Home
News

ட்ரிபிள் பிளே பிளானை அறிவித்த ஜியோ ஜிகாபைபர்.!

இந்நிலையில் ஹோம் டிவிக்காக தனது புதிய திட்டமான ட்ரிபிள் பிளே திட்டத்தை உருவாக்கியுள்ளது. இதனால் ஜியோவின் பிரியர்களும் தற்போது மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன் தனது ஜியோ ஜிகாபைபர் திட்டத்தை துவங்கியது.

இதில் ஏராளமான வாடிக்கையாளர்கள் இணைந்து வருகின்றனர்.

ட்ரிபிள் பிளே பிளானை அறிவித்த ஜியோ ஜிகாபைபர்.!

இந்நிலையில் ஹோம் டிவிக்காக தனது புதிய திட்டமான ட்ரிபிள் பிளே திட்டத்தை உருவாக்கியுள்ளது. இதனால் ஜியோவின் பிரியர்களும் தற்போது மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஜியோ ஜிகா பைபர்:

ஜியோ ஜிகா பைபர்:

வயர்லெஸ் டெலிகாம் சந்தையில் பங்குகளை ரிலையன்ஸ் ஜியோ ஜிகா பைபர் கைப்பற்றியது.

மேலும், வீட்டிற்கு தேவையான ( FTTH) சேவை மூலம் பிராட்பேண்ட் துறையில் தனது கவனத்தை திருப்பியது.

ட்ரிபிள் பிளே பிளான:

ட்ரிபிள் பிளே பிளான:

மேலும், ஜியோ ஜிகா பைபர் தனது இணைப்பை பயன்படுத்தும் பயனர்களுக்காக புதிய ட்ரிபிள் பிளே திட்டத்தையும் அறிவித்து பரிசோதனையும் நடத்துகின்றது என டெலிகாம் டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 முக்கியமானவை:

முக்கியமானவை:

ஜியோ கிகா பைபர் சந்தையில் நுழைந்த பிறகு, ஜியோ வலைதளத்தில் காணப்பட்ட திட்டத்தின்படி ஒரு பயனர் 100 ஜிபி அதிவேக டேட்டா, அளவில்லா குரல் அழைப்பு மேலும் ஜியோ ஹோம் டிவி சந்தா மற்றும் ஏராளமான பயன்பாடுகளை வழங்குவதாக தனது அறிக்கையில் தெறிவித்துள்ளது.

இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

FTTH சேவை:

FTTH சேவை:

ஜியோ ஜிகா பைபர் நிறுவனத்தின் FTTH சேவை ஒரு சில மாதங்களாக சோதனையில் இருக்கின்றது. தொலைத் தொடர்பு நிறுவமானது இப்போது, ஜியோ ஜிகா பைபர் தற்போது கமர்ஷியல் சந்தைக்கும் வந்துள்ளது.

ஏர்டெல் மற்றும் வோடபோனுக்கு ஆப்பு:

ஏர்டெல் மற்றும் வோடபோனுக்கு ஆப்பு:

ஜியோ ஜிகா பைபர் நிறுவனம் தற்போது அறிவித்துள்ள திட்டத்தின் படி பல்வேறு தனியார் ஏர்டெல், வோடபோனுக்கு ஆப்பு வைக்கும் விதமாகவும் உருவெடுத்துள்ளது.

அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு குறி:

அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு குறி:

ஜியோ ஜிகா பைபர் நிறுவனம் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் குறி வைத்து வருகின்றது. மேலும், ஏராளமான வீடுகளையும் தற்போது சலுககைகள் மூலம் குறி வைத்துள்ளது.

Best Mobiles in India

English summary
reliance jio testing new plan employees report : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X