Home
News

தினசரி 2.5ஜிபி டேட்டாவுடன் Jio-வின் புதிய ப்ரீபெய்ட் திட்டம் அறிமுகம்: நம்பமுடியாத வேலிடிட்டி.!

ஜியோ நிறுவனம் தொடர்ந்து அசத்தலான திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக ஏர்டெல், பிஎஸ்என்எல் நிறுவனங்களுக்கு போட்டியாக பல அருமையான திட்டங்களை ஜியோ அறிமுகம் செய்துள்ளது.

அருமையான ப்ரீபெய்ட் திட்டம்

அருமையான ப்ரீபெய்ட் திட்டம்

தற்போது கூட ஒரு அருமையான ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது ஜியோ நிறுவனம். அதாவது இந்நிறுவனம் ரூ.2,999-விலையில் தான் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இப்போது இந்த திட்டத்தின் நன்மைகளை சற்று விரிவாகப் பார்ப்போம்.

 ஜியோ ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம்

Jio Rs 2999 prepaid திட்டம் ஆனது தினசரி 2.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். இதுதவிர தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகள், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல், ஜியோசினிமா, ஜியோடிவி,
ஜியோ செக்யூரிட்டி, ஜியோ கிளவுட் போன்ற பல சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

கூடுதல் சலுகைகள்

கூடுதல் சலுகைகள்

ஜியோவின் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு 75ஜிபி கூடுதல் டேட்டா கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தை தேர்வு செய்யும் பயனர்களுக்கு Ajio, Netmeds, Ixigo, Reliance Digital மற்றும் Jio Saavn Pro ஆகியவற்றின் கூப்பன்கள் கிடைக்கும்.

மேலும் இந்த புதிய ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம் ஜியோ இணையதளம் மற்றும் பிற தளங்களில் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ ரூ.749 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.749 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோவின் ரூ.750 ப்ரீபெய்ட் திட்டம் தற்போது ரூ.749-க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. குறிப்பாக ரூ.749 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கிறது.
அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும்.

மேலும் இந்நிறுவனம் தினசரி 2ஜிபி டேட்டா வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஜியோ ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோவின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஜியோசினிமா, ஜியோடிவி, ஜியோ செக்யூரிட்டி, ஜியோ கிளவுட் போன்றஅட்டகாசமான சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

ஜியோ ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோவின் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 23 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஜியோசினிமா, ஜியோடிவி, ஜியோ செக்யூரிட்டி, ஜியோ கிளவுட் போன்றஅட்டகாசமான சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

ஜியோ ரூ.533 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.533 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோவின் ரூ.533 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஜியோசினிமா, ஜியோடிவி,ஜியோ செக்யூரிட்டி, ஜியோ கிளவுட் போன்றஅட்டகாசமான சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Reliance Jio's new Rs 2999 prepaid plan offers 2GB data per day, 365 days validity: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X