ரூ.200-க்கு கீழ் ஜியோ வழங்கும் அட்டகாச திட்டங்கள்.! அருமையான சலுகைகள்.!
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை கருத்தி கொண்டு சிறந்த திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக இந்நிறுவனத்தின் திட்டங்கள் மக்களுக்கு ஒரளவு பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்,ஆனால் கால் அழைப்பு நன்மைகளுக்கு மட்டும் கட்டணம் வசூல்செய்கிறது ஜியோ. மேலும் ரிலையன்ஸ் ஜியோவிலிருந்து ரூ.200 க்கு கீழ் விலை நிர்ணயிக்கப்பட்ட அனைத்து ப்ரீபெய்ட் திட்டங்களையும் பார்ப்போம்.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.129-ப்ரீபெய்ட் திட்டம்
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.129-ப்ரீபெய்ட் திட்டம் ஆனது வரம்பற்ற ஜியோ டு ஜியோ அழைப்புகள், மற்ற நெட்வொர்க்குகளுக்கு 1000நிமிடங்கள் கால் அழைப்புகளை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் 2ஜிபி டேட்டா நன்மையும், 300எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகளும் கிடைக்கும். பின்பு இந்த திட்டம் 28நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.149-ப்ரீபெய்ட் திட்டம்
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.149-ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது, மேலும் 24நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது இந்த திட்டம், எனவே மொத்தமாக 24ஜிபி டேட்டா இந்த திட்டத்தில் கிடைக்கும். மேலும் வரம்பற்ற ஜியோ டு ஜியோ அழைப்புகள், மற்ற நெட்வொர்க்குகளுக்கு 300நிமிடங்கள் கால் அழைப்புகளை வழங்குகிறது இந்த திட்டம்.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.199-ப்ரீபெய்ட் திட்டம்
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.199-ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது, குறிப்பாக 28நாட்கள்வேலிடிட்டி வசதியை கொண்டுள்ளது இந்த திட்டம். மேலும் ஜியோ டு ஜியோ அழைப்புகள், மற்ற நெட்வொர்க்குகளுக்கு1000நிமிடங்கள் கால் அழைப்புகளை வழங்குகிறது இந்த திட்டம். குறிப்பாக இந்த ரூ.199-ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட்எஸ்எம்எஸ் நன்மைகளும் உள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ டாப்-அப் வவுச்சர்கள் ரூ .200 க்கு கீழ்
ரூ.10 டாப்-அப் திட்டம் ஆனது ரூ.7.47 டாக் டைம் நன்மையை வழங்குகிறது, மேலும் இது 124 ஐ.யூ.சி நிமிடங்களுடன் 1ஜிபி டேட்டா நன்மைகளுடன் வருகிறது இந்த திட்டம்.
ரூ.20 டாப்-அப் திட்டம் ஆனது ரூ.14.95 டாக் டைம் நன்மையை வழங்குகிறது, மேலும் இது 249 ஐ.யூ.சி நிமிடங்களுடன் 2ஜிபி டேட்டா நன்மைகளுடன் வருகிறது இந்த திட்டம்.
ரூ.50 டாப்-அப் திட்டம் ஆனது ரூ.39.37 டாக் டைம் நன்மையை வழங்குகிறது, மேலும் இது 656 ஐ.யூ.சி நிமிடங்களுடன் 5ஜிபி டேட்டா நன்மைகளுடன் வருகிறது இந்த திட்டம்.
ரூ.100 டாப்-அப் திட்டம் ஆனது ரூ.81.75 டாக் டைம் நன்மையை வழங்குகிறது, மேலும் இது 1342 ஐ.யூ.சி நிமிடங்களுடன் 10ஜிபி டேட்டா நன்மைகளுடன் வருகிறது இந்த திட்டம்.

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி டேட்டா வவுச்சர்கள் ரூ .200 க்கு கீழ்
ரூ.11 வவுச்சர் திட்டத்தின் தற்போதைய டேட்டா நன்மைகளுக்கு மேல் 800MB டேட்டாவை வழங்குகிறது,மேலும் ஜியோ அல்லாத மற்ற நெட்வொர்க்குகளுக்கு 75நிமிட குரல் அழைப்பு நன்மைகளை வழங்குகிறது
இந்த திட்டம்.
ரூ.21 வவுச்சர் திட்டத்தில் 2ஜிபி டேட்டா நன்மை வழங்கப்படுகிறது, மேலும் ஜியோ அல்லாத மற்ற
நெட்வொர்க்குகளுக்கு 200நிமிட குரல் அழைப்பு நன்மைகளை வழங்குகிறது இந்த திட்டம்.
ரூ.51 வவுச்சர் திட்டத்தில் 6ஜிபி டேட்டா நன்மை வழங்கப்படுகிறது, மேலும் ஜியோ அல்லாத மற்ற
நெட்வொர்க்குகளுக்கு 500நிமிட குரல் அழைப்பு நன்மைகளை வழங்குகிறது இந்த திட்டம்.
ரூ.101 வவுச்சர் திட்டத்தில் 12ஜிபி டேட்டா நன்மை வழங்கப்படுகிறது, மேலும் ஜியோ அல்லாத மற்ற
நெட்வொர்க்குகளுக்கு 1000நிமிட குரல் அழைப்பு நன்மைகளை வழங்குகிறது இந்த திட்டம்.
ரூ.251 வவுச்சர் திட்டம் தினசரி 2ஜிபி டேட்டா நன்மையுடன் 51நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது, குறிப்பாகஇந்த திட்டத்தில் 102ஜிபி டேட்டா நன்மைகள் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications