சத்தமின்றி அட்டகாசமான மூன்று திட்டங்களின் நன்மைகளை குறைத்த ஜியோ.! என்னென்ன திட்டங்கள்?

|

ஜியோ நிறுவனம் தொடர்ந்து பல்வேறு சலுகைகளை அறிவித்த வந்த நிலையில், சத்தமின்றி மூன்று திட்டங்களின் நன்மைகளை குறைத்துள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் தனது கால் அழைப்புகளுக்கு தொடர்ந்து கட்டணம் வசூல் செய்துவருகிறது, இந்நிலையில் மூன்று திட்டங்களின் நன்மைகளையும் குறைத்துள்ளது.

சத்தாதாரர் டயலிங்(ஐ.எஸ்.டி) மற்றும் சர்வதேச

அதாவது ஜியோ நிறுவனம் சத்தாதாரர் டயலிங்(ஐ.எஸ்.டி) மற்றும் சர்வதேச ரோமிங்(ஐஆர்) திட்டங்களை திருத்தியுள்ளது. மேற்குறிப்பிட்ட ஜியோ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் வவுச்சர்கள் ஆனது இப்போது குறைக்கப்பட்ட நன்மைகளுடன் வருகின்றன. தற்சமயம் அவை நிறுவனத்தின் வலைதளத்தில் பிரதிபலிக்கின்றன.

ரூ.551-திட்டம் ஆனது

ஜியோ நிறுவனத்தின் ரூ.551-திட்டம் ஆனது முன்னதாக முழு டால்க் டைம் நேரத்தை வழங்கிறது. ஆனால் இப்போது டால்க் டைம் குறைக்கப்பட்டுள்ளது, அதாவது ஜியோவின் ரூ.551-திட்டதின் டால்க் டைமை ரூ.126.42 குறைத்துள்ளது, அதன்படி இப்போது ரூ.424.58 என்கிற டால்க் டைமை மட்டுமே வழங்குகிறது.

தரமான சாம்சங் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை இவ்வளவு தான்.!தரமான சாம்சங் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை இவ்வளவு தான்.!

ரூ.1,101 மற்றும் ரூ.1,201ஐஆர் பேக்குகளின் பேச்சு

ஜியோ நிறுவனம் ரூ.501-திட்டத்துடன் சேர்த்து ஜியோ ரூ.1,101 மற்றும் ரூ.1,201ஐஆர் பேக்குகளின் பேச்சு நேர நன்மைகளையும் குறைத்துள்ளது. அதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்

ன்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜியோ நிறுவனத்தின் ரூ.1.101-பேக் யூசேஜ் இப்போது ரூ.933.05 என்கிற டால்க் டைமை 28 நாட்கள் செல்லுபடியாகும் வண்ணம் கிடைக்கிறது. முன்பு இதில் ரூ.1,211 என்கிற டால்க் டைம் கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜியோ நிறுவனத்தின் ரூ.1,101ஐஆர் பேக் ஆனது 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பொருந்தும்.

ன்கிற டால்க் டைமை

இதேபோன்று ரூ.1,201-பேக் ஐஆர் யூசேஜ் ஆனது தற்சமயம் ரூ.1,017.80 என்கிற டால்க் டைமை மொத்தம் 28நாட்கள் என்கிற செல்லுபடியின் கீழ் வழங்குகிறது. முன்பு இந்த பேக் 28நாட்களுக்கு ரூ.1,321ஐஆர் யூசேஜை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ரூ.1,201பேக் ஆனது ஒரு உலகளாவிய ஐஆர் பேக் ஆகும். இது மொத்தம் 170நாடுகளுக்கு பொருந்தும்.

க்குகளின் மீது எந்த மாற்றமும்

இருந்தபோதிலும் ஜியோ நிறுவனம் ரூ.575, ரூ.2,875,மற்றும் ரூ.5,751 அன்லிமிடெட் அன்லிமிடெட் ஐஆர் பேக்குகளின் மீது எந்த மாற்றமும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றும் ரூ.49-ப்ரீபெய்ட்

ஜியோ நிறுவனம் அன்மையில் ஜியோபோன் பயனர்களுக்கான ரூ.69 மற்றும் ரூ.49-ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களையும் நிறுத்தியது. இந்த இரண்டு திட்டங்களும் இப்போது Jio.com மற்றும் My Jio தளங்களில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. இந்த

இரண்டு திட்டங்களும் 14நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டதாகும். பின்பு ரூ.49-திட்டத்தில் 2ஜிபி டேட்டா நன்மையும், ரூ.69-திட்டத்தில் மொத்தமாக 7ஜிபி டேட்டா நன்மையும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு கால் அழைப்பு நன்மைகளும் இந்த திட்டத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Jio revises Rs 501, Rs 1,101 and Rs 1,201 packs And More Details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X