Home
News

4ஜி வோல்ட் பீச்சர்போன் : இன்டெக்ஸ் & மைக்ரோமேக்ஸ் நிறுவனங்களுடன் ஜியோ கூட்டனி?

தற்சமயம் இன்டெக்ஸ் மற்றும் மைக்ரோமேக்ஸ் நிறுவனங்களுடன் 4ஜி வோல்ட் பீச்சர்போன்களை தயாரிப்பதற்காக ஜியோ நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

By Prakash

இந்தியாவில் ஜியோ பீச்சர்போன் அறிமுகம் செய்யப்பட்டது. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக் குழு கூட்டத்தில் முகேஷ் அம்பானி எல்டிஇ வசதி கொண்ட ஜியோபோனினை அறிமுகம் செய்தார். பல்வேறு வரவேற்ப்புகளை பெற்றது இந்த அட்டகாசமான
பீச்சர்போன் .

ரிலையன்ஸ் ஜியோ 50மில்லியன் 2ஜி பீச்சர்போன்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. அதன்பின் 4ஜி வோல்ட் பீச்சர்போன்களை இந்தியாவில் மிக அதிகமாக விற்ப்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. 40வது ஆண்டு பொது கூட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ பிச்சர்போன்களை முகேஷ் அம்பானி அறிமுகம் செய்துவைத்தார்.

 இன்டெக்ஸ் & மைக்ரோமேக்ஸ்:

இன்டெக்ஸ் & மைக்ரோமேக்ஸ்:

தற்சமயம் இன்டெக்ஸ் மற்றும் மைக்ரோமேக்ஸ் நிறுவனங்களுடன் 4ஜி வோல்ட் பீச்சர்போன்களை தயாரிப்பதற்காக ஜியோ நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. மேலும் பல்வேறு திட்டங்களை அறிவிக்க தயார் நிலையில் உள்ளது ரிலையன்ஸ் ஜியோ.

மைக்ரோமேக்ஸ்:

மைக்ரோமேக்ஸ்:

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் 4ஜி வோல்ட் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அதிக விலையில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் தற்போது ஜியோ நிறுவனம் அதனுடன் கூட்டனி சேர்ந்து பிச்சர்போன்களை தயார் செய்ய திட்டமிட்டுள்ளது.

ஆக்டோபர்-நவம்பர்:

ஆக்டோபர்-நவம்பர்:

வரும் ஆக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அதிகஅளவு பீச்சர்போன்கள் உபயோகத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் மைக்ரோமேக்ஸ், இன்டெக்ஸ் பிராண்டுகளை இணைக்க திட்டமிட்டுள்ளது ஜியோ நிறுவனம்.

4ஜி எல்டிஇ:

4ஜி எல்டிஇ:

4ஜி எல்டிஇ நெட்வொர்க்கில் இயங்கும் ஜியோபோன் ஜியோ டிவி மற்றும் ஜியோ சினிமா உள்ளிட்ட செயலிகளை பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது. மேலும் வாய்ஸ் கமாண்ட் மூலம் போனினை இயக்க முடியும் என ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Reliance Jio in talks with Intex Micromax for making 4G VoLTE features phones ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X