ஜியோ-விற்கு தற்போது வந்த ஆபத்து? தப்பிக்கும் வழி என்ன?

By Prakash
|

கடந்த ஆண்டு இறுதிமுதல் தற்ப்போது வரை ஜியோ தனது அதிரடி ஆபரை இந்தியநாடு முழுவதும் அள்ளிக்கொடுத்தது. மேலும் அதிக அளவில் இலவசங்களை கொடுத்து மக்களுக்கு மகப்பெரிய வியப்பை ஏற்படுத்தியது. மேலும் பல்வேறு சிறப்பு சேவைகளை ஜியோ அறிவிக்க உள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ:

ரிலையன்ஸ் ஜியோ:

இன்று நாடு முழுவதும் மக்கள் அதிகப்படியாக பேசும் வார்த்தை ஜியோ. ஜியோ தனது இலவச சேவைகளால் மக்கள் மனதை கவர்ந்தது, மேலும் இந்தியாவில் அதிப்படியான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது ஜியோ நிறுவனம்.மேலும் இதகன் சேவைகள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. அதிப்படியான வாடிக்கையாளர்களைக் கொண்டு உலக சாதனைப்படைத்துள்ளது ஜியோ.

அம்பானியின் அதிரடி:

அம்பானியின் அதிரடி:

அம்பானி அவர்கள் பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். மேலும் இந்தியாவில் மிகப்பெரிய மனிதர் மற்றும் சிறந்த ஆளுமைப் பெற்றவர் அம்பானி அவர்கள். தற்போது ஜியோ நிறுவனம் அரம்பித்து மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளர் அம்பானி. பல்வேறு சிக்கல் நடுவில் பல இலவச சேவைகளை அம்பானி அதிரடியாக அறிவித்தார்.

ரிலையன்ஸ் ஜியோவிற்க்கு எதிர்ப்பு:

ரிலையன்ஸ் ஜியோவிற்க்கு எதிர்ப்பு:

ஜியோ அரம்பித்த காலம் முதல் தற்போது வரை மிகப்பெரிய எதிர்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன. ஏர்டெல் ஐடியா ஏர்செல் போன்ற பல்வேறு நிறுவனங்கள் அதிகப்படியான எதிர்ப்பை காட்டியது. மேலும் இலவசங்களை தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்க்கொண்டது. இருந்தபோதிலும்
மக்களிடையே அதிகமான வரவேற்பை ஏற்படுத்தி வெற்றிப்பெற்றது ஜியோ நிறுவனம்.

ஜியோ சலுகைகள்:

ஜியோ சலுகைகள்:

ஜியோ பயணம் தொடக்கத்தில் எல்லா சேவைகளையும் இலவசமாக அறிவித்தது. மேலும் இலவச அழைப்புகள் மற்றும் ஆன்லைன் பயன்பாடுகள் தற்ப்போது இந்தியாவில் அதிகமாக இருக்க காரணம் ரிலையன்ஸ் ஜியோ தான். மேலும் ஜியோ கடந்த மார்ச31 வரை இலவசங்களை அறிவித்திருந்தது. மேலும் இலவசங்கள் நீட்டித்துதர எதிர்ப்பார்த்த இருந்த நிலமையில் பல்வேறு நிறுவனங்கள் எதிர்பதால் அத்திட்டத்தை கைவிட்டது ரிலையன்ஸ் ஜியோ.

ரிலையன்ஸ் ஜியோ கட்டணங்கள்:

ரிலையன்ஸ் ஜியோ கட்டணங்கள்:

ரிலையன்ஸ் ஜியோ கட்டணம் பொருத்தமாட்டில், மற்ற நிறுவனங்களின் கட்டணத்தை விடக் குறைவாகவே உள்ளது. முகேஸ் அம்பானியின் மார்ச் 31க்கு முன்னே அறிவித்த திட்டம் அலவில்லா கால் கட்டணம் பெற முதலில் 99 ருபாய் வசூலிக்கப்படும். மேலும் 303 ருபாய்க்கு கட்டணம் செலுத்தினால் தினசரி 1ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது என்று அறிவத்து இருந்தார்.

கட்டண சலுகை :

கட்டண சலுகை :

முகேஸ் அம்பானி பல்வேறு எதிப்புக்குப்பின் ஏப்ரல் மாதத்தில் கட்டண சலுகையை மாற்றி அமைத்து அறிவித்தார் அது ஏன்னவென்றால் கட்டயமாக ப்ரைம் மெம்பர்-ல் இனைய 99 ருபாய் வசூலிக்கப்படும். மேலும் 309 ருபாய் கட்டணத்தைப் பயன்படுத்தி தினசரி 1ஜிபி டேட்டாவை பெற முடியும் என அறிவித்து இருந்தார்.

 ஜியோ தப்பிக்கும் வழி:

ஜியோ தப்பிக்கும் வழி:

தற்போது ஏப்ரல் 15-க்கு மேல் ஜியோ இணைப்பு வைத்திருப்பவர்கள் அனைவரும் கட்யாம் 408 ருபாய் செலுத்திப்பயன் பெறமுடியும். மேலும் இந்தக்கட்டணம் அடுத்த 84 நாட்கள் வரை உபயோகமாக இருக்கும். மேலும் ப்ரைம் மெம்பர்-ல் இணைய கொடுத்த கால அவகசம் ஏப்ரல் 15 உடன் முடிந்தது. இருத்தபோதிலும் பல இடங்களில் ப்ரைம் மெம்பர்-ல் சேர வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது அதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும்படிக்க:ஆன்லைன் சாட்டில் ஒரு பெண்ணை பேசியே 'கரெக்ட்

மேலும்படிக்க:ஆன்லைன் சாட்டில் ஒரு பெண்ணை பேசியே 'கரெக்ட்" செய்வது எப்படி

ஆன்லைன் சாட்டில் ஒரு பெண்ணை பேசியே 'கரெக்ட்" செய்வது எப்படி

Best Mobiles in India

Read more about:
English summary
Reliance Jio Starts Disconnecting Those Who Haven't Recharged Yet ; Read more about this in Tamil GizBo

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X