Home
News

ரிலையன்ஸ் ஜியோ சிம்மை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட ஸ்மார்ட்போன்கள்..!

By Muthuraj

முன்பு ரிலையன்ஸ் ஜியோ சிம் ஆனது எந்தவொரு 4ஜி ஸ்மார்ட்போனுக்கும் கிடைக்கக்கூடியது என்று கூறப்பட்டிருந்தாலும் அனைத்து கடைகளிலும் அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை. ரிலையன்ஸ் நிறுவனம் இப்பொழுது தனது ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டின் அறிமுக முன்னோட்ட சலுகையானது எந்தெந்த ஸ்மார்ட்போன்களில் கிடைக்கப் பெறுகிறது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதனை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ சிம்மை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட ஸ்மார்ட்போன்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வம் :

அதிகாரப்பூர்வம் :

அந்த பட்டியலில் ரிலையன்ஸ் ஜியோவின் சலுகைகளை வழங்கும் அதிகாரப்பூர்வமான ஸ்மார்ட்போன்களாக மைக்ரோமேக்ஸ், யூ, ஆசுஸ், பானாசோனிக் , டிசிஎல் மற்றும் அல்காடெல் 4ஜி ஸ்மார்ட்போன்கள் இடம் பெற்றுள்ளன.

சேவைகளை பெற முடியும் :

சேவைகளை பெற முடியும் :

அதாவது மேலும் பல மக்கள் அதிகாரப்பூர்வமாக ஒரு ரிலையன்ஸ் சிம்தனை தத்தம் கைகளில் பெற்று ஜியோவின் வரம்பற்ற இணைய சேவைகளை பெற முடியும் (3 மாத கால அழைப்பு , தரவு , எஸ்எம்எஸ் மற்றும் அணுகல்)

மைக்ரோமேக்ஸ் போன்கள் பட்டியல் 01 :

மைக்ரோமேக்ஸ் போன்கள் பட்டியல் 01 :

கேன்வாஸ் பல்ஸ் 4ஜி , கேன்வாஸ் நைட்ரோ 4ஜி, கேன்வாஸ் நைட் 2 , கேன்வாஸ் 5 , கேன்வாஸ் எவோக் , கேன்வாஸ் 6 புரோ , கேன்வாஸ் 6 , கேன்வாஸ் பிளேஸ் 4ஜி, கேன்வாஸ் ஃபையர் 4ஜி , கேன்வாஸ் ஃபையர் 4ஜி, பிளஸ் , கேன்வாஸ் எக்ஸ்பிரஸ் 4ஜி, கேன்வாஸ் பிளேஸ் 4ஜி, பிளஸ், கேன்வாஸ் பேஸ் 4ஜி , கேன்வாஸ் மெகா 4ஜி, போல்ட் செல்பீ

மைக்ரோமேக்ஸ் போன்கள் பட்டியல் 02 :

மைக்ரோமேக்ஸ் போன்கள் பட்டியல் 02 :

கேன்வாஸ் மெகா 2 , கேன்வாஸ் யுனைட் 4 , கேன்வாஸ் தீ 6 , கேன்வாஸ் சில்வர் 5 , கேன்வாஸ் ஜூஸ் 4ஜி, கேன்வாஸ் 5 லைட் , கேன்வாஸ் 5 லைட் சிறப்பு பதிப்பு , யுனைட் 4 புரோ , கேன்வாஸ் ப்ளே 4ஜி, கேன்வாஸ் அமேஸ் 4ஜி, யுனைட் 4 பிளஸ், கேன்வாஸ் டேப்

யூ தொலைபேசிகள் பட்டியல் :

யூ தொலைபேசிகள் பட்டியல் :

யூ யூபோறீயா , யூ யுரேகா, யூ யூதோபியா, யூனிக், யூபோறீயா, யுரேகா பிளஸ், யு நோட், யுரேகா எஸ் , யூனிகார்ன்

அசுஸ் பட்டியல் 01 :

அசுஸ் பட்டியல் 01 :

சென்போன் 2 லேசர் (ஸீ550கேஎல் ), சென்போன் 2 ( ஸீ551எம்எல் ), சென்போன் மேக்ஸ் ( இசட்சி550கேஎல்), சென்போன் 2 லேசர் 5.0 ( ஸீ500கேஎல் ),சென்போன் 2 ( ஸீ550எம்எல் ), சென்போன் செல்பீ ( இசட்டி551கேஎல்), சென்போன் 2 லேசர் ( ஸீ601கேஎல்),

அசுஸ் பட்டியல் 02 :

அசுஸ் பட்டியல் 02 :

சென்போன் ஜூம் ( இசட்எக்ஸ்551எம்எல்), சென்போன் செல் 5.0 , எல்டிஇ (மற்றும் டி500 ), சென்போன் 3 ஸீ552கேஎல், சென்போன் 3 லேசர் (இசட்சி551கேஎல்), சென்போன் 3 (ஸீ520கேஎல்), சென்போன் 3 ( இசட்எஸ்570கேஎல் ), சென்போன் 3 (இசட்யு680கேஎல்)

பானாசோனிக் தொலைபேசிகள் பட்டியல் 01:

பானாசோனிக் தொலைபேசிகள் பட்டியல் 01:

எலுகா எல், எலுகா ஸ்விட்ச், எலுகா ஐகான், டி 45, எலுகா ஐ2 (1 ஜிபி) எலுகா எல்2, எலுகா மார்க், எலுகா டர்போ, எலுகா ஆர்க், எலுகா ஐ2 (2ஜிபி) எலுகா ஐ2 (3 ஜிபி) எலுகா ஐ3, எலுகா ஐகான் 2, எலுகா ஏ2, எலுகா நோட், பி55 நோவோ 4ஜி, எலுகா ஆர்க் 2, பி77

அல்காடெல் தொலைபேசிகள் :

அல்காடெல் தொலைபேசிகள் :

பாப்3, பாப் ஸ்டார் . பாப்4, ஒன்டச் எக்ஸ்1, பிக்சி 4 -5

டிசிஎல் தொலைபேசிகள் :

டிசிஎல் தொலைபேசிகள் :

டிசிஎல் 560, பிரைட் டி500எல், பிட் 5.5, டிசிஎல் 562

பின்வரும் வழிமுறை :

பின்வரும் வழிமுறை :

மேற்கண்ட ஸ்மார்ட்போன்களில்ஏதேனும் உங்கள் வசம் இருந்தால் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுவதின் மூலம் ஜியோ வசதியை பெற முடியும்

வழிமுறைகள் :

வழிமுறைகள் :

1. மைஜியோ ஆப் பதிவு செய்யவும்
2. கெட் ஜியோ சிம் தனை டாப் செய்யவும்
3. அக்ரீ - கெட் ஜியோ ஆபர்
4. உங்கள் லோக்கேஷனை தேர்வு செய்யவும்
5. முறைகளை படித்தபின் நெக்ஸ்ட் அழுத்தவும்
6. ஆஃபர் குறியீடு திரையில் தோன்றும்
7. சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களை சரிபார்த்து பின் அருகில் உள்ள ரிலையன்ஸ் கடைக்கு வருகை தரவும்.

சாம்சங் :

சாம்சங் :

மற்றும் குறிப்பிட்ட சாம்சங், எல்ஜி மற்றும் லைஃப் ஸ்மார்ட்போன் பயனாளிகளுக்கும் ஜியோ வசதி கிடைக்கப் பெறுகிறது.

Best Mobiles in India

English summary
Reliance Jio SIM Officially Available for These Smartphones. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X