Home
News

செல்லுபடிகாலம் குறைப்பு : வாடிக்கையாளர்களுக்கு ஜியோ வைத்த புதிய செக்.!

ஜியோ 309-க்கு ரீசார்ஜ் செய்தால் 84-நாள் வேலிடிட்டி என்று முன்பு ஜியோ நிறுவனம் கூறியது, தற்போது அதைத் திருத்தி 56-நாள் வேலிடிட்டியாக குறைக்கப்பட்டுள்ளது.!

By Prakash

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஆரம்பித்த காலம் முதல் தற்போது வரை பல இலவசங்கள் மற்றும் பல கட்டணச் சலுகைகளை வழங்கிவந்தது, தற்போது புதிய கட்டணத் திருத்தங்களை அறிவித்துள்ளது, இந்த திட்டம் அனைவருக்கும் பயன்படும் வகையில் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுளது.

ரிலையன்ஸ் ஜியோ வழங்கிய தண் தணா தண் சலுகைகள் இந்த மாதம் முடிவடைகிறது, மேலும் இதைத் தொடர்ந்து புதிய கட்டணச் சலுகையை அறிவித்துள்ளது ஜியோ நிறுவனம். மேலும் இப்போது அறிவித்திருக்கும் இந்தக் கட்டணச்சலுகைப் பொருத்தவரை அனைத்து மக்களுக்கும் பயன்படும் வகையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிராய்:

டிராய்:

டிராய் அமைப்பு கூறியபடி அனைத்து தொலைதொடர்பு நிறுவனங்களும் பல்வேறு கட்டணச்சலுகைகளை மாற்றி அமைத்தது, மேலும் ஜியோ பிரைம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் அனைத்தும் இந்த மாதம் நிறைவு பெறுகிறது. இப்போது ஜியோ சேவைகள் தொடர மீண்டும் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

 ரூ.309/-க்கு ரீசார்ஜ்

ரூ.309/-க்கு ரீசார்ஜ்

ஜியோ 309-க்கு ரீசார்ஜ் செய்தால் 84-நாள் வேலிடிட்டி என்று முன்பு ஜியோ நிறுவனம் கூறியது, தற்போது அதைத் திருத்தி 56-நாள் வேலிடிட்டியாக குறைக்கப்பட்டுள்ளது.

ரூ.509/-க்கு ரீசார்ஜ்:

ரூ.509/-க்கு ரீசார்ஜ்:

ரூ.509-க்கு ரீசார்ஜ் செய்தால் தினசரி 2ஜிபி டேட்டா கிடைக்கும், முன்பு 84-நாட்கள் பயன்படும் விதமாக இந்த ரீசார்ஜ் திட்டம் இருந்தது, தற்போது நாட்கள் குறைக்கப்பட்டு 56-நாட்கள் மட்டும் பயன்படும் விதமாக உள்ளது.

ரூ.399/-க்கு ரீசார்ஜ்:

ரூ.399/-க்கு ரீசார்ஜ்:

ஜியோ ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் ரூ.399-க்கு ரீசார்ஜ் செய்தால் தினமும் 1ஜிபி டேட்டா வீதம் 84 நாட்களுக்கு பயன்படும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை அனைத்து மக்களும் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

போஸ்ட்பெயிட் :

போஸ்ட்பெயிட் :

போஸ்ட்பெயிட் லரூ.399-க்கு ரீசார்ஜ் செய்தால் மூன்று மாதங்கள் பயன்படும் விதமாக உள்ளது, மேலும் தினசரி 1ஜிபி டேட்டா கிடைக்கும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் கால் அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது.

ரூ.4999/-க்கு ரீசார்ஜ்:

ரூ.4999/-க்கு ரீசார்ஜ்:

ரூ.999, ரூ.1999, ரூ.4999 மற்றும் ரூ.9999 ரீசார்ஜ் திட்டங்களின் வேலிடிட்டி நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது, மேலும் 149-ரீசார்ஜ் திட்டம் பொருத்தவரை எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை.

Best Mobiles in India

English summary
Reliance Jio updates Jio Dhan Dhana Dhan offer with a new Rs 399 plan revises existing plans: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X