செல்லுபடியாகும்.

தற்போது : 200எம்பி 4ஜி டேட்டா,வரம்பற்ற கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ், 1நாள் செல்லுபடியாகும்.(ப்ரைம் மெம்பராக இல்லதாவர்களுக்கு 100எம்பி 4ஜி டேட்டா)

49ருபாய்க்கு ரீசார்ஜ் செய்தால்:

49ருபாய்க்கு ரீசார்ஜ் செய்தால்:

முன்பு :600எம்பி 4ஜி டேட்டா, வரம்பற்ற கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ், 3நாள் செல்லுபடியாகும்.

தற்போது : 600எம்பி 4ஜி டேட்டா,வரம்பற்ற கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ், 3நாள் செல்லுபடியாகும்.(ப்ரைம் மெம்பராக இல்லதாவர்களுக்கு 300எம்பி 4ஜி டேட்டா)

96ருபாய்க்கு ரீசார்ஜ் செய்தால்:

96ருபாய்க்கு ரீசார்ஜ் செய்தால்:

முன்பு :7ஜிபி 4ஜி டேட்டா 128கேபிபிஎஸ், வரம்பற்ற கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ், 7நாள் செல்லுபடியாகும்.

தற்போது :7ஜிபி 4ஜி டேட்டா 128கேபிபிஎஸ், வரம்பற்ற கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ், 7நாள் செல்லுபடியாகும்.(ப்ரைம் மெம்பராக இல்லதாவர்களுக்கு 600எம்பி 4ஜி டேட்டா)

149ருபாய்க்கு ரீசார்ஜ் செய்தால்:

149ருபாய்க்கு ரீசார்ஜ் செய்தால்:

முன்பு : 2ஜிபி 4ஜி டேட்டா, வரம்பற்ற கால் அழைப்புகள் மற்றும் 100எஸ்எம்எஸ், 28நாள் செல்லுபடியாகும்.

தற்போது : 2ஜிபி 4ஜி டேட்டா, வரம்பற்ற கால் அழைப்புகள் மற்றும் 100எஸ்எம்எஸ், 28நாள் செல்லுபடியாகும்.(ப்ரைம் மெம்பராக இல்லதாவர்களுக்கு 1ஜிபி 4ஜி டேட்டா)

 303ருபாய்க்கு ரீசார்ஜ் செய்தால்:

303ருபாய்க்கு ரீசார்ஜ் செய்தால்:

முன்பு :28ஜிபி 4ஜி டேட்டா, ஒருநாள்-1ஜிபி, வரம்பற்ற கால் அழைப்புகள் மற்றும் 100எஸ்எம்எஸ், 28நாள் செல்லுபடியாகும்.

தற்போது 309 ருபாய் ரீசார்ஜ் :28ஜிபி 4ஜி டேட்டா, ஒருநாள்-1ஜிபி, வரம்பற்ற கால் அழைப்புகள் மற்றும் 100எஸ்எம்எஸ், 28நாள் செல்லுபடியாகும்.(முதன்முறையாக ரீசார்ஜ் செய்யும்போது 84 ஜிபி 84நாள் செல்லுபடியாகும்)

499ருபாய்க்கு ரீசார்ஜ் செய்தால்:

499ருபாய்க்கு ரீசார்ஜ் செய்தால்:

முன்பு 499 ருபாய் ரீசார்ஜ்: 56ஜிபி 4ஜி டேட்டா, ஒருநாள்-2ஜிபி, வரம்பற்ற கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ், 28நாள் செல்லுபடியாகும்.

தற்போது 509 ருபாய் ரீசார்ஜ்: 56ஜிபி 4ஜி டேட்டா, ஒருநாள்-2ஜிபி, வரம்பற்ற கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ், 28நாள் செல்லுபடியாகும்.(முதன்முறையாக ரீசார்ஜ் செய்யும்போது 168 ஜிபி 84நாள் செல்லுபடியாகும்)

999ருபாய்க்கு ரீசார்ஜ் செய்தால்:

999ருபாய்க்கு ரீசார்ஜ் செய்தால்:

முன்பு : 60ஜிபி 4ஜி டேட்டா, வரம்பற்ற கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ், 60நாள் செல்லுபடியாகும்.

