Home
News

இது ஆரம்பம் தான்: ஜியோ ரூ.399/- ரிசார்ஜ் ரூ.299/- மட்டுமே.!

ஜியோ அறிவித்துள்ள ரூ.498/-திட்டதில் தினசரி 2ஜிபி டேட்டா வீதம் 91-நாட்களுக்கு பயன்படுத்த முடியும், மொத்தமாக இந்த திட்டத்தல் 182ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும்.

By Prakash S

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தொடர்ந்து புதிய சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது, அதன்படி தற்சமயம் ஜியோ அறிவித்தது என்னவென்றால் தனது 399/-ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தின் விலையை ரூ.299/-ஆக குறைக்கும் சலுகையை அறிவித்துள்ளது.

இது ஆரம்பம் தான்: ஜியோ ரூ.399/- ரிசார்ஜ் ரூ.299/- மட்டுமே.!

குறிப்பாக இந்த திட்டம் பல்வேறு மக்களுக்கு பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இது ஆரம்பம் தான் விரைவில் பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த தயார் நிலையில் உள்ளது ஜியோ நிறுவனம்.

 ரூ.299/-திட்டம்:

ரூ.299/-திட்டம்:

முன்பு ரூ.399/-க்கு ரீசார்ஜ் செய்தால் தினசரி 1.5ஜிபீ வீதம் 4ஜி டேட்டா 84 நாட்களுக்கு கிடைக்கும், பின்பு இலவச கால் அழைப்புகள் மற்றும் ரோமிங், தினசரி எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளும் கிடைக்கும். அதன்படி இந்த திட்டத்தை தற்சமயம் ரூ.299/-க்கு பெற முடியும் என ஜியோ நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மை ஜியோ ஆப்:

மை ஜியோ ஆப்:

இந்த சலுகையை பெற வாடிக்கையாளர்கள் மை ஜியோ ஆப் மூலம் ரூ.399/-க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த
ஆப் மூலம் ரீசார்ஜ் செய்தால் தான் ரூ.100-வரை தனித்தனி கேஷ்பேக் பெற முடியும் என ஜியோ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஜூன் 15:

ஜூன் 15:

ஜியோ அறிவித்துள்ள இந்த அதிரடி சலுகை ஜூன் 1-ம் தேதி முதல் ஜூன் 15-ம் தேதி வரை மட்டுமே இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது,
மேலும் மை ஜியோ அப்ளிகேஷனுக்கு உள்ளேயே இருக்கும் Phone Pe மூலம் பணம் செலுத்தும் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும் என்பது
குறிப்பிடத்தக்கது.

 ஜியோ:

ஜியோ:

ஜியோ அறிவித்துள்ள ரூ.498/-திட்டதில் தினசரி 2ஜிபி டேட்டா வீதம் 91-நாட்களுக்கு பயன்படுத்த முடியும், மொத்தமாக இந்த திட்டத்தல் 182ஜிபி
டேட்டாவை பயன்படுத்த முடியும். மேலும் எஸ்டிடி, லோக்கல் கால் அழைப்புகள் மற்றும் ரோமிங் அழைப்புகள் இலவசமாக வழங்கப்படுகிறது.
குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி 100எஸ்எம்எஸ் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Reliance Jio rolls out discounts for prepaid customers : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X