தமிழ், தெலுங்கு, ஹிந்தி மூவிக்கு பிரத்யேக ஹெச்டி சேனல் துவங்கும் ஜியோ டிவி.!

|

ரிலையன்ஸ் ஜியோ டிவி பிரத்யேகமாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி திடைப்படங்களுக்கு தனியாக ஹெச்டி டிவி சேனல் துவங்குகின்றது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மூவிக்கு பிரத்யேக ஹெச்டி சேனல் துவங்கும் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ டிவி துவங்குவதால் தற்போது வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியில் குதிக்க துவங்கியுள்ளனர்.

ஹெச்டியில் 4 டிவி சேனல்கள்:

ஹெச்டியில் 4 டிவி சேனல்கள்:

ரிலையன்ஸ் ஜியோ வீடியோ ஆன்-டிமாண்ட் மற்றும் லைவ் டிவி பிளாட் பிரத்யேகமாக 4 டிவி சேனல்களை துவங்குகின்றது.

மேலும் தற்போது தொலைத்தொடர்பு துறையில் நிலவும் போட்டியில் சமாளிக்குவும் வகையில், தற்போது 2ம் இடத்தில் இருக்கும் ஜியோ நிறுவனம் மேலும் வாடிக்கையாளர்கள் கவர்ந்திழுக்கும் வகையில் செய்துள்ளது.

 ஜியோ டிவி ஆப்:

ஜியோ டிவி ஆப்:

பிரத்யேகமாக துவங்கப்பட்டுள்ளது ஜியோ டிவி ஆப் வழியாக புதிய ஹெச்டி சேனல்களை பார்க்க முடியும்.

இதில், ஜியோ பாலிவுட் பிரீமியம் ஹெச்டி, ஜியோ பாலிவுட் கிளாசிக் ஹெச்டி, ஜியோ தமிழ் ஹிட்ஸ் ஹெச் டிவி. இதில் உள்ள 4 டிசி னேல்களும் திரைப்படம் பார்ப்பதற்காக துவங்கப்பட்டுள்ளது.

4 மொழிகளுக்காவும் ஜியோ டிவி தனித்துவமாக திரைப்படத்திற்கு துவங்கியுள்ளது.

ஜியோ பிராட்பேண்டில் 16 டிவி சேனல்கள்:

ஜியோ பிராட்பேண்டில் 16 டிவி சேனல்கள்:

ஜியோ பிராட்போண்டில் பிரத்யேகமாக 16 ஜியோ டிவி சேனல்கள் காண முடியும் என்று அறிவித்துள்ளது.

சிறப்பு அம்சம்:

சிறப்பு அம்சம்:

ஜியோ ஆன்ட்ராய்டு ஜியோ டிவி பயன்பாட்டில், புதிய படம்- படம் என்ற சிறப்பு அம்சத்தை வெளியிட்டுள்ளது. இந்த அம்சம் பயனர்கள் தங்கள் ஆன்ட்ராய்டு சாதனத்தில் பிற உள்ளடக்கத்தை உலாவும் போது, ஜியோ தொலைக் காட்சி தொடர்ந்து கண்காணிக்கும்.

ஜியோ நியூஸ்:

ஜியோ நியூஸ்:

முன்னதாக ரிலையன்ஸ் ஜியோ உள்ளூர், வெளியூர் செய்திகளையும் சேர்த்து சுறுசுறுப்பாக செய்திகளை இயக்கி வருவது குறிப்பிடதக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
reliance jio tv launches exclusive hd channels with movies in hindi telugu tamil : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X