அதிக டேட்டா நன்மையை வழங்கும் ஜியோவின் சூப்பர் திட்டம் இதுதான்.! விலை என்ன தெரியுமா?

|

ஜியோ நிறுவனம் தொடர்ந்து சிறப்பான சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்த வண்ணம உள்ளது. ஆனால் இந்நிறுவனம் கால் அழைப்புகளுக்கு கட்டணம் வசூல் செய்த போதிலும் மற்ற நிறுவனங்களை விட தரமான டேட்டா நன்மைகளை வழங்கி வருகிறது.

ட்டங்களை கொண்டுள்ளது

குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தை போன்று அதிகளவு ப்ரீபெய்ட் திட்டங்களை கொண்டுள்ளது ஜியோ நிறுவனம். இதில் ஜியோலின் எந்த ரீசார்ஜ் பேக் இருப்பதிலேயே அதிக அளவிலான டேட்டாவை வழங்குகிறது என்பது பற்றி தெரிந்துகொள்வோம்.

740 ஜிபி பிளானை பற்றி தான். இவ்வளவு பெரிய டேட்டா நன்மையை வழங்கும்

அதன்படி நாம் இப்போது பேசப்போவது ஜியோவின் 740 ஜிபி பிளானை பற்றி தான். இவ்வளவு பெரிய டேட்டா நன்மையை வழங்கும் திட்டத்தின் விலை என்ன? அதன் வேலிடிட்டி என்ன? மற்றும் அதன் வேறு நன்மைகள் போன்றவற்றை சற்று வரிவாகப் பார்ப்போம்.

சென்னை to மதுரை வெறும் 45 நிமிடம் தான்.. பட்டடையை கிளப்பும் 'ஹைப்பர் லுாப்' தொழில்நுட்பம்..

ளவிலான டேட்டாவை வழங்கும் ஜியோ

அதிக அளவிலான டேட்டாவை வழங்கும் ஜியோ ரீசார்ஜ் பேக் விலை ரூ.2599-ஆகும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். சுருக்கமாக கூறவேண்டும் என்றால் ஒரு வருடம் செல்லுபடியாகும்.

 அளவிலான டேட்டாவை

இந்த அட்டகாசமான ரீசார்ஜ் பேக்கின் கீழ் பயனர்களுக்கு ஒவ்வொரு நாளும் 2 ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும். ஆகவே ஒரு வருடத்திற்கு மொத்தம் 730 ஜிபி அளவிலான டேட்டாவை பெறுவார்கள் என்று அர்த்தம்.

பேக்கில் இன்னொரு

மேலும் இந்த ப்ரீபெய்ட் பேக்கில் இன்னொரு சிறப்பு சலுகையும் உள்ளது. அதாவது வழக்கமான தினசரி 2ஜிபி டேட்டாவுடன் இந்த ப்ரீபெய்ட் பேக்கில் கூடுதாலாக 10ஜிபி டேட்டாவும் கிடைக்கிறது. ஆகவே இந்த திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு 740 ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும். பின்பு ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட அதிவேக டேட்டா நிர்ணயம் காலாவதியான பிறகு இணைய வேகம் 64Kbps ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

ல் மற்ற நன்மையை

ஜியோவின் ரூ.2599 திட்டத்தில் மற்ற நன்மையை பற்ற கூறவேண்டும் என்றால், இது ஜியோ-டு-ஜியோ அன்லிமிடெட் அழைப்பு நன்மை, ஜியோ அல்லாத நெட்வொர்க்கில் அழைக்க 12 ஆயிரம் இலவச நிமிடங்களை வழங்குகிறது. மேலும் பயனர்களுக்கு தினசரி 100 எஸ்எம்எஸ்கள், ஜியோ ஆப்களுக்கான சந்தா, ரூ.399 மதிப்புள்ள டிஸ்னி 10 ஹாட்ஸ்டாரின் மெம்பர்ஷிப் உள்ளிட்ட நன்மைகளும் இந்த ரூ.2599 திட்டத்தில் கிடைக்கும்.

போன்று ஜியோ நிறுவனத்தி

ரூ.2599 திட்டத்தை போன்று ஜியோ நிறுவனத்திடம் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டமும் உள்ளது. அதன்படி ஜியோ ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி அளவிலான டேட்டா நன்மை உள்ளது, மேலும் இந்த திட்டமும் 1 வருடம் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பெய்ட் தி

அதேபோல் ஜியோவின் ரூ.2,121 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 336 நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது. இது மொத்தமாக 504ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Reliance Jio’s highest data prepaid plan, 740GB data and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X