Home
News

ஜியோ அதிரடி : கூடுதல் நன்மைகளுடன் 2 புதிய சலுகைகள் அறிவிப்பு.!

போஸ்ட்பெயிட் ரூ.399-க்கு ரீசார்ஜ் செய்தால் மூன்று மாதங்கள் பயன்படும் விதமாக உள்ளது, மேலும் தினசரி 1ஜிபி டேட்டா கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Prakash

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது கட்டணத் திட்டத்தை மீண்டும் புதுப்பித்துள்ளது. நிறுவனம் அதன் தற்போதைய திட்டங்களை நீண்ட காலத்திற்கு மேம்படுத்தியுள்ளது. தற்போது கொடுத்துள்ள இரண்டு புதிய திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் பயன்படும் வகையில்
உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஜியோ நிறுவனம் பல மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது, ஜியோ பொருத்தவரை அதிக அளவு டேட்டா கொடுக்கிறது, மேலும் இலவச கால் அழைப்புகள்,ரோமிங் போன்ற பல சேவைகள் மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கும் என ஜியோ கூறியுள்ளது.

சிறப்பான திட்டம்:

சிறப்பான திட்டம்:

ஜியோ தற்போது அறிவித்துள்ள மிகச் சிறப்பான திட்டம் என்னவென்றால் ரூ.399-க்கு ரீசார்ஜ் செய்தால் 90ஜிபி டேட்டா கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் 90-நாட்களுக்கு பயன்படும் இந்த அட்டகாசமான திட்டம். மேலும் அனைத்து வாடிக்கையாளர்களும் இந்த திட்டத்தைப் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிராய்:

டிராய்:

டிராய் அமைப்பு கூறியபடி அனைத்து தொலைதொடர்பு நிறுவனங்களும் பல்வேறு கட்டணச்சலுகைகளை மாற்றி அமைத்தது, மேலும் ஜியோ பிரைம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் அனைத்தும் இந்த மாதம் நிறைவு பெறுகிறது. இப்போது ஜியோ சேவைகள் தொடர மீண்டும் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

ரூ.309-க்கு ரீசார்ஜ்

ரூ.309-க்கு ரீசார்ஜ்

ஜியோ 309-க்கு ரீசார்ஜ் செய்தால் 28-நாள் வேலிடிட்டி என்று முன்பு ஜியோ நிறுவனம் கூறியது, தற்போது அதைத் திருத்தி 56-நாள் வேலிடிட்டியாக குறைக்கப்பட்டுள்ளது.

ரூ.509-க்கு ரீசார்ஜ்:

ரூ.509-க்கு ரீசார்ஜ்:

ரூ.509-க்கு ரீசார்ஜ் செய்தால் தினசரி 2ஜிபி டேட்டா கிடைக்கும், முன்பு 28-நாட்கள் பயன்படும் விதமாக இந்த ரீசார்ஜ் திட்டம் இருந்தது, தற்போது நாட்கள் குறைக்கப்பட்டு 56-நாட்கள் மட்டும் பயன்படும் விதமாக உள்ளது.

 போஸ்ட்பெயிட் :

போஸ்ட்பெயிட் :

போஸ்ட்பெயிட் ரூ.399-க்கு ரீசார்ஜ் செய்தால் மூன்று மாதங்கள் பயன்படும் விதமாக உள்ளது, மேலும் தினசரி 1ஜிபி டேட்டா கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் கால் அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது.

 ரூ.4999-க்கு ரீசார்ஜ்:

ரூ.4999-க்கு ரீசார்ஜ்:

ரூ.999, ரூ.1999, ரூ.4999 மற்றும் ரூ.9999 ரீசார்ஜ் திட்டங்களின் வேலிடிட்டி நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது, மேலும் ரூ.149-ரீசார்ஜ் திட்டம் பொருத்தவரை எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை.

Best Mobiles in India

English summary
Reliance Jio unveils new packs reduces validity on Rs 309 plan : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X