Home
News

2026 முழுவதும் நோ டென்ஷன்.. இரண்டு ஜியோ திட்டங்கள்.. தினசரி டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்..

ஒரு வருடம் முழுவதும் வேலிடிட்டி எதிர்பார்க்கும் பயனர்களுக்கு இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது ஜியோ (jio) நிறுவனம். குறிப்பாக இந்த இரண்டு திட்டங்களும் ஓடிடி, 365 நாள் வேலிடிட்டி, வாய்ஸ் கால்கள், அன்லிமிடெட் 5ஜி, எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளும் வழங்குகின்றன.

அடிக்கடி ரீசார்ஜ் செய்யாமல் நீண்ட கால வேலிடிட்டி எதிர்பார்க்கும் பயனர்கள் மட்டுமே இந்த இரண்டு திட்டங்களில் ரீசார்ஜ் செய்வது நல்லது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம், 2026 முழுவதும் வேலிடிட்டி மற்றும் அன்லிமிடெட் சலுகைகள் எதிர்பார்க்கும் பயனர்கள் எப்போது மற்றும் எந்த திட்டங்களில் ரீசார்ஜ் செய்வது என்பதை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

2026 முழுவதும் நோ டென்ஷன்.. இரண்டு ஜியோ திட்டங்கள்.. தினசரி டேட்டா..

ஜியோ நிறுவனத்தின் ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டம் (Jio rs 3599 prepaid plan) ஆனது தினசரி 2.5ஜிபி டேட்டா வழங்குகிறது. அதுவும் 365 நாட்கள் வேலிடிட்டி இந்த திட்டம் மூலம் பெறமுடியும். எனவே இந்த ஜியோ ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தம் 912.5ஜிபி டேட்டா வழங்கப்படும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறையும்.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டம். மூன்று மாதங்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தாவும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

அதேபோல் தினமும் 100 எஸ்எம்எஸ், கூகுள் ஜெமினி அணுகல், ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதுதவிர பல சிறப்பான சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளன.

ஜியோ நிறுவனத்தின் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டம் (Jio rs 3999 prepaid plan) தினசரி 2.5ஜிபி டேட்டா வழங்குகிறது. 365 நாட்கள் வேலிடிட்டி இந்த திட்டம் மூலம் பெறமுடியும். ஆகவே இந்த ஜியோ ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தம் 912.5ஜிபி டேட்டா வழங்கப்படும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறையும்.

குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டம். மூன்று மாதங்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தாவும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. பின்பு ஃபேன்கோட் சந்தாவும் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

2026 முழுவதும் நோ டென்ஷன்.. இரண்டு ஜியோ திட்டங்கள்.. தினசரி டேட்டா..

தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட நன்மைகளும் இந்த ஜியோ நிறுவனத்தின் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது.

எப்போது ரீசார்ஜ் செய்ய வேண்டும்?

வருடம் முழுவதும் ரீசார்ஜ் இருக்க வேண்டும் என்றால், டிசம்பர் 31, 2025 அன்று மேலே உள்ள இரண்டு ஜியோ திட்டங்களில் ஒன்றை ரீசார்ஜ் செய்ய வேண்டும். அப்போது தான் 2026-ம் ஆண்டில் 365 நாட்களும் வேலிடிட்டி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த இரண்டு ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Reliance Jio two annual prepaid plans: Lasts till December 2026 if recharged: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X