Home
News

ஜியோ 303, ஏர்டெல் 345, வோடபோன் 346 அல்லது பிஎஸ்என்எல் 339 - எது பெஸ்ட்.?

இதோ உங்களுக்கான சிறந்த 4ஜி ரீசார்ஜ் வழிகாட்டி.!

By Muthuraj

இலவச தரவு கொடுப்பதன் மூலம் மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்கலை வசியம் செய்த முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இலவச சேவைகள் ஒருவழியாக நிறுத்தப்பட்டு கட்டண சேவையாக உருவாகிவிட்டது. ஜியோவின் சேவை பிடித்துப்போனவர்கள் முதலில் ஜியோவின் ப்ரைம் உறுப்பினராக இணைந்து ரூ.303/- என்ற ஒரு பிளாட் கட்டணம் செலுத்தி 28 நாட்களுக்கு இதுவரை பெற்றுவந்த அனைத்து சேவைகளையும் தொடர்ந்து பெறலாம். ஒருவேளை ஜியோவின் சேவை மீது விருப்பம் இல்லையெனில் நீங்கள் எதை தேர்வு செய்யலாம்.?

எந்த நிறுவனத்தின் சேவை ஜியோவின் ப்ரைம் சேவைகள் போன்றே நன்மைகளை ரூ.303/- என்ற விலை நிர்ணயத்தை சுற்றி வழங்குகிறது.?? இதோ உங்களுக்கான வழிகாட்டி.!

ரிலையன்ஸ் ஜியோ ரூ.303/- ரீசார்ஜ்

ரிலையன்ஸ் ஜியோ ரூ.303/- ரீசார்ஜ்

- செல்லுபடியாகும் காலம்: 28 நாட்கள்
- ரீசார்ஜ் வகை: ஜியோ ப்ரைம்
- குரல் இலவச அழைப்பு
- தரவு : 28 ஜிபி (நாள் ஒன்றுக்கு 1ஜிபி தரவு எல்லை)
- கூடுதல் பலன்கள்: (ஏப்ரல் 15, 2017 முன் நிகழ்த்தினால்) அனைத்து ரீசார்ஜ்களுக்கும் 5ஜிபி அதிக தரவு.

ஏர்டெல் ரூ.345/- ரீசார்ஜ்

ஏர்டெல் ரூ.345/- ரீசார்ஜ்

- செல்லுபடியாகும் காலம்: 28 நாட்கள்
- ரீசார்ஜ் வகை: ஆரம்பகால செங்மெண்ட்டேட் வாய்ப்பு
- தரவு : 28ஜிபி (இரவு மற்றும் பகலில் முறையே 0.5ஜிபி மற்றும் 0.5ஜிபி)

வோடபோன் ரூ.346/- ரீசார்ஜ்

வோடபோன் ரூ.346/- ரீசார்ஜ்

- செல்லுபடியாகும் காலம் : 28 நாட்கள்
- ரீசார்ஜ் வகை: செங்மெண்ட்டேட் (வகைப்படுத்தப்பட்ட) வாய்ப்பு
- தரவு : நாள் ஒன்றுக்கு 1ஜிபி (28ஜிபி/மாதம்) மற்றும் கட்டணம் செலுத்த விரும்பினால் 10கேபி 4பைசா என்ற விலை விகிதங்களில் செலுத்த நேரிடும்)

பிஎஸ்என்எல் ரூ.339/- ரீசார்ஜ்

பிஎஸ்என்எல் ரூ.339/- ரீசார்ஜ்

- செல்லுபடியாகும் காலம்: 28 நாட்கள்
- ரீசார்ஜ் வகை : அனைத்து பிஎஸ்என்எல் பயனர்களுக்கும்
- தரவு : நாள் ஒன்றுக்கு 2ஜிபி (56ஜிபி/மாதம்)

மேலும் படிக்க

மேலும் படிக்க

ஜியோ 5ஜி சேவை : பிண்ணனியும், வியாபாரமும், ராஜ தந்திரமும்.!

Best Mobiles in India

English summary
Reliance Jio Prime offer: 3 'best' competing plans. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X