Home
News

கம்மி விலையில் எக்கச்சக்க நன்மைகள் தரும் ப்ரீபெய்ட் திட்டங்கள்: Jio பயனர்களே மிஸ் பண்ணாதீங்க.!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டங்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். அதேபோல் இந்நிறுவனம் அடுத்த மாதம் தொடக்கத்தில் 5ஜி சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.

5ஜி சேவை

5ஜி சேவை

குறிப்பாக இந்தியாவில் Reliance Jio நிறுவனத்தின் 5ஜி சேவை அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும். மேலும் இப்போது இந்நிறுவனம்வைத்துள்ள தினசரி 2ஜிபி டேட்டா தரும் ப்ரீபெய்ட் திட்டங்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

1.ரிலையன்ஸ் ஜியோ ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம்

1.ரிலையன்ஸ் ஜியோ ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 23 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஜியோசினிமா, ஜியோடிவி, ஜியோ செக்யூரிட்டி, ஜியோ கிளவுட் போன்ற அட்டகாசமான சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

குறிப்பாக கம்மி விலையில் தினசரி 2ஜிபி டேட்டா எதிர்பார்க்கும் பயனர்களுக்கு இந்த ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம் கண்டிப்பாக பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.

2.ரிலையன்ஸ் ஜியோ ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்

2.ரிலையன்ஸ் ஜியோ ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் உள்ளது. பின்பு ஜியோசினிமா, ஜியோடிவி, ஜியோ செக்யூரிட்டி, ஜியோ கிளவுட் போன்ற ஆப்ஸ்களுக்கான அணுகல் இந்த ஜியோ ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும்.

3.ரிலையன்ஸ ஜியோ ரூ.533 ப்ரீபெய்ட் திட்டம்

3.ரிலையன்ஸ ஜியோ ரூ.533 ப்ரீபெய்ட் திட்டம்

ரிலையன்ஸ ஜியோ ரூ.533 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும்.

அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட சிறப்பான நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும் பின்பு ஜியோசினிமா, ஜியோடிவி, ஜியோ செக்யூரிட்டி, ஜியோ கிளவுட் போன்ற சலுகைகள் இந்த ஜியோ ரூ.533 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

4.ரிலையன்ஸ் ஜியோ ரூ.719 ப்ரீபெய்ட் திட்டம்

4.ரிலையன்ஸ் ஜியோ ரூ.719 ப்ரீபெய்ட் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ரூ.719 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட சிறப்பு நன்மைகளும் இந்த திட்டத்தில் உள்ளது.

இதுதவிர ஜியோசினிமா, ஜியோடிவி, ஜியோ செக்யூரிட்டி, ஜியோ கிளவுட் போன்ற ஆப்ஸ்களுக்கான அணுகல் இந்த ஜியோ ரூ.719 ப்ரீபெய்ட திட்டத்தில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 5.ரிலையன்ஸ் ஜியோ ரூ.2879 ப்ரீபெய்ட் திட்டம்

5.ரிலையன்ஸ் ஜியோ ரூ.2879 ப்ரீபெய்ட் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ரூ.2879 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள்,தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட சிறப்பு நன்மைகளும் இந்த திட்டத்தில் உள்ளது.

இதுதவிர ஜியோசினிமா, ஜியோடிவி, ஜியோ செக்யூரிட்டி, ஜியோ கிளவுட் போன்ற ஆப்ஸ்களுக்கான அணுகல் இந்த ஜியோ ரூ.2879 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 6.ரிலையன்ஸ் ஜியோ ரூ.1066 ப்ரீபெய்ட் திட்டம்

6.ரிலையன்ஸ் ஜியோ ரூ.1066 ப்ரீபெய்ட் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ரூ.1066 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட சிறப்பு நன்மைகளும் இந்த திட்டத்தில் உள்ளது.

இதுதவிர ஜியோசினிமா, ஜியோடிவி, ஜியோ செக்யூரிட்டி, ஜியோ கிளவுட் போன்ற ஆப்ஸ்களுக்கான அணுகல் இந்த ஜியோ ரூ.2879 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த திட்டத்தில் கூடுதலாக 5ஜிபி டேட்டா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Reliance Jio's Prepaid Plans with 2GB Data Daily at Low Rates: Here's the List!: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X