அன்லிமிடெட் வாய்ஸ் கால், ப்ரீஆப், டேட்டா வழங்கும் ஜியோ டாப் பிளான்கள்.!
ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம் நிறுவனம் தினமும் அளவில்லா லோக்கல், எஸ்டிடி வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள். 1.5 ஜிபி டேட்டா, மிஸ்டு கால் அலர்ட், இலவச ரோமிங், ப்ரீ ஆப்களையும் வழங்கின்றது. தற்போது வாடிக்கையாள
ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம் நிறுவனம் தினமும் அளவில்லா லோக்கல், எஸ்டிடி வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள். 1.5 ஜிபி டேட்டா, மிஸ்டு கால் அலர்ட், இலவச ரோமிங், ப்ரீ ஆப்களையும் வழங்கின்றது.

தற்போது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய பிளான்களையும் ஜியோ அறிவித்து வருகின்றது. இந்நிலையில், ஜியோவின் குறைந்த விலையில் இருக்கும் ரீசார்ஜ் பிளான்கள் குறித்து பார்க்கலாம்.

ஜியோ நிறுவனம்:
இந்திய தொலைத் தொடர்பு துறையில் நுழைந்தது முதல் பல்வேறு அதிரடியாக ஆப்பர்களையும் வழங்கி வாடிக்கையாளர்களிடம், பொது மக்களிடம் நன்மதிப்பை பெற்றது. இந்த நிறுவனத்தின் ரீசார்ஜ் பிளான்கள் மற்றும் ஆப்பர்களை பார்த்து அதிக வாடிக்கையாளர்கள் குவிந்துள்ளனர்.
தற்போது, குறுகிய காலத்தில் இந்தியாவின் முன்னணி நெட்வொர்க்காக ஜியோ உருவாகியுள்ளது.

அளவில்லா வாய்ஸ் கால்கள்:
இந்தியாவில் ஜியோ நிறுவனம் அளவில்லாமல் லோக்கல், எஸ்டிடி வாய்கால், ப்ரீ காலர்டியூன், 100 எஸ்எம்எஸ்கள், 1.5 ஜிபி டேட்டா, இந்தியா முழுக்க ரோமிங் ப்ரீ, மிஸ்டு கால் அலர்ட், இலவச ஆப் உள்ளிட்டவைகளை வழங்குகின்றது.
இதில் வழங்கும் ரீசார்ஜ் பிளான்கள் குறித்து ஜியோவின் நெட்வவொர்கள் குறித்து காணலாம்.

ரூ.149 பிளான் சிறப்பு:
ரிலையன்ஸ் ஜியோ இந்த பிளானில் ரூ. 1.5 ஜிபி டேட்டாவை தினமம் இலவசமாக வழங்கின்றது. இது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். லோக்கல், எஸ்டிடி வாய்ஸ் கால்களை அன்லிமிடெட்டாக பெறலாம். தினமும் 100 எஸ்எம்எஸ்கள் உள்ளிட்டவைகளை பெறலாம். மேலும், ஜியோ மொபைல் ஆப்ளிகேஷனையும் பெறலாம்.

ரூ.349 பிளான் பலன்கள்:
இதில், தினமும் 1.5 ஜிபி டேட்டாவை 70 நாட்களுக்கு பெற முடியும். இதில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 100 எஸ்எம்எஸ்கள், ஜியோ மொபைல் ஆப்கள் உள்ளிட்ட சலுகைள் கிடைக்கின்றன.

பிளான் ரூ.399 தனித்துவம்:
இதில், தினமும். 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகின்றது. 84 நாட்களுக்கு வழங்கப்படும். இதில், தினமும் அளவில்லா வாய்ஸ்கால்கள், 100 எம்எஸ்கள், இலவச ஆப்கள் உள்ளிட்டவைகள் வழங்கப்படுகின்றது.

ரூ.499 சிறப்பு பிளான்:
ரிலையன்ஸ் ஜியே ரூ.499 ஆப்பரில், 1.5ஜிபி டேட்டா, 91 நாட்களுக்கு வழங்கப்படுகின்றது. அன்லிமிடெட் வாய்ஸ்காலிங், 100 எஸ்எம்எஸ்கள், ஜியோ மொபைல் ஆப்களும் வழங்கப்படுகின்றது.

ஆண்டு பிளான் ரூ.1699:
தற்போது ஆண்டு பிளான் ரூ.1699 ரீசார்ஜ் வழங்கப்படுகின்றது. தினமும் 1.5ஜிபி டேட்டா 365 நாளுக்கு வழங்கப்படுகின்றது. தினமும் 100 எஸ்எம்எஸ்கள், மேலே உள்ள பிளான்களில் வழங்கப்படம் அனத்து சலுகையும் வழங்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications