4ஜி ஸ்பீட் : மூன்றாவது லட்டு தின்னும் ஜியோ, ஏர்டெலுக்கு நாமம் தான்.!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தற்போது இன்டர்நெட் பயன்பாட்டில் 4ஜி வேகத்தை அதிகப்படுத்தியுள்ளது.!

By Prakash
|

தற்போது டெலிகாம் ரெகுலேட்டரி ஆணையம் (டிராய்) வெளியிட்டுள்ள அறிக்கையில் 2017 ஜனவரி முதல் மார்ச் வரை ரிலையன்ஸ் 4ஜி வேகம் மிகுந்தளவு முன்னேறியுள்ளது.

மேலும் பார்தி ஏர்டெல் மற்றும் ஐடியா செல்லுலார் போன்ற நிறுவனங்களில் 4ஜி மாற்றம் மிகப்பெரிய அளவுக்கு மாறியுள்ளது என டெலிகாம் ரெகுலேட்டரி ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது.

ரிலையன்ஸ்  ஜியோ:

ரிலையன்ஸ் ஜியோ:

ரிலைன்ஸ ஜியோ நிறுவனம் உரிமையாளர் அம்பானி அவர்கள். கடந்த ஆண்டு ஜியோ சிம் அறிமுகப்படுத்தி பல்வேறு இலவச சலுகைகளை அறிவித்தார். தற்போது மிக சிறப்பான கட்டணங்களை அறிவித்து பல வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளார்.

ஜியோ வருமாணம்:

ஜியோ வருமாணம்:

தற்போது ரிலையன்ஸ் நிறுவனம் பல இலவச 4ஜி சேவைகளின் காரணமாக சுமார் 20 சதவீத வருவாய் இழந்துள்ளது. மேலும் கால் அழைப்புகள் போன்ற பல சேவைகளில் அதிகப்படியன வருவாய் இழந்துள்ளது ஜியோ நிறுவனம். இருந்தபோதும் இந்தியாவில் மிக அதிகமான வாடிக்கையாளர்களைப் பெற்ற ஒரே நிறுவனம் ஜியோ தான்.

ரிலையன்ஸ்  ஜியோ 4ஜி:

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி:

2017 ஜனவரி முதல் மார்ச் வரை ஜியோ 4ஜி வேகம் மிகப்பெரிய மாற்றம் ஏர்ப்பட்டுள்ளது. இதற்க்கு காரணம் ஏர்டெல் மற்றும் ஐடியா போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக இருப்பதால் ஜியோ 4ஜி-ல் மிகப்பெரிய மாற்றம் ஏர்ப்பட்டுள்ளது. தற்போது ஜியோ டவுன்லோடு வேகம் சராசரியாக 17.43 எம்பிபிஎஸ் ஆக உள்ளது. மேலும் 16.49 மற்றும் 18.49 எம்பிபிஎஸ் வரிசையில் மாறுபட்டு இதன் வேகம் மார்ச் வரை இருந்தது. ஜியோ சராசரி 4ஜி பதிவிறக்க வேகம் 10.27 ஆக உள்ளது என டெலிகாம் ரெகுலேட்டரி ஆணையம் (டிராய்) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐடியா இரண்டாவது இடம்:

ஐடியா இரண்டாவது இடம்:

ஐடியா 4ஜி வேகம் பொருத்தமாட்டில் 11.06 எம்பிபிஎஸ் வேகத்துடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும் இதன் 4ஜி பதிவிறக்க வேகம் 8.89 ஆக உள்ளது.

ஏர்டெல்:

ஏர்டெல்:

ஏர்டெல 4ஜி பொருத்தமாட்டில் 9.14 எம்பிபிஎஸ் வேகத்துடன் உள்ளது மேலும் இவற்றின் பதிவிறக்க வேகம் 8.89 ஆக உள்ளது.

ஜியோ திட்டம்:

ஜியோ திட்டம்:

ரிலையனஸ் ஜியோ நிறுவனம் அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்கு இலவச சலுகைகளைத் தொடர வாய்ப்புள்ளது. அதாவது ஜியோ பல சலுகைகளை அறிவிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனத்திற்க்கு எதிர்ப்பு:

ரிலையன்ஸ் நிறுவனத்திற்க்கு எதிர்ப்பு:

ஜியோ அரம்பித்த காலம் முதல் தற்போது வரை மிகப்பெரிய எதிர்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன. இந்தியாவில் அதிக அளவு இலவச டேட்டா கொடுத்த ஒரே நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ. தற்போது ஐடியா ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் பல ஆபர்களை அறிவித்து ஜியோவிற்க்கு பல எதிர்ப்புகளைத் தருகிறது.

Best Mobiles in India

Read more about:
English summary
Reliance Jio tops Trai 4G speed test in first 3 months of 2017 ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X