சீறிப்பாயும் வேகம் ஜியோ தான்.! ஏர்டெல், வோடபோன் நிலைமை என்ன?

|

அன்மையில் ஜியோ, ஏர்டெல், வோடபோன்,பிஎஸ்என்எல் உள்ளிட்ட டெலிகாம் நிறுவனங்கள் பல்வேறு சிறப்பான திட்டங்களை அறிமுகம் செய்தது. குறிப்பாக இந்நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு தகுந்தபடி சிறப்பான சலுகைகளையும் வழங்கி வந்தன என்பது
குறிப்பிடத்தக்கது.

 கால் அழைப்புகளுக்கு கட்டணம்

ஜியோ நிறுவனம் கால் அழைப்புகளுக்கு கட்டணம் வசூல்செய்த போதிலும், சிறந்த டேட்டா வசதியை வழங்கி வருகிறது, அதன்படி கடந்த ஜூன் மாதத்தில் சராசரியாக 16.5 மெகாபைட் (எம்.பி.பி.எஸ்) பதிவிறக்க வேகத்துடன் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி வேக தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

மற்றும் ஐடியா

அதேசமயம் வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்களின் பதிவேற்ற வேகமும் முன்னணியில் இருந்தன என்று டிராய் அமைப்பு தெரிவித்துள்ளது. குறிப்பாக ஐடியாநிறுவனமானது 8எம்.பி.பி.எஸ் வேகத்துடன் பதிவிறக்க வேக அட்டவணையில் ஜியோவிற்கு அடுத்த இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குவிந்த ஆர்டர்கள்: பிரியாணி பொட்டலம் மட்டும் 5 1/2 லட்சம்- ஊரடங்கில் கோலகல விற்பனை- ஸ்விகி அறிக்கை!குவிந்த ஆர்டர்கள்: பிரியாணி பொட்டலம் மட்டும் 5 1/2 லட்சம்- ஊரடங்கில் கோலகல விற்பனை- ஸ்விகி அறிக்கை!

வேறக்க வே

இந்த தகவலை டிராயின் மைஸ்பீட் போர்ட்டலில் வெளயிடப்பட்ட சமீபத்திய தரவின் வழியாக அறியப்படுகிறது. மேலும் டிராய்அமைப்பு வெளியிட்டுள்ள தரவின்படி, கடந்த ஜூன் மாதம் வோடபோன் மற்றும் ஏர்டெல் நிறுவனத்தின் 4ஜி நெட்வொர்க்கில் சராசரியாக 7.5எம்.பி.பி.எஸ் மற்றும் 7.2எம்பி.பி.பி.எஸ் பதிவேறக்க வேகம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 பொறுத்தவரை

பின்பு பதிவேற்றம் வேகத்தை பொறுத்தவரை வோடபோன் மற்றும் ஐடியா ஒவ்வொன்றும் 6.2எம்.பி.பி.எஸ் வேகத்துடன் தரவரிசையில் முன்னிலை வகித்தன என்றும், ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் சராசரியாக 3.4எம்.பி.பி.எஸ் என்கிற பதிவேற்ற வேகத்தை பதிவு செய்துள்ள என்றும் தகவல் தெரிவிக்க்பட்டுள்ளன.

 மற்றவர்கள் அனுப்பிய

சுருக்கமாக கூறவேண்டும் என்றால்,பதிவிறக்கம் வேகம் எனப்படுவது மற்றவர்கள் அனுப்பிய செய்திகள், படங்கள், வீடியோக்கள்போன்றவற்றை அணுக உதவுகிறது. அததேபோல் பதிவேற்ற வேகம் எனப்படுவது பயனர்கள் அவர்களின் தொடர்புகளுக்கு செய்திகள்,படங்கள், வீடியோக்கள் அனுப்ப உதவுகிறது.

பட்ஜெட் விலையில் விவோ Y51s என்ற ஸ்மார்ட்போன் அறிமுகம்.!பட்ஜெட் விலையில் விவோ Y51s என்ற ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ஒன்றிணைத்துள்ளன. ஆனால் வணிக ஒருங்கிணைப்பு நிலுவையில்

தற்போது வோடபோன் மற்றும் ஐடியா ஆகியவை தங்கள் மொபைல் வணிக்தை ஒன்றிணைத்துள்ளன. ஆனால் வணிக ஒருங்கிணைப்பு நிலுவையில் இருப்பதால் நிறுவனங்கள் தொடர்ந்து தங்கள் 4ஜி வேக விவரங்களை தனித்தனியாகவே பதிவு செய்கின்றன.

, ஏப்ரல் காலகட்டத்தில் இருந்த

குறிப்பாக மார்ச், ஏப்ரல் காலகட்டத்தில் இருந்த தொலைதொடர்பு ஆபரேட்டர்களின் டேட்டா வேகம் ஜூன் மாதத்தில் சற்று அதிகரித்துள்ளது.மேலும் இந்த லாக்டவுன் காலத்தில் ஜியோவின் பதிவிறக்க வேகம் 13.3 எம்.பி.பி.எஸ் வரை குறைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Reliance Jio tops Trai's 4G chart with 16.5 mbps download speed in June: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X