Home
News

கிளம்பும் புரளி : ஜியோ சேவை 90 நாட்களுக்கு இல்லை, 1 வருடத்திற்கு..

By Muthuraj

தற்போது மூன்று மாதங்களுக்கு செல்லுபடியாகும் என்ற தனது ரிலையன்ஸ் ஜியோ 4ஜி முன்னோட்ட சேவையை லைஃ போன்களில் மட்டும் 1 வருடம் என்று காலாவதி நீட்டிக்கப்பட்டுள்ளது என்று செய்தி வெளியாகியுள்ளது. இது ஒரு அதிகாரப்பூர்வமற்ற போலியான செய்தியாகும்.

கிளம்பும் புரளி : ஜியோ சேவை 90 நாட்களுக்கு இல்லை, 1 வருடத்திற்கு..

வெளியான நம்பகமற்ற தகவலின்கீழ் ரிலையன்ஸ் ஜியோவின் இலவச 4ஜி முன்னோட்ட சலுகையானது லைஃ ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு மட்டும் 90 நாட்களில் இருந்து 1 வருடம் என்று காலாவதி தேதி நீட்டிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

கிளம்பும் புரளி : ஜியோ சேவை 90 நாட்களுக்கு இல்லை, 1 வருடத்திற்கு..

அந்த தகவலில் லைஃ பயனாளிகள் ஜியோ 4ஜி சலுகையின் வாய்ஸ் கால்ஸ், இலவச எஸ்எம்எஸ் ஆண்டு முழுவதும் பெற முடியாது ஆனால் அதன் ஆனால் முன்னோட்ட திட்டத்தின்கீழ் 1 வருடம் வரையிலாக வரம்பற்ற இலவச டேட்டாவை பெறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

கிளம்பும் புரளி : ஜியோ சேவை 90 நாட்களுக்கு இல்லை, 1 வருடத்திற்கு..

இது அதிராகப்பூர்வமான செய்தி அல்ல வெறும் புரளி என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Reliance Jio rumoured to extend validity of free 4G data to 1 year for LYF owners. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X