தற்போது :60ஜிபி 4ஜி டேட்டா, வரம்பற்ற கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ், 28நாள் செல்லுபடியாகும்.(முதன்முறையாக ரீசார்ஜ் செய்யும்போது 120 ஜிபி 120நாள் செல்லுபடியாகும்)

1,999ருபாய்க்கு ரீசார்ஜ் செய்தால்:

1,999ருபாய்க்கு ரீசார்ஜ் செய்தால்:

முன்பு : 125ஜிபி 4ஜி டேட்டா, வரம்பற்ற கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ், 90நாள் செல்லுபடியாகும்.

தற்போது :125ஜிபி 4ஜி டேட்டா, வரம்பற்ற கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ், 90நாள் செல்லுபடியாகும்.(முதன்முறையாக ரீசார்ஜ் செய்யும்போது 185 ஜிபி 150நாள் செல்லுபடியாகும்)

4,999ருபாய்க்கு ரீசார்ஜ் செய்தால்:

4,999ருபாய்க்கு ரீசார்ஜ் செய்தால்:

முன்பு : 350ஜிபி 4ஜி டேட்டா, வரம்பற்ற கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ், 180நாள் செல்லுபடியாகும்.

தற்போது :350ஜிபி 4ஜி டேட்டா, வரம்பற்ற கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ், 180நாள் செல்லுபடியாகும்.(முதன்முறையாக ரீசார்ஜ் செய்யும்போது 410 ஜிபி 240நாள் செல்லுபடியாகும்)

 9,999ருபாய்க்கு ரீசார்ஜ் செய்தால்:

9,999ருபாய்க்கு ரீசார்ஜ் செய்தால்:

முன்பு : 750ஜிபி 4ஜி டேட்டா, வரம்பற்ற கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ், 360நாள் செல்லுபடியாகும்.

தற்போது :750ஜிபி 4ஜி டேட்டா, வரம்பற்ற கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ், 380நாள் செல்லுபடியாகும்.(முதன்முறையாக ரீசார்ஜ் செய்யும்போது 810 ஜிபி 420நாள் செல்லுபடியாகும்)

 போஸ்ட்பெய்டு:

போஸ்ட்பெய்டு:

முன்பு 303 ருபாய் ரீசார்ஜ்: 28ஜிபி 4ஜி டேட்டா, வரம்பற்ற கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ், 1மாதம் செல்லுபடியாகும்.

தற்போது 309 ருபாய் ரீசார்ஜ்: 30ஜிபி 4ஜி டேட்டா, வரம்பற்ற கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ், 1மாதம்; செல்லுபடியாகும்.(முதன்முறையாக ரீசார்ஜ் செய்யும்போது 90 ஜிபி 1மாதம் செல்லுபடியாகும்)

499 ருபாய் ரீசார்ஜ்;

499 ருபாய் ரீசார்ஜ்;

முன்பு 499 ருபாய் ரீசார்ஜ்: 56ஜிபி 4ஜி டேட்டா, வரம்பற்ற கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ், 1மாதம் செல்லுபடியாகும்.

தற்போது 509 ருபாய் ரீசார்ஜ்: 60ஜிபி 4ஜி டேட்டா, வரம்பற்ற கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ், 1மாதம் செல்லுபடியாகும்.(முதன்முறையாக ரீசார்ஜ் செய்யும்போது 180 ஜிபி 3மாதம் செல்லுபடியாகும்)

999 ருபாய் ரீசார்ஜ்;

999 ருபாய் ரீசார்ஜ்;

முன்பு 999 ருபாய் ரீசார்ஜ்: 60ஜிபி 4ஜி டேட்டா, வரம்பற்ற கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ், 1மாதம் செல்லுபடியாகும்.

தற்போது 999 ருபாய் ரீசார்ஜ்: 60ஜிபி 4ஜி டேட்டா, 128கேபிபிஎஸ் வரம்பற்ற கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ், 1மாதம் செல்லுபடியாகும்.(முதன்முறையாக ரீசார்ஜ் செய்யும்போது 180 ஜிபி 3மாதம் செல்லுபடியாகும்)

மேலும் படிக்க;சாம்சங் பற்றிய இந்த

மேலும் படிக்க;சாம்சங் பற்றிய இந்த "மேட்டர்" தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க.!

சாம்சங் பற்றிய இந்த "மேட்டர்" தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க.!

Best Mobiles in India

English summary
Reliance jio updates prepaid and postpaid plans ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X