Just In
- 53 min ago
சூரியனை தொட்டாச்சு இனி சும்மா விடுவோமா? அடுத்த ஆராய்ச்சிக்கு ரூட் போட்ட ISRO.! எல்லாமே ரெடி.!
- 2 hrs ago
உலகத்தை மீண்டும் திரும்பி பார்க்க வைக்கப்போறாங்க.! Nothing Phone (2) பற்றி தீயாய் பரவும் செய்தி.!
- 4 hrs ago
முரட்டுத்தனமான ஸ்மார்ட்வாட்ச் மாடலை கம்மி விலையில் இறக்கிவிட்ட Noise.! என்னென்ன அம்சங்கள்?
- 6 hrs ago
ஒட்டுமொத்த பட்ஜெட் போன்களையும் பேக்கில் ஓடவிடப்போகும் OnePlus Nord 3.! இது தான் காரணமா?
Don't Miss
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- News
ஈரோடு கிழக்கு தேர்தல்: பண்பட்ட கட்சி புண்பட வைக்காது..2 நாளில் முடிவு.. சஸ்பென்ஸ் வைக்கும் பாஜக
- Lifestyle
ஈஸியான முறையில் பிரட் குலாப் ஜாமூன் செய்வது எப்படி?
- Automobiles
பேட்டரியில் ஓடும் ஸ்கூட்டராக மாறிய பெட்ரோல் ஆக்டிவா... இவ்ளோதான் ஒட்டுமொத்த செலவேவா!!
- Sports
"இனியும் இந்தியாவை நம்ப மாட்டோம்..ரொம்ப ஏமாத்துறாங்க" டெஸ்ட் தொடர்.. ஆஸி, வீரர்கள் பரபரப்பு கருத்து
- Movies
"தளபதி 67" ஒன் லைன் கேட்டே மிரண்டு விட்டேன்.. அதிரடியான அடுத்தடுத்த அப்டேட்!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
Jio பயனர்கள் மிஸ் பண்ணவே கூடாத 30 மற்றும் 90 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்கள்.!
ஏர்டெல், வோடபோன் ஐடியா, நிறுவனங்களுக்கு போட்டியாக அவ்வப்போது புதிய திட்டங்கள் மற்றும் அசத்தலான சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது ஜியோ நிறுவனம். குறிப்பாக ஜியோ நிறுவனம் சமீபத்தில் சில புதிய திட்டங்களைக் கொண்டு வந்தது. அந்த திட்டங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம்.

5ஜி சேவை
அதேபோல் ஜியோ நிறுவனம் தற்போது இந்தியாவில் சில நகரங்களில் 5ஜி சேவையைக் கொண்டுவந்துவிட்டது. கூடிய விரைவில் அனைத்து இடங்களிலும் இந்நிறுவனம் தனது 5ஜி சேவையை கொண்டுவரும் என்பது குறிப்பிடத்தக்கது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம், அதாவது ஜியோ நிறுவனம் வழங்கும் 30 மற்றும் 60 நாட்கள் வேலிடிட்டி கொண்ட அசத்தலான திட்டங்களை இப்போது பார்ப்போம்.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2.5ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதுதவிர ஜியோ டிவி, ஜியோசினிமா,ஜியோ செக்யுரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் உள்ளிட்டவைகளுக்கான அணுகலை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக இந்த திட்டத்தில் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.11.63 என்ற வீதம் 30 நாட்களுக்கு ரூ.349 செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2.5ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதுதவிர ஜியோ டிவி, ஜியோசினிமா, ஜியோசெக்யுரிட்டி மற்றும் ஜியோகிளவுட் உள்ளிட்டவைகளுக்கான அணுகலை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக இந்த திட்டத்தில் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.9.99 என்ற வீதம் 90 நாட்களுக்கு ரூ.899 செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.259 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ நிறுவனத்தின் ரூ.259 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும். தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் மற்றும் ஜியோ ஆப் பயன்பாடுகளின் அணுகல் உள்ளிட்ட பல நன்மைகள் வழங்கும் இந்த திட்டம்.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.296 ப்ரீபெய்ட் திட்டம்
ரிலையன்ஸ் ஜியோ ரூ.296 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது மொத்தமாக 25ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். குறிப்பாக வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் இதில் உள்ளது. இதுதவிர இதுதவிர ஜியோவின் ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோ கிளவுட் மற்றும் ஜியோ செக்யுரிட்டி போன்ற செயலிகளுக்கான சந்தாவும் வழங்கப்படுகின்றன.

பயனுள்ள வகையில் இருக்கும்
குறிப்பாக இந்த 30 மற்றும் 90 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் திட்டங்கள் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். என்றே கூறலாம். பின்பு விரைவில் ஜியோ நிறுவனம் பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜியோ, வோடபோன் ஐடியா, ஏர்டெல்
அதேபோல் ஜியோ, வோடபோன் ஐடியா, ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் விரைவில் தங்களது ப்ரீபெய்ட் திட்டத்தின் விலைகளை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இப்போதே ஒரு நல்ல திட்டத்தை தேர்வு செய்வது மிகவும் நல்லது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470