ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களின் தகவலகள் இணையத்தில் கசிவு?

By Prakash
|

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 110மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது,மேலும் இந்தியாவில் அதிகப்படியான மக்கள் ரிலையன்ஸ் ஜியோ சிம் தான் அதிகம் பயன்படுத்துகின்றனர், தற்போது ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது எனப் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளதை அடுத்து அந்நிறுவனம் இதை மறுத்துள்ளது. மேலும் ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் பாதுகாப்பாக உள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ:

ரிலையன்ஸ் ஜியோ:

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது, அதன்பின் குறைந்த கட்டணத்தில் டேட்டா மற்றும் கால் அழைப்புகளை வழங்கிவருகிறது. மேலும் இதன் இணைய வேகம் பொருத்தவறை சற்று குறைவாக தான் உள்ளது.

 ஜியோ வாடிக்கையாளர்கள்:

ஜியோ வாடிக்கையாளர்கள்:

தற்போது ஜியோ வாடிக்கையாளர்களின் பெயர், ஆதார் எண், இ-மெயில் ஐடி, மற்றும் பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது என பல செய்திகள் வந்துள்ளது.

யுஆர்எல்:

யுஆர்எல்:

குறிப்பிட்ட யுஆர்எல் மூலம் இணையத்தில் வாடிக்கையாளர்களின் தகவல்கள் கசிந்துள்ளது எனக் கூறப்படுகிறது.

இணையம்:

இணையம்:

வாடிக்கையாளர்களின் தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளதை அடுத்து, ஜியோ நிறுவனம் இதை மறுத்துள்ளது, மேலும் வாடிக்கையாளர்களின் தகவல்கள் பாதுகாப்புடன் பராமரிக்கப்படுவதாக ஜியோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Reliance Jio Says No Customer Database Breach After Alleged Data Dump : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X