முன்பை விட 4ஜி டவுன்லோடு வேகத்தில் கலக்கும் ஜியோ.! ஏர்டெல் கதி?

|

ரிலையன்ஸ் ஜியோ முன்பை விட 4ஜியில் டவுன்லோடு வேகத்தில் கலக்குகின்றது. இதுகுறித்து டிராய் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

முன்பை விட 4ஜி டவுன்லோடு வேகத்தில் கலக்கும் ஜியோ.! ஏர்டெல் கதி?

கடந்த பிப்ரவரி மாதத்தில் ஜியோவின் டவுன்லோடு வேகம் 20.9 எம்பிஎஸ் வேகமாக இருந்துள்ளது.

மார்ச் மாத நிலவரப்படி 22.2 எம்பிஎஸ் வேகமாக இருந்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு முதல் இப்போது வரை 4ஜியில் டவுன்லோடு வேகத்தில் ஜியோ கலக்கி வருகின்றது.

பாரதி ஏர்டெல் வேகம்:

பாரதி ஏர்டெல் வேகம்:

பாரதி ஏர்டெல் கடந்த மார்ச் மாத்தில் 9.3 எம்பிஎஸ் வேகத்தில் 4ஜியில் டவுன்லோடு வேகம் இருக்கின்றது.

பிப்ரவரியில் 9.4 எம்பிஎஸ் வேகத்தில் இருந்துள்ளது. இது குறித்து டிராய் தெரிவித்துள்ளது.

வோடபோன்-ஐடியா :

வோடபோன்-ஐடியா :

வோடவோன்-ஐடியா இணைந்துள்ளதால், வோடபோன்-ஐடியா என்று இதன் வேகத்தையும் கணக்கிட்டுள்ளது.

4ஜி டவுன்லோடு வேகம் வோடபோன் மார்ச்சில் 7.0 ஆக இருந்துள்ளத. பிப்ரவரியில் 6.8 எம்பிஎஸ் வேகமாக இருந்துள்ளது.

ஐடியா:

ஐடியா:

ஐடியாவின் 4ஜிவேகம் கடந்த பிப்ரவரியில் 5.7 எம்பிபிஎஸ் இருந்துள்ளது. கடந்த மார்ச்சில் 5.6 எம்பிபிஎஸ் ஆக இருந்துள்ளது.

வோடபோன் அப்லோடு வேகம்:

வோடபோன் அப்லோடு வேகம்:

4ஜியில் அப்லோடு வேகம் கடந்த மார்ச்சில் 6.0 எம்பிபிஎஸ் ஆக இருந்துள்ளது. ஜனவரியிலும் இதே வேகத்தில் இருந்து வருகின்றது வோடபோன்.

 ஐடியா, ஏர்டெல் அப் லோடு வேகம்:

ஐடியா, ஏர்டெல் அப் லோடு வேகம்:

ஐடியா ஏர்டெல் 4ஜியில் அப்லோடு வேகம் 5.5 எம்பிபிஎஸ் மற்றும், 3.6 எம்பிபிஎஸ் வேகமாக மார்ச் நிலவரப்படி இருக்கின்றது.

ஜியோவின் வேகம் 4.6 எம்பிபிஎஸ் வேகமாக இருக்கின்றது.

டிராய் கருத்து:

டிராய் கருத்து:

இ-மெயில், சமூக வலைதளம், புகைப்படம், வீடியோக்கள் சேர் செய்யவும், இன்டர்நெட் பயன்படுத்தவும் 4ஜியில் வேகத்தில் ஜியோவே இறந்ததாக இருக்கின்றது என்று டிராய் தெரிவித்துள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Reliance Jio Tops 4G Download Speed Chart Know Details : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X