Home
News

போட்டிபோட்டு ரீசார்ஜ் பண்ணுவீங்க.. நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ.. தினமும் 2ஜிபி டேட்டா தரும் Jio பிளான்கள்..

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் கடந்த மாதம் கட்டணங்களை உயர்த்தியது. அதுவும் கம்மி விலையில் கிடைத்த அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), நெட்பிளிக்ஸ் சந்தா தரும் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையும் உயர்த்தப்பட்டதால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இப்போது சற்று உயர்வான விலையில் தான் அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் (Netflix) சந்தா தரும் திட்டங்கள் கிடைக்கின்றன. இந்த திட்டங்களின் விலையை இப்போது பார்க்கலாம்.

ஜியோ ரூ.1029 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் (Jio Rs 1029 prepaid recharge plan) ஆனது 84 நாட்களுக்கு அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) சந்தா வழங்குகிறது. மேலும் இந்த திட்டம் தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக ஜியோ ரூ.1029 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே இதில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும்.

போட்டிபோட்டு ரீசார்ஜ் பண்ணுவீங்க.. நெட்பிளிக்ஸ் சந்தா தரும் Jio பிளான்

இதுதவிர வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது இந்த ஜியோ ரூ.1029 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம். மேலும் ஜியோடிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் ( JioCloud), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட பல அசத்தலான நன்மைகளை வழங்குகிறது இந்த திட்டம். அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேடடா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.

ஜியோ ரூ.1299 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 1299 prepaid recharge plan) ஆனது நெட்பிளிக்ஸ் (மொபைல்) சந்தா வழங்குகிறது. மேலும் இந்த திட்டம் தினமும் 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக ஜியோ ரூ.1299 திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 168ஜிபி டேட்டா கிடைக்கும்.

அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த ஜியோடிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் ( JioCloud), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data)உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது இந்த திட்டம். அதேபோல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சற்று குறைவான விலையில் கிடைக்கிறது. அதன் விலை மற்றும் சிறப்பு சலுகைகளும் பார்க்கலாம்.

போட்டிபோட்டு ரீசார்ஜ் பண்ணுவீங்க.. நெட்பிளிக்ஸ் சந்தா தரும் Jio பிளான்

ஜியோ ரூ.949 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 949 prepaid recharge plan) 3 மாதங்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney Plus Hotstar) வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டம் தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும்.

வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த ஜியோ ரூ.949 திட்டம். பின்பு ஜியோடிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் ( JioCloud), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது இந்த திட்டம்.

ஜியோ நிறுவனம் ஓடிடி சந்தா தரும் திட்டம் திட்டங்களைச் சற்று கூடுதல் விலையில் தான் கொடுக்கிறது. இந்த திட்டங்களின் விலை குறைக்கப்பட்டால் ஜியோ பயனர்களுக்கு (Jio users)பயனுள்ள வகையில் இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Reliance Jio top prepaid plans with free Netflix, Amazon Prime Video, other benefits Full list here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X