ரிலையன்ஸ் ஜியோ : சர்ச்சைக்குரிய ஆரம்பத்திலிருந்து தெரியவரும் 5 உண்மைகள்..!

|

ரூ.5000/-திற்க்கும் குறைவான விலையில் 4ஜி ஸ்மார்ட்போன்கள் கிடைக்கின்ற தருணத்தில் யார் வேண்டுமானாலும் ரிலையன்ஸ் ஜியோவின் இலவச 4ஜி சிம்மை பெற முடியும்.

அதனை பெறுவதில் மூலம் இலவச வாய்ஸ் மற்றும் வீடியோ கால்ஸ் , வரம்பற்ற அதிவேக இணைய அணுகல், மற்றும் நேரடி தொலைக்காட்சி, வீடியோ ஆன்டிமாண்ட், செய்திகள், இசை போன்ற ரிலையன்ஸ் சேவைகளுக்கான 3 மாத கால இலவச அணுகலை நீங்கள் பெறலாம்.

இந்த அளவிற்கான சலுகையை வழங்கி வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ள ரிலையன்ஸ் ஜியோ மறுபக்கம் சர்ச்சைக்குள்ளும் காலூன்றி நிற்கிறது. அப்படியாக ரிலையன்ஸ் ஜியோ ஆரம்பத்திலிருந்து நமக்கு தெரியவரும் 5 உண்மைகள் தொகுப்பே இது..!

உண்மை #01 :

உண்மை #01 :

இது சேவை அல்ல, ஒரு சோதனை...!

சேவை அல்ல :

சேவை அல்ல :

ரிலையன்ஸ் தற்போது அதன் 4ஜி நெட்வொர்க் சோதிக்கிறது என்றே கூற வேண்டும். அதாவது இது அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்ட சேவை அல்ல, ஒரே நல்ல விடயம் என்னவென்றால் எந்த செலவும் இல்லாமல் நீங்கள் இதை மாதிரிக்காக பயன்படுத்தி பார்க்க முடியும்.

உண்மை #02 :

உண்மை #02 :

4ஜி ஸ்மார்ட்போன்களின் விற்பனை..!

4ஜி :

4ஜி :

லைஃ ஸ்மார்ட்போனில் மட்டுமே தொடங்கப்பட்ட இந்த சலுகையானது பரவலாகி இப்போது 16 வெவ்வேறு ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் 4ஜி போன்களுக்கு திறந்து விடப்பட்டுள்ளது.

உண்மை #03 :

உண்மை #03 :

இணைய வேக பரிசோதனை..!

இணைய அணுகல் :

இணைய அணுகல் :

ஜியோவின் முதல் இலவச சலுகை மே 2016-ல் தொடங்கப்பட்டது, ஆரம்பத்தில் 1.5 மில்லியன் பயனர்கள் என்ற மிக குறைந்த எண்ணைக்கையிலான பயனர்கள் இருந்தாலும் கூட அவர்கள் சலுகை மூலம் இணையத்தை அணுகுவது மிகவும் வேகமாக இருந்தது.

உண்மை #04 :

உண்மை #04 :

மறைக்கப்பட்ட வணிக வெளியீடு..!

2.5 மில்லியன் :

2.5 மில்லியன் :

மறுபக்கம் பிற தொலைத்தொடர்பு நிறுவனங்களோ ரிலையன்ஸ் 2.5 மில்லியன் பயனர்களை ஏற்கனவே கொண்டுள்ளது, முன்னோட்ட ஒரு மறைக்கப்பட்ட வணிக வெளியீடு என்று புகார் கூறிவருகிறார்கள்.

 உண்மை #05 :

உண்மை #05 :

வெளிப்படையான போட்டி..!

உறுதி :

உறுதி :

ஆனால் ரிலையன்ஸ் நிறுவனமோ எந்த தவறும் நடக்கவில்லை என்று மறுக்கிறது உடன் ரூ.265/-க்கு வெறும் 1 ஜிபி டேட்டா வழங்கும் பார்தி ஏர்டெல் போன்ற நிறுவனத்துடன் ஆன 4ஜி சேவை போட்டிதான் என்பதையும் சலுகை மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.

Best Mobiles in India

English summary
Reliance Jio's Controversial Beginning Explained in 5 Facts. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X