Home
News

அறிமுகமானது ஜியோலின்க்; நாள் ஒன்றிற்கு 5ஜிபி ஹை-ஸ்பீட் டேட்டா.!

இந்த சாதனத்திற்காக, நிறுவனத்தின் ரூ.699, ரூ.2,099 மற்றும் ரூ.4,199/- திட்டங்கள் அறிமுகமாகியுள்ளது. இந்த திட்டங்களின் நன்மைகள் என்ன.? என்பதை பற்றி விரிவாக காணலாம்.

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ ஆனது இந்திய டெலிகாம் துறையில் ஏற்கனவே ஏற்படுத்திய இடையூறுகளை சமாளிக்கவே - ஏர்டெல் மற்றும் ஐடியா போன்றே நிறுவனங்களுக்கு - பல மாதங்கள் ஆகிய நிலைப்பாட்டில் ஜியோ அதன் ஜியோலின்க் (JioLink) வாடிக்கையாளர்களுக்கான மூன்று புதிய தரவுத் திட்டங்களை அறிவித்துள்ளது.

ஜியோ அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, ஜியோலின்க் என்பது 4ஜி வைஃபை ஹாட்ஸ்பாட் ஆகும். இது வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டிற்கு அதிவேக இணைய அணுகலைப் பெற பயன்படுத்தலாம். இந்த சாதனத்திற்காக, நிறுவனத்தின் ரூ.699, ரூ.2,099 மற்றும் ரூ.4,199/- திட்டங்கள் அறிமுகமாகியுள்ளது. இந்த திட்டங்களின் நன்மைகள் என்ன.? என்பதை பற்றி விரிவாக காணலாம்.

ஜியோலின்க் ரூ.699/-ன் நன்மைகள்.!

ஜியோலின்க் ரூ.699/-ன் நன்மைகள்.!

இந்த திட்டத்தின் கீழ், ரிலையன்ஸ் ஜியோ 5 ஜிபி அளவிலான தினசரி 4ஜி டேட்டாவை வழங்குகிறது. இந்த வரம்பிற்கு பின்னர் வேகமானது 64 Kbps ஆகக் குறைக்கப்படும். இந்த திட்டத்துடன் கிடைக்கும் கூடுதல் 16 ஜிபி அளவிலான டேட்டாவுடன் சேர்த்து மாதத்திற்கு 156 ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும்.

இதர நன்மைகள்.!

இதர நன்மைகள்.!

இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இது எந்தவிதமான அழைப்பு அல்லது எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்காது. எனினும், பயனர்களுக்கான ஜியோ பயன்பாடுகளின் இலவச சந்தா அணுக கிடைக்கும்.

ஜியோலின்க் ரூ.2099/-ன் நன்மைகள்.!

ஜியோலின்க் ரூ.2099/-ன் நன்மைகள்.!

இந்த திட்டத்தின் கீழ், ரிலையன்ஸ் ஜியோ 5 ஜிபி அளவிலான தினசரி 4ஜி டேட்டாவை வழங்குகிறது. இந்த வரம்பிற்கு பின்னர் வேகமானது 64 Kbps ஆகக் குறைக்கப்படும். இந்த திட்டத்துடன் கிடைக்கும் கூடுதல் 48 ஜிபி அளவிலான டேட்டாவுடன் சேர்த்து மொத்த செல்லுபடியாகும் காலத்தில் 538 ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும்.

இதர நன்மைகள்.!

இதர நன்மைகள்.!

இந்த திட்டம் 98 நாட்களுக்கு செல்லுபடியாகும். இது எந்தவிதமான அழைப்பு அல்லது எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்காது. எனினும், பயனர்களுக்கான ஜியோ பயன்பாடுகளின் இலவச சந்தா அணுக கிடைக்கும்.

ஜியோலின்க் ரூ.4199/-ன் நன்மைகள்.!

ஜியோலின்க் ரூ.4199/-ன் நன்மைகள்.!

இந்த திட்டத்தின் கீழும், ரிலையன்ஸ் ஜியோ 5 ஜிபி அளவிலான தினசரி 4ஜி டேட்டாவை வழங்குகிறது. இந்த வரம்பிற்கு பின்னர் வேகமானது 64 Kbps ஆகக் குறைக்கப்படும். இந்த திட்டத்துடன் கிடைக்கும் கூடுதல் 96 ஜிபி அளவிலான டேட்டாவுடன் சேர்த்து மொத்த செல்லுபடியாகும் காலத்தில் 1076 ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும்.

இதர நன்மைகள்.!

இதர நன்மைகள்.!

இந்த திட்டம் 196 நாட்களுக்கு செல்லுபடியாகும். இது எந்தவிதமான அழைப்பு அல்லது எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்காது. எனினும், பயனர்களுக்கான ஜியோ பயன்பாடுகளின் இலவச சந்தா அணுக கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Reliance Jio Reveals 5GB Daily Data Plans for JioLink Users at Rs 699, Rs 2,099 and Rs 4,199. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X