Home
News

ரூ.303/- ப்ரைம் ரீசார்ஜ் செய்யாதீர், மாறாக 100ஜிபி இலவச டேட்டா பெறுங்கள்.!

உங்களின் 4ஜி வேகம் 128கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.!

By Muthuraj

ரூ.99/- ரீசார்ஜ் செய்து ரிலைன்ஸ் ஜியோ ப்ரைம் மெம்பராக இணைந்து ரூ.303/- அல்லது அதற்கு மேலான ரீசார்ஜை நிகழ்த்த அடுத்த மூன்று மாதங்களுக்கு ஹேப்பி நியூ இயர் சலுகையில் கீழ் பெற்ற இலவச சலுகைகளுடன் சேர்த்து ரீசார்ஜ்களுக்கு ஏற்ற அதிக நன்மைகளையும் நீங்கள் பெறலாம்.

குறிப்பாக ரூ.303/- ரீசார்ஜ் செய்ய நீங்கள் கடந்த 6 மாதம் காலமாக பெற்று வந்த அதே ஜியோ நன்மைகளை பெறலாம். ஆக நம்மில் பெரும்பாலானோர்கள் ரூ.303/- ரீசார்ஜ் தீர்வையே அதிகம் நிகழ்த்துகின்றன.

முக்கிய வேறுபாடு என்ன.?

முக்கிய வேறுபாடு என்ன.?

முதலில், அடிப்படையில் ஜியோ வழங்கும் சம்மர் சர்ப்ரைஸ் சலுகையில் கீழ் வரும் ரூ.303 அல்லது ரூ.499/- திட்டம் மற்றும் ரூ.999/- மற்றும் அதற்கு மேலான திட்டங்களுக்கு இடையே உள்ள முக்கிய வேறுபாடு என்னவென்று பார்த்தால் எப்யூபி (FUP) அதாவது நாள் ஒன்றிற்கு இவ்வளவு டேட்டா என்ற பயன்பாட்டுக்கொள்கை தான்.!

ரீசார்ஜ் தேர்வு

ரீசார்ஜ் தேர்வு

ஒருவேளை நீங்கள் ரூ.303/- அல்லது ரூ.499/- ஆகிய ரீசார்ஜ் தேர்வுகளை நிகழ்த்தாமல் ரூ.999/- அல்லது அதற்கு மேலான ரீசார்ஜ்களை நிகழ்த்தினால் மூன்று மாதங்களுக்கு 100ஜிபி அளவிலான 4ஜி டேட்டா உடன் வரம்பற்ற இலவச அழைப்புகள், ரோமிங், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள், மற்றும் ஜியோ ஆப்ஸ் சந்தா கிடைக்கும்.

ஒருவேளை தீர்ந்து விட்டால்.?

ஒருவேளை தீர்ந்து விட்டால்.?

நீங்கள் அதிகபட்சமாக வழங்கப்படும் இலவச 100ஜிபி தரவை தீர்க்கும் வரை ஏப்ரல்-ஜூன் காலத்தில் இவ்வளவு டேட்டா தான் பயன்படுத்த வேண்டுமென்ற எல்லை எதுவுமில்லை ஆனால் ஒருவேளை தீர்ந்து விட்டால் என்னவாகும்.?

வேகம் குறைக்கப்படும்

வேகம் குறைக்கப்படும்

நீங்கள் ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் ஏதோவொரு கட்டத்தில் உங்களின் 100ஜிபி என்ற டேட்டா எல்லை பயன்பாடு தீர்ந்து விட்டது என்றால், உங்களின் வேகம் 128கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.

பூஸ்டர் பேக்

பூஸ்டர் பேக்

அப்படி உங்களின் வேகம் குறைக்கப்படும் பொழுது, அதை மீட்டெடுக்க நீங்கள் ஜியோ சேவைகளின் கீழ் கிடைக்கும் பூஸ்டர் பேக்குகளை பயன்படுத்த நேரிடும். அதாவது ரூ.11/- முதல் ரூ.301/- வரையிலான பூஸ்டர் பேக்கில் எதாவது ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும்.

பூஸ்டர் பேக் விவரங்கள்

பூஸ்டர் பேக் விவரங்கள்

ரூ.11/- (0.1ஜிபி) - ரூ.51/- (1ஜிபி) - ரூ.91/- (2ஜிபி) - ரூ.201/- (5ஜிபி) மற்றும் ரூ.301/- (10ஜிபி)

கட்டுப்படுத்தப்படுவதாக உணர்ந்தால்

கட்டுப்படுத்தப்படுவதாக உணர்ந்தால்

ஆனால், ரூ.303/- ரீசார்ஜை விட இதர அதிக கட்டண ரீசார்ஜ்களில் அதிக நன்மைகள், அதாவது 100ஜிபி அளவிலான இலவச 4ஜி டேட்டா கிடைக்கும் என்பது உறுதி. ஆக நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான 4ஜி டேட்டா போன்ற வரம்புகள் உங்களை கட்டுப்படுத்தப்படுவதாக நீங்கள் உணர்ந்தால் நீங்கள் ரூ. 999/- மற்றும் அதற்கு மேலான ரீசார்ஜ் தேர்வை நிகழ்த்துவது நல்லது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

நம்பர் 1 ஆனது ஜியோ, பகிரங்கமாக தோற்றுப்போனது ஏர்டெல்.!

Best Mobiles in India

English summary
Reliance Jio Summer Surprise Offer: Get 100GB of Free 4G Data With These Packs. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X