Home
News

போட்டியின்றி வெற்றி: ஜியோவின் ரூ.300/- டூ ரூ.500/-க்குள் கிடைக்கும் திட்டங்கள்.!

ஒருவேளை நீங்கள் ஜியோவின் சேவையை மென்மேலும் அனுபவிக்க விரும்பினால் அதன் இன்னபிற பட்ஜெட் திட்டங்களை கவனத்தில் கொள்ளவேண்டும்.

By Muthuraj

"நாள் ஒன்றிக்கு 1ஜிபி அளவிலான அதிவேக டேட்டா" என்ற இந்திய டெலிகாம் பாணியை உருவாக்கி விட்ட முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு ஒரு பெரிய சலாம்.!

ஜியோவின் ரூ.300/- டூ ரூ.500/-க்குள் கிடைக்கும் திட்டங்கள்.!

கேபி கணக்கில் எம்பி கணக்கில் டேட்டாவை பயன்படுத்திய நம்மை ஜிபி-க்களில் புரளவிட்ட பெருமை ஜியோவிற்கே சேரும். ஜியோ அதன் ஒவ்வொரு திட்டத்திலும் போட்டியே இல்லாத வெற்றியை தக்கவைத்துக் கொண்டுள்ளது என்பதற்கு நீங்கள் செய்துள்ள ஜியோ ரீசார்ஜ் தான் சாட்சி.

ரூ.300/- தொடங்கி ரூ.500/-க்குள்

ரூ.300/- தொடங்கி ரூ.500/-க்குள்

ஒருவேளை நீங்கள் ஜியோவின் சேவையை மென்மேலும் அனுபவிக்க விரும்பினால் அதன் இன்னபிற பட்ஜெட் திட்டங்களை கவனத்தில் கொள்ளவேண்டும். அதாவது ரூ.300/- தொடங்கி ரூ.500/-க்குள் கிடைக்கும் ஜியோ திட்டங்கள்.

49 நாட்கள் முதல் 91 நாட்கள் வரை

49 நாட்கள் முதல் 91 நாட்கள் வரை

ஜியோவின் ரூ.309, ரூ.399, ரூ.459 மற்றும் ரூ.499/- ஆகிய திட்டங்கள் நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான அதிவேக டேட்டாவை 49 நாட்கள் முதல் 91 நாட்கள் வரை செல்லுபடியாகும் வண்ணம் வழங்கி வருகிறது. இந்த திட்டங்களில் எதோ ஒன்றை தான் நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்றால், இதர திட்டங்களின் நன்மைகளையும் ஒருமுறை பார்த்துவிடலாமே.!

ரூ.309/- ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்

ரூ.309/- ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோவின் இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 49 ஜிபி அளவிலான டேட்டாவை பெறலாம். நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும் இந்த திட்டம் மொத்தம் 49 நாட்களுக்கு செல்லுபடியாகும். தவிர இந்த ரூ.309 ரீசார்ஜ் பேக் ஆனது வரம்பற்ற உள்ளூர் / எஸ்டிடி / ரோமிங் எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளையும் வழங்கும்.

ரூ.399/- ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்

ரூ.399/- ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோவின் இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 70 ஜிபி அளவிலான டேட்டாவை பெறலாம். நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும் இந்த திட்டம் மொத்தம் 70 நாட்களுக்கு செல்லுபடியாகும். தவிர இந்த ரூ.399 ரீசார்ஜ் பேக் ஆனது வரம்பற்ற உள்ளூர் / எஸ்டிடி / ரோமிங் எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளையும் வழங்கும்.

ரூ.459/- ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்

ரூ.459/- ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோவின் இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 84 ஜிபி அளவிலான டேட்டாவை பெறலாம். நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும் இந்த திட்டம் மொத்தம் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும். தவிர இந்த ரூ.459 ரீசார்ஜ் பேக் ஆனது வரம்பற்ற உள்ளூர் / எஸ்டிடி / ரோமிங் எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளையும் வழங்கும்.

ரூ.499/- ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்

ரூ.499/- ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோவின் இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 91 ஜிபி அளவிலான டேட்டாவை பெறலாம். நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும் இந்த திட்டம் மொத்தம் 91 நாட்களுக்கு செல்லுபடியாகும். தவிர இந்த ரூ.499 ரீசார்ஜ் பேக் ஆனது வரம்பற்ற உள்ளூர் / எஸ்டிடி / ரோமிங் எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளையும் வழங்கும்.

ஒரு நாள் வரம்பு முடிந்த பின்னர்

ஒரு நாள் வரம்பு முடிந்த பின்னர்

ஜியோ வலைத்தளத்தின்படி இந்த 4 திட்டங்களின் கீழ் கிடைக்கும் அதிவேக டேட்டாவின் ஒரு நாள் வரம்பு முடிந்த பின்னர் (அதாவது 1 ஜிபி அளவிலான 4ஜி டேட்டா முடிந்த பின்னர்), இணைய வேகமானது 64கேபிபிஎஸ் என்று குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Reliance Jio Prepaid Recharge Plans Between Rs. 300 And Rs. 500. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